மாநிலங்களவைத் தேர்தல்கள் 1968 (1968 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1968-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1968-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1968-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1968-74 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1974ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1968-1974
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரா
|
எம் எச் சாமுவேல்
|
இதேகா
|
இறப்பு 16/02/1972
|
ஆந்திரா
|
மாரி சன்னா ரெட்டி
|
இதேகா
|
பதவி விலகல் 26/11/1968
|
ஆந்திரா
|
கே வி ரகுநாத ரெட்டி
|
இதேகா
|
ஆந்திரா
|
சந்திரமௌலி ஜாகர்லமுடி
|
பிற
|
ஆந்திரா
|
சண்டா நாராயணப்பா
|
பிற
|
ஆந்திரா
|
எம் சீனிவாச ரெட்டி
|
இதேகா
|
அசாம்
|
பஹருல் இஸ்லாம்
|
இதேகா
|
பதவி விலகல் 20/01/1972
|
அசாம்
|
பார்போரா கோலப்
|
SSP
|
பீகார்
|
ஆனந்த் பிரசாத் சர்மா
|
இதேகா
|
11/03/1971
|
பீகார்
|
சூரஜ் பிரசாத்
|
பிற
|
பீகார்
|
ஜகதம்பி பிரசாத் யாதவ்
|
பாஜக
|
பீகார்
|
ராஜேந்திர குமார் போடார்
|
சுயே
|
பீகார்
|
மஹாபீர் தாசு
|
இதேகா
|
பீகார்
|
பாலகிருஷ்ண குப்தா
|
இதேகா
|
இறப்பு 10/09/1972
|
பீகார்
|
ருத்ரா நரேன் ஜா
|
இதேகா
|
இறப்பு 10/05/1971
|
தில்லி
|
பாய் மகாவீர்
|
JS
|
குசராத்து
|
ஜெய்சுக் லால் காதி
|
இதேகா
|
குசராத்து
|
திரிபுவன்தாஸ் படேல்
|
இதேகா
|
குசராத்து
|
யு என் மகிதா
|
சுயே
|
அரியானா
|
ராம் ரிசாக்
|
இதேகா
|
பதவி விலகல் 03/02/1970
|
அரியானா
|
பகவத் தயாள் சர்மா
|
இதேகா
|
இமாச்சலப் பிரதேசம்
|
சத்யவதி தாங்
|
இதேகா
|
சம்மு காசுமீர்
|
உசைன் சையத்
|
இதேகா
|
பதவி விலகல் 05/03/1974
|
கருநாடகம்
|
எம் எல் கொல்லூர்
|
இதேகா
|
கருநாடகம்
|
யு கே லட்சுமண கவுடா
|
சுயே
|
கருநாடகம்
|
பி டி கெம்பராஜ்
|
இதேகா
|
கேரளம்
|
செ. அச்சுத மேனன்
|
சிபிஐ
|
பதவி விலகல் 24/04/1970
|
கேரளம்
|
கே பி எஸ் மேனன்
|
சிபிஎம்
|
கேரளம்
|
ஜி கோபிநாத் நாயர்
|
RSP
|
மதராசு
|
கே எஸ் ராமசாமி
|
இதேகா
|
மதராசு
|
எம் ருத்னசாமி
|
பிற
|
மதராசு
|
ஜி ஏ அப்பன்
|
இதேகா
|
மதராசு
|
தில்லை வில்லன்
|
திமுக
|
மத்தியப் பிரதேசம்
|
இராம் சகாய்
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
என் பி சௌதாரி
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
சியாம்குமாரி தேவி
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
அகமது சையத்
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
என் கே ஷெஜ்வால்கர்
|
JS
|
மகாராட்டிரம்
|
பௌராவ் கே கெய்க்வாட்
|
இதேகா
|
இறப்பு 29/12/1971
|
மகாராட்டிரம்
|
ஜே எஸ் திலக்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
பிதேஷ் டி குல்கர்னி
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
பண்டரிநாத் சீதாராம்ஜி பாட்டீல்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
புட்டப்பா பாட்டீல்
|
பிற
|
மகாராட்டிரம்
|
டாக்டர் சரோஜினி பாபர்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
டி ஜி தேஷ்முக்
|
இதேகா
|
நாகலாந்து
|
மெல்ஹுப்ரா வெரோ
|
இதேகா
|
நியமனம்
|
ஜோகிம் அல்வா
|
நியமனம்
|
நியமனம்
|
சையித் நூருல் அசன்
|
நியமனம்
|
பதவி விலகல் 30/09/1971
|
நியமனம்
|
கங்கா சரண் சின்கா
|
நியமனம்
|
நியமனம்
|
கே ராமையா
|
நியமனம்
|
ஒரிசா
|
சுடர்மணி படேல்
|
இதேகா
|
ஒரிசா
|
நந்தினி சத்பதி
|
இதேகா
|
பதவி விலகல் 29/11/1972
|
ஒரிசா
|
கிருஷ்ண சந்திர பாண்டா
|
பிற
|
பதவி விலகல் 14/03/1972
|
பஞ்சாப்
|
குர்முக் சிங் முசாஃபிர்
|
இதேகா
|
பஞ்சாப்
|
ரத்தன் லால் ஜெயின்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
ஹரிஷ் சந்திர மாத்தூர்
|
இதேