கோட்லாம்பாக்கம் சிதம்பரேசர் கோயில்

சிதம்பரேசர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:கோட்லாம்பாக்கம்
கோயில் தகவல்
மூலவர்:சிதம்பரேசர்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

கோட்லாம்பாக்கம் சிதம்பரேசர் கோயில் என்ற சிவன் கோயில், கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

பண்ருட்டி - திருவெண்ணெய்நல்லூர் சாலையில் புதுப்பேட்டையை அடுத்து உள்ள காசி விசுவநாதர் கோயில் உள்ள தெருவின் இடப்புறத்தில் இக்கோயில் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் சிதம்பரேசர் என்றும், சிற்றம்பலநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி சிவகாமசுந்தரி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

விநாயகர், லட்சுமி, நாராயணர், முருகன், அருணாசலேசுவரர் சன்னதிகள் உள்ளன.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya