மாநிலங்களவைத் தேர்தல்கள் 1972
|
|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1972 (1972 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1972-ல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. [1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1972-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1972-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1972-78 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1978 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1972-1978
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரப் பிரதேசம்
|
காசிம் அலி அபித்
|
இதேகா
|
|
ஆந்திரப் பிரதேசம்
|
ஏ.எஸ்.சௌத்ரி
|
சுயே
|
ஆந்திரப் பிரதேசம்
|
கோட்டா புன்னையா
|
ஜக
|
ஆந்திரப் பிரதேசம்
|
என். ஜனார்த்தன ரெட்டி
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
தோடக் பாசார்
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
பெசவாடா பெப்பிரெட்டி
|
பிற
|
ஆந்திரப் பிரதேசம்
|
ரத்னாபாய் எஸ் ராவ்
|
ஜனதா
|
அசாம்
|
பி சி பகவதி
|
இதேகா
|
அசாம்
|
நபி சந்திர புராகோஹைன்
|
இதேகா
|
அசாம்
|
நிருபதி ரஞ்சன் சவுத்ரி
|
இதேகா
|
பீகார்
|
யோகேந்திர சர்மா
|
சிபிஐ
|
பீகார்
|
ஜஹனாரா ஜெய்பால் சிங்
|
இதேகா
|
பீகார்
|
பூபேந்திர நாராயண் மண்டல்
|
எசுஎசுபி
|
இறப்பு 30/05/1975
|
பீகார்
|
டி.பி. சிங்
|
இதேகா
|
பீகார்
|
ஷியாம்லால் குப்தா
|
இதேகா
|
பீகார்
|
பையா ராம் முண்டா
|
இதேகா
|
பீகார்
|
குணானந்த் தாக்கூர்
|
இதேகா
|
தில்லி
|
சவிதா பெகன்
|
இதேகா
|
|
குசராத்து
|
இப்ராகிம் களனியா
|
இதேகா
|
|
குசராத்து
|
இம்மத் சின்
|
இதேகா
|
குசராத்து
|
சுமித்ரா ஜி குல்கர்னி
|
இதேகா
|
குசராத்து
|
எச் எம் திரிவேதி
|
ஜனதா
|
அரியானா
|
கிருஷண் காந்த்
|
இதேகா
|
20/03/1977 மக்களவை
|
அரியானா
|
ரன்பீர் சிங்
|
இதேகா
|
இமாச்சலப் பிரதேசம்
|
ஜெகநாத் பரத்வாஜ்
|
ஜனதா
|
சம்மு & காசுமீர்
|
டி. பி. தர்
|
இதேகா
|
பதவி விலகல் 07/02/1975
|
கருநாடகம்
|
மக்சூத் அலி கான்
|
இதேகா
|
|
கருநாடகம்
|
எச் எஸ் நரசையா
|
இதேகா
|
15/05/1977
|
கருநாடகம்
|
டி ஏ பாய்
|
இதேகா
|
21/03/1977 மக்களவை
|
கருநாடகம்
|
வீரேந்திர பட்டீல்
|
பிற
|
மத்தியப் பிரதேசம்
|
நந்த் கிஷோர் பட்
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
வித்யாவதி சதுர்வேதி
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
வீரேந்திர குமார் சக்லேச்சா
|
பிற
|
பதவி விலகல் 26/06/1977
|
மத்தியப் பிரதேசம்
|
மகேந்திர பகதூர் சிங்
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
சங்கர்லால் திவாரி
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
சுசீலா எஸ் அடிவரேகர்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
டி ஒய் பவார்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
குலாப்ராவ் பாட்டீல்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
என் எச் கும்பரே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
வினய்குமார் ஆர் பராசரர்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
எம் ஆர் வியாஸ்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
சிக்கந்தர் அலி வாஜ்த்
