மாநிலங்களவைத் தேர்தல்கள் 1978
|
|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1978 (1978 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1978ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1978-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1978-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1978-84 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1978ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக் காலம் 1978-1984
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
அசாம்
|
தினேசு கோசுவாமி
|
இதேகா
|
அசாம்
|
ராபின் ககாட்டி
|
இதேகா
|
அசாம்
|
அஜித் குமார் சர்மா
|
ஜனதா
|
ஆந்திரப் பிரதேசம்
|
பி. சத்ய நாராயண் ரெட்டி
|
ஜனதா
|
ஆந்திரப் பிரதேசம்
|
புத்த பிரியா மௌரியா
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
என்.பி. செங்கல்ராய நாயுடு
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
கவுஸ் மொகிதீன் ஷேக்
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
சதலவாடா வெங்கட்ராவ்
|
இதேகா
|
இறப்பு 05/01/1981
|
அருணாச்சலப் பிரதேசம்
|
டி அஞ்சியா
|
இதேகா
|
பதவி விலகல் 19/02/1981
|
அருணாச்சலப் பிரதேசம்
|
ரத்தன் தாமா
|
இதேகா
|
பீகார்
|
தயானந்த் சகாய்
|
இதேகா
|
பீகார்
|
ஆனந்த் பிரசாத் சர்மா
|
இதேகா
|
பதவி விலகல் 19/02/1983
|
பீகார்
|
யோகேந்திர சர்மா
|
சிபிஐ
|
பீகார்
|
ஜே கே பி என் சிங்
|
இதேகா
|
பீகார்
|
பிரணாப் சட்டர்ஜி
|
பிற
|
இறப்பு 02/06/1979
|
பீகார்
|
ராம் லக்கன் பிரசாத் குப்தா
|
பாஜக
|
பீகார்
|
சிவ சந்திர ஜா
|
பாஜக
|
பீகார்
|
ஜெகநாதராவ் ஜோஷி
|
ஜனதா
|
குசராத்து
|
இப்ராஹிம் களனியா
|
இதேகா
|
|
குசராத்து
|
பிலு மோடி
|
ஜனதா
|
இறப்பு 29/01/1983
|
குசராத்து
|
கன்ஷியம்பாய் ஓசா
|
ஜனதா
|
குசராத்து
|
மனுபாய் படேல்
|
ஜனதாதளம்
|
அரியானா
|
சுஜன் சிங்
|
இதேகா
|
பதவி விலகல் 31/12/1982
|
அரியானா
|
சரூப் சிங்
|
LD
|
இமாச்சலப் பிரதேசம்
|
மொகிந்தர் கவுர்
|
ஜனதா
|
சம்மு காசுமீர்
|
கவாஜா முபாரக் ஷா
|
JKNC
|
பதவி விலகல் 10/01/1980 மக்களவை
|
கருநாடகம்
|
சச்சிதானந்தா
|
இதேகா
|
கருநாடகம்
|
இராமகிருஷ்ண ஹெக்டே
|
JP
|
பதவி விலகல் 23/05/1983 முதல்வர், கருநாடகம்
|
கருநாடகம்
|
மக்சூத் அலி கான்
|
இதேகா
|
கருநாடகம்
|
எச் ஆர் பசவராஜ்
|
இதேகா
|
பதவி விலகல் 17/01/1980
|
மத்தியப்பிரதேசம்
|
மன்ஹர் பகத்ரம்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
விஜய ராஜே சிந்தியா
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்
|
பாலேஷ்வர் தயாள்
|
ஜனதா
|
மத்தியப்பிரதேசம்
|
பாய் மகாவீர்
|
ஜனதா
|
மத்தியப்பிரதேசம்
|
இலட்லி மோகன் நிகம்
|
ஜனதா
|
மத்தியப்பிரதேசம்
|
ஜமுனா தேவி
|
பிற
|
மகராட்டிரம்
|
பி.டி. கோப்ரகடே
|
RPI
|
மகராட்டிரம்
|
என்.கே.பி. சால்வ்
|
இதேகா
|
மகராட்டிரம்
|
ஏ.ஜி. குல்கர்னி
|
இதேகா
|
மகராட்டிரம்
|
சுசீலா எஸ் அடிவரேகர்
|
இதேகா
|
மகராட்டிரம்
|
சதாசிவ் பாகைத்கர்
|
ஜனதா
|
இறப்பு 05/12/1983
|
மகராட்டிரம்
|
கன்பத் ஹிராலால் பகத்
|
பிற
|
மகராட்டிரம்
|
டாக்டர் ரஃபிக் ஜக்காரியா
|
இதேகா
|
மணிப்பூர் & திரிபுரா
|
என்ஜி. டாம்போக் சிங்
|
இதேகா
|
|
மேகாலயா
|
அலெக்சாண்டர் வார்ஜ்ரி
|
சுயே
|
|
மிசோரம்
|
லால்சாவியா
|
சுயே
|
நியமன உறுப்பினர்கள்
|
எம் எஸ் ஆதிசேசையா
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்கள்
|
பாத்திமா இசுமாயில்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்கள்
|
பாண்டுரங் டி ஜாதவ்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்கள்
|
பகவதி சரண் வர்மா
|
நியமனம்
|
இறப்பு 05/10/1981
|
ஒரிசா
|
பபானி சரண் பட்டநாயக்
|
இதேகா
|
|
ஒரிசா
|
சுரேந்திர மொகந்தி
|
இதேகா
|
ஒரிசா
|
தனேஸ்வர் மாஜி
|
இதேகா
|
ஒரிசா
|
அரேக்ருஷ்ணா மல்லிக்
|
ஜனதாதளம்
|
பஞ்சாப்
|
ராஜேந்தர் கவுர்
|
SAD
|
பஞ்சாப்
|
ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்
|
சிபிஎம்
|
ராஜஸ்தான்
|
பீம் ராஜ்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
ஹரி சங்கர் பாப்ரா
|
பாஜக
|
ராஜஸ்தான்
|
ராதேஷ்யம் ஆர் முரார்கா
|
ஜனதா
|
தமிழ்நாடு
|
வைகோ
|
திமுக
|
தமிழ்நாடு
|
வி வி. சுவாமிநாதன்
|
அதிமுக
|
பதவி விலகல் 19/06/1980
|
தமிழ்நாடு
|
எம் மோசஸ்
|
இதேகா
|
தமிழ்நாடு
|
சத்தியவாணி முத்து
|
இதேகா
|
தமிழ்நாடு
|
இரா. செழியன்
|
ஜனதா
|
தமிழ்நாடு
|
வி. வெங்க
|
திமுக
|
உத்தரப்பிரதேசம்
|
கமலாபதி திரிபாதி
|
இதேகா
|
பதவி விலகல் 08/01/1980 மக்களவை
|
உத்தரப்பிரதேசம்
|
நரேந்திர சிங்
|
ஜனதா
|
உத்தரப்பிரதேசம்
|
ஜகதீஷ் பிரசாத் மாத்தூர்
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
கல்ராஜ் மிஸ்ரா
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
எம் எம் எஸ் சித்து
|
பாஜக
|
உத்தரப்பிரதேசம்
|
ஜி சி பட்டாச்சார்யா
|
LD
|
உத்தரப்பிரதேசம்
|
லகான் சிங்
|
ஜனதா
|
உத்தரப்பிரதேசம்
|
கே. சி. பாண்ட்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
இரமேசுவர் சிங்
|
LD
|
உத்தரப்பிரதேசம்
|
அப்துல் இரகுமான் சேக்
|
ஜனதா
|
உத்தரப்பிரதேசம்
|
சுரேந்திர மோகன்
|
ஜனதா
|
மேற்கு வங்காளம்
|
அமர்பிரசாத் சக்ரவர்த்தி
|
பாபி
|
மேற்கு வங்காளம்
|
கனக் முகர்ஜி
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
சௌரின் பட்டாசார்ஜி
|
RSP
|
மேற்கு வங்காளம்
|
ஆனந்த பதக்
|
சிபிஎம்
|
09/01/1980
|
மேற்கு வங்காளம்
|
சையது ஷாஹதுல்லா
|
சிபிஎம்
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1978ஆம் ஆண்டு நடைபெற்றன.
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
உத்தரப் பிரதேசம்
|
சிவா நந்தன் சிங்
|
ஜனதா
|
(தேர்தல் 20/03/1978 1980 வரை)
|
மத்தியப் பிரதேசம்
|
பி ஜமுனா தேவி
|
பிற
|
(தேர்தல் 10/04/1978 1980 வரை)
|
மகாராட்டிரா
|
மோதிராம் லஹானே
|
ஜனதா
|
(தேர்தல் 14/12/1978 1980 வரை)
|
மேற்கோள்கள்