மாநிலங்களவைத் தேர்தல்கள் 1982 (1982 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1982-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1982ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1982-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1982-88 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1982ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1982-1988
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரப்பிரதேசம்
|
கே எல் என் பிரசாத்
|
இதேகா
|
இறப்பு 16/07/1987
|
ஆந்திரப்பிரதேசம்
|
ஆதிநாராயண ரெட்டி
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
எஸ் பி ரமேஷ் பாபு
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
பேராசிரியர் பி ராமச்சந்திர ராவ்
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
ஆர் சாம்பசிவ ராவ்
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
பி பாபுல் ரெட்டி
|
இதேகா
|
பீகார்
|
மகாவீர் பிரசாத்
|
ஜனதா
|
பதவி விலகல் 19/01/1985
|
பீகார்
|
அசுவினி குமார்
|
பாஜக
|
பீகார்
|
பிரதிபா சிங்
|
இதேகா
|
பீகார்
|
மகேந்திர மோகன் மிசுரா
|
இதேகா
|
பீகார்
|
ரபீக் ஆலம்
|
இதேகா
|
பீகார்
|
பீஷ்ம நாராயண் சிங்
|
இதேகா
|
பதவி விலகல் 15/04/1984
|
பீகார்
|
சூரஜ் பிரசாத்
|
சிபிஐ
|
பீகார்
|
ஜகதாம்பி பிரசாத் யாதவ்
|
பாஜக
|
பீகார்
|
இராமானந்த் யாதவ்
|
இதேகா
|
குசராத்து
|
குமுத்பென் மணிசங்கர் ஜோஷி
|
இதேகா
|
பதவி விலகல் 25/11/1985
|
குசராத்து
|
யோகேந்திர மக்வானா
|
இதேகா
|
குசராத்து
|
விட்டல்பாய் எம் படேல்
|
இதேகா
|
குசராத்து
|
ராம்சிங் ரத்வா
|
இதேகா
|
இமாச்சலப்பிரதேசம்
|
ரோஷன் லால்
|
இதேகா
|
|
அரியானா
|
அரி சிங் நல்வா
|
இதேகா
|
|
சம்மு & காசுமீர்
|
குலாம் ரசூல் மாட்டோ
|
பிற
|
சம்மு & காசுமீர்
|
தரம் சந்தர் பிரசாந்த்
|
சுயே
|
கருநாடகம்
|
மார்கரட் அல்வா
|
இதேகா
|
கருநாடகம்
|
எச்.ஹனுமந்தப்பா
|
இதேகா
|
கருநாடகம்
|
எஃப் எம் கான்
|
இதேகா
|
கருநாடகம்
|
வி எம் குஷ்னூர்
|
இதேகா
|
கருநாடகம்
|
எம் ராஜகோபால்
|
இதேகா
|
கேரளா
|
எம் எம் ஜேக்கப்
|
இதேகா
|
கேரளா
|
கே கோபாலன்
|
பிற
|
கேரளா
|
கே மோகனன்
|
சிபிஎம்
|
மத்தியப்பிரதேசம்
|
லால் கிருஷ்ண அத்வானி
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்
|
எச். ஆர். பரத்வாஜ்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
ரத்தன் குமாரி
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
சிறீகாந்த் வர்மா
|
இதேகா
|
இறப்பு 25/05/1986
|
மத்தியப்பிரதேசம்
|
கேசவ் பிரசாத் சுக்லா
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
ராதாகிஷன் சோட்டுஜி மாளவியா
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
எம் சி பண்டாரே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
சரோஜ் கபர்டே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
சுரேஷ் கல்மாடி
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
விதல்ராவ் எம் ஜாதவ்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
விஷ்வ்ஜித் பி. சிங்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
தினகர்ராவ் ஜி பாட்டீல்
|
இதேகா
|
நியமனம்
|
மதன் பாட்டியா
|
நியமனம்
|
நியமனம்
|
ஹயத்துல்லா அன்சாரி
|
நியமனம்
|
|
நியமனம்
|
மரகதம் சந்திரசேகர்
|
நியமனம்
|
29/12/1984
|
நியமனம்
|
வி என் திவாரி
சந்தோஷ் குமார் சாகு
|
நியமனம்
|
இறப்பு 03/04/1984
|
ஒரிசா
|
பாபு பனமாலி
|
இதேகா
|
|
ஒரிசா
|
கயா சந்த் புயான்
|
இதேகா
|
|
ஒரிசா
|
Gaya Chand Bhuyan
|
ஜனதா
|
பஞ்சாப்
|
அமர்ஜித் கவுர்
|
இதேகா
|
பஞ்சாப்
|
குர்சரண் சிங் தோஹ்ரா
|
சிஅத
|
பஞ்சாப்
|
சட் பால் மிட்டல்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
எம் யு ஆரிஃப்
|
இதேகா
|
பதவி விலகல் 31/03/1985
|
ராஜஸ்தான்
|
புவனேஷ் சதுர்வேதி
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
நாதா சிங்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
எச் ஆர் ஏ அப்டி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
பீசம்பர் நாத் பாண்டே
|
இதேகா
|
பதவி விலகல் 29/06/1983
|
உத்தரப்பிரதேசம்
|
சுகதேவ் பிரசாத்து
|
இதேகா
|
Res 16/02/1988
|
உத்தரப்பிரதேசம்
|
சியாம்லால் யாதவ்
|
இதேகா
|
29/12/1984
|
உத்தரப்பிரதேசம்
|
கிருஷ்ணா நந்த் ஜோஷி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சாந்தி தியாகி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
எச் ஆர் அலகபாதி அப்டி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ஜே பி கோயல்
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
கிருஷ்ணா கவுல்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ராம் நரேஷ் குஷாவாஹா
|
எல்டி
|
உத்தரப்பிரதேசம்
|
டாக்டர் சங்கட பிரசாத்
|
இதேகா
|
29/12/1984
|
உத்தரப்பிரதேசம்
|
கான் ஷியாம் சிங்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
கல்யாண் ராய்
|
சிபிஐ
|
இறப்பு 31/01/1985
|
மேற்கு வங்காளம்
|
சுகோமல் சென்
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
நிர்மல் சாட்டர்ஜி
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
ராமகிருஷ்ணா மஜூம்தார்
|
பாபி
|
இறப்பு 22/08/1987
|
மேற்கு வங்காளம்
|
நேபால்தேவ் பட்டாசார்ஜி
|
சிபிஎம்
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1982ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
நியமனம்
|
அசிமா சாட்டர்ஜி
|
|
(18/02/1982 முதல் 1984 வரை )
|
நியமனம்
|
நியமனம்
|
இதேகா
|
(18/02/1982 முதல் 1984 வரை)
|
மேற்கோள்கள்