மாநிலங்களவைத் தேர்தல்கள் 2023 (2023 Rajya Sabha elections) என்பது மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களில் கோவாவிலிருந்து 1 உறுப்பினரும், குசராத்திலிருந்து 3 உறுப்பினரும் மேற்கு வங்காளத்திலிருந்து 6 உறுப்பினரும் தேர்ந்தெடுப்பதற்காக, 2023ஆம் ஆண்டு சூலை மற்றும் ஆகத்து மாதங்களில் நடைபெற உள்ள தேர்தல்களாகும். இந்தியாவில் உள்ள சில மாநில சட்டமன்றங்களில் வழக்கமான ஆறு ஆண்டு சுழற்சியின் ஒரு பகுதியாக இத்தேர்தல்கள் நடத்தப்படும்.[1]
தேர்தல்கள்
- மாநிலங்களவை தேர்தல் நடைபெற்ற தேதிகளின்படி பட்டியலிடப்பட்டது.[1]
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
எண்
|
முந்தைய உறுப்பினர்
|
கட்சி
|
பதவிக் கால முடிவு
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
பதவி தொடக்க காலம்
|
1
|
வினய் டெண்டுல்கர்
|
|
பா.ஜ.க
|
28-சூலை-2023
|
-
|
|
பஜக
|
29-சூலை-2023
|
எண்
|
முந்தைய உறுப்பினர்
|
கட்சி
|
பதவிக் கால முடிவு
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
பதவி தொடக்க காலம்
|
1
|
எஸ். ஜெய்சங்கர்
|
|
பாஜக
|
18 ஆகத்து 2023
|
எஸ். ஜெய்சங்கர்
|
|
பாஜக
|
19 ஆகத்து 2023
|
2
|
ஜுகல்ஜி தாக்கூர்
|
|
பாஜக
|
18 ஆகத்து 2023
|
கேஸ்ரிதேவ்சிங் ஜாலா
|
|
பாஜக
|
19 ஆகத்து 2023
|
3
|
தினேஷ்சந்திர அனவதியா
|
|
பாஜக
|
18 ஆகத்து 2023
|
பாபுபாய் தேசாய்
|
|
பாஜக
|
19 ஆகத்து 2023
|
மேற்கு வங்காளம்
இடைத்தேர்தல்
கட்சி வாரியாக இடங்கள்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்