|
இதேகா
|
மணிப்பூர்
|
சலாம் தோம்பி
|
பிற
|
பதவி விலகல் 04/04/1974
|
மேகாலயா
|
சோவலெசு கே சில்லா
|
பிற
|
|
மிசோரம்
|
லால்புவாயா
|
இதேகா
|
நியமன உறுப்பினர்கள்
|
ஆபிரகாம் அபு
|
நியமனம்
|
|
நியமன உறுப்பினர்கள்
|
பிரேமந்த நாத் பிசி
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்கள்
|
சி. கே. தப்தரி
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்கள்
|
தன்வீர் அபீப்
|
நியமனம்
|
ஒரிசா
|
உலோகநாத் மிசுரா
|
ஜனதா
|
ஒரிசா
|
பிரம்மானந்த பாண்டா
|
பிற
|
ஒரிசா
|
சி பி மாஜி
|
இதேகா
|
ஒரிசா
|
சரசுவதி பிரதான்
|
இதேகா
|
பஞ்சாப்
|
மோகன் சிங்
|
இதேகா
|
பஞ்சாப்
|
சீதா தேவி
|
இதேகா
|
dea 22/03/1974
|
ராஜஸ்தான்
|
ஜம்னாலால் பெர்வா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
லட்சுமி குமாரி சுண்டாவத்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
கணேஷ் லால் மாலி
|
இதேகா
|
தமிழ்நாடு
|
எம் எஸ் அப்துல் காதர்
|
அதிமுக
|
|
தமிழ்நாடு
|
வி வி. சுவாமிநாதன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
எம் கமலநாதன்
|
திமுக
|
தமிழ்நாடு
|
எம் சி பாலன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
கே ஏ கிருஷ்ணசாமி
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
ஏ கே ரஃபே
|
முலீ
|
உத்தரப்பிரதேசம்
|
இசட் ஏ அகமது
|
சிபிஐ
|
|
உத்தரப்பிரதேசம்
|
சுகதேவ் பிரசாத்து
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
பேராசிரியர் சையித் நூருல் அசன்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
எம் எம் எஸ் சித்து
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
மோகன் சிங் ஓபராய்
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
பனார்சி தாசு
|
ஜனதா
|
res 28/06/1977
|
உத்தரப்பிரதேசம்
|
யஷ்பால் கபூர்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ஹர்ஷ் தியோ மாளவியா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
வி ஆர் மோகன்
|
சுயே
|
dea 28/01/1973
|
உத்தரப்பிரதேசம்
|
ஆனந்த் நரேன் முல்லா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
டாக்டர் வி பி சிங்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ஓம்பிரகாஷ் தியாகி
|
ஜனதா
|
21/03/1977
|
மேற்கு வங்காளம்
|
சர்தார் அலி அம்ஜத்
|
இதேகா
|
|
மேற்கு வங்காளம்
|
இரஜத் குமார் சக்ரபர்தி
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
கிருஷ்ண பகதூர் செத்ரி
|
இதேகா
|
22/03/1977
|
மேற்கு வங்காளம்
|
காளி முகர்ஜி
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
சனத் குமார் ரஹா
|
சிபிஐ
|
இடைத்தேர்தல்
1972ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஒரிசா
|
கே.பி. சிங் தியோ
|
பிற
|
(தேர்தல் 28/01/1972 காலம் வரை 1976 )
|
ஆந்திரப் பிரதேசம்
|
நூதலபதி ஜோசப்
|
இதேகா
|
(தேர்தல் 30/03/1972 காலம் வரை 1974 )
|
மகாராட்டிரம்
|
சரோஜ் கபர்டே
|
இதேகா
|
(தேர்தல் 03/04/1972 1974 வரை)
|
பீகார்
|
போலா பாசுவான் சாசுதிரி
|
இதேகா
|
(தேர்தல் 31/05/1972 1976 வரை)
|
அசாம்
|
மகேந்திரமோகன் சௌத்ரி
|
இதேகா
|
(தேர்தல் 19/06/1956 1974 வரை)
|
ஆந்திரப் பிரதேசம்
|
எம். ஆர். கிருஷ்ணா
|
இதேகா
|
(தேர்தல் 19/07/1972 1976 வரை)
|
மேற்கோள்கள்