1997 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல், 1997
| |
|
 மாநிலங்கள் வாரியாக வெற்றியாளர்கள். நாராயணன் நீலம். |
|
இந்தியக் குடியரசின் பதினோராவது குடியரசுத் தலைவர் தேர்தல் 1997 ல் நடைபெற்றது.
கே. ஆர். நாராயணன் 956,290 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டி. என் சேசன் 50,631 வாக்குகள் பெற்றார். நாராயணன் இந்தியாவின் தலித் சமூகத்தைச் முதல் குடியரசுத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்புலம்
ஜூலை 17, 1997ல் பதினோராவது குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டது. 1992-97ல் குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மா மீண்டும் போட்டியிடவில்லை. மாறாக துணைக்குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் இந்திய தேசிய காங்கிரசு, ஐக்கிய முன்னணி ஆகியவற்றின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சியும் அவருக்கு ஆதரவளித்தது. அவருக்கு எதிராக முன்னாள் முதன்மைத் தேர்தல் ஆணையர் டி. என். சேஷன் போட்டியிட்டார். அவருக்கு சிவ சேனா கட்சி மட்டும் ஆதரவளித்தது. நாராயணன் எளிதில் வெற்றி பெற்று குடியரசுத் தலைவர் ஆனார்.
முடிவுகள்
மூலம்: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம்[1][2][3]
மாநிலங்கள்
|
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை
|
ஒவ்வொரு வாக்கின் மதிப்பு
|
கே. ஆர். நாராயணன் (வாக்குகள்)
|
கே. ஆர். நாராயணன் (மதிப்புகள்)
|
சேசன் (வாக்குகள்)
|
சேசன் (மதிப்புகள்)
|
செல்லாதவை (வாக்குகள்)
|
செல்லாதவை (மதிப்புகள்)
|
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
|
776
|
708
|
676
|
478,608
|
26
|
18,408
|
32
|
22,656
|
ஆந்திரப் பிரதேசம்
|
294
|
148
|
254
|
37,592
|
9
|
1,332
|
17
|
2,516
|
அருணாச்சலப் பிரதேசம்
|
60
|
8
|
56
|
448
|
0
|
0
|
3
|
24
|
அசாம்
|
126
|
116
|
110
|
12,760
|
5
|
580
|
1
|
116
|
பீகார்
|
324
|
174
|
285
|
49,590
|
8
|
1,392
|
15
|
2,610
|
கோவா
|
40
|
20
|
35
|
700
|
2
|
40
|
3
|
60
|
குஜராத்
|
182
|
147
|
156
|
22,932
|
11
|
1,617
|
7
|
1,029
|
அரியானா
|
90
|
112
|
77
|
8,624
|
3
|
336
|
6
|
672
|
இமாச்சலப் பிரதேசம்
|
68
|
51
|
63
|
3,213
|
0
|
0
|
2
|
102
|
சம்மு காசுமீர்
|
87
|
72
|
74
|
5,328
|
1
|
72
|
4
|
288
|
கர்நாடகா
|
224
|
131
|
191
|
25,021
|
13
|
1,703
|
11
|
1,441
|
கேரளா
|
140
|
152
|
135
|
20,520
|
0
|
0
|
2
|
304
|
மத்தியப் பிரதேசம்
|
320
|
130
|
296
|
38,480
|
9
|
1,170
|
13
|
1,690
|
மகாராட்டிரம்
|
288
|
175
|
173
|
30,275
|
96
|
16,800
|
1
|
175
|
மணிப்பூர்
|
60
|
18
|
52
|
936
|
4
|
72
|
0
|
0
|
மேகாலயா
|
60
|
17
|
43
|
731
|
10
|
170
|
4
|
68
|
மிசோரம்
|
40
|
8
|
34
|
272
|
2
|
16
|
0
|
0
|
நாகலாந்து
|
60
|
9
|
55
|
495
|
2
|
18
|
0
|
0
|
ஒரிசா
|
147
|
149
|
132
|
19,668
|
0
|
0
|
9
|
1,341
|
பஞ்சாப்
|
117
|
116
|
106
|
12,296
|
1
|
116
|
7
|
812
|
ராஜஸ்தான்
|
200
|
129
|
174
|
22,446
|
4
|
516
|
12
|
1,548
|
சிக்கிம்
|
32
|
7
|
31
|
217
|
0
|
0
|
0
|
0
|
தமிழ்நாடு
|
234
|
176
|
229
|
40304
|
2
|
352
|
2
|
352
|
திரிபுரா
|
60
|
26
|
59
|
1534
|
0
|
0
|
0
|
0
|
உத்தரப்பிரதேசம்
|
425
|
208
|
377
|
78,416
|
24
|
4,992
|
7
|
1,456
|
மேற்கு வங்கம்
|
294
|
151
|
272
|
41,072
|
5
|
755
|
4
|
604
|
தில்லி
|
70
|
58
|
58
|
3,364
|
3
|
174
|
8
|
464
|
புதுச்சேரி
|
30
|
16
|
28
|
448
|
0
|
0
|
1
|
16
|
மொத்தம்
|
4,848
|
3,232
|
4,231
|
956,290
|
240
|
50,631
|
171
|
22,656
|
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|