மாநிலங்களவைத் தேர்தல்கள் 2022
|
← 2021 |
31 மார்ச் 2022, 10 சூன் 2022 |
2023 → |
|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2022 என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையிலிருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, 2022ஆம் ஆண்டு முழுவதும் நடத்தப்பட உள்ளது.[1][2][3]
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசம் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ளதாலும், சட்டசபை கலைக்கப்பட்டதாலும் காலியாக உள்ள 4 இடங்களுக்குப் பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படவில்லை.[4]
மாநிலங்களின் தேர்தல்களின் பட்டியல்
- தேதிகளின்படி பட்டியலிடப்பட்டுள்ளது
ஓய்வு பெற்ற உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும்
குறிப்பு:
- ஓய்வு பெறும் தேதியின்படி பட்டியலிடப்பட்டுள்ளது
இமாச்சலப் பிரதேசம்
கேரளா
வ. எண்
|
முன்னாள் உறுப்பினர்
|
கட்சி
|
பதவி முடியும் நாள்
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
1
|
ஏ. கே. அந்தோணி
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
02-ஏப்ரல்-2022
|
ஜெபி மாதர்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
2
|
கே. சோமபிரசாத்
|
|
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
02-ஏப்ரல்-2022
|
ஏ. ஏ. ரகீம்
|
|
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
|
3
|
எம். வி. சிரயாம்சு குமார்
|
|
லோக்தந்ரிக் ஜனதா தளம்
|
02-ஏப்ரல்-2022
|
பி. சந்தோசு குமார்
|
|
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
|
நாகாலாந்து
பஞ்சாப்
தெலங்காணா
சத்தீஸ்கர்
கர்நாடகா
ஒடிசா
மகாராட்டிரா
ராஜஸ்தான்
உத்தரப்பிரதேசம்
பீகார்
சார்க்கண்டு
அரியானா
வ. எண்
|
முன்னாள் உறுப்பினர்
|
கட்சி
|
பதவி முடியும் நாள்
|
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்
|
கட்சி
|
1
|
துஷ்யந் குமார் கவுதம்
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
01-ஆகத்து-2022
|
கிருஷ்ணன் லால் பன்வார்
|
|
பாரதிய ஜனதா கட்சி
|
2
|
சுபாஷ் சந்திரா
|
|
சுயேச்சை
|
01-ஆகத்து-2022
|
கார்த்திகேய சர்மா
|
|
சுயேச்சை
|
இடைத்தேர்தல்
ஓய்வு பெறும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல்களைத் தவிர, உறுப்பினர்களின் பதவி விலகல், இறப்பு அல்லது தகுதி நீக்கம் ஆகியவற்றால் ஏற்படும் எதிர்பாராத காலியிடங்கள், எதிர்பார்க்கப்படும் பதவிக்காலம் முடிவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, இடைத்தேர்தல் மூலம் நிரப்பப்படும். .
பீகார்
- 26 திசம்பர் 2021 அன்று, மகேந்திர பிரசாத் இறந்தார்
தெலங்காணா
- 4 திசம்பர் 2021 அன்று, பண்டா பிரகாஷ் பதவி விலகினார்
ஒடிசா
- 27 ஏப்ரல் 2022 அன்று, கட்டாக்கின் மாநகரத் தந்தையாக சுபாஷ் சந்திர சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரிபுரா
- 26 சூன் 2022 அன்று மாணிக் சாஹா திரிபுரா சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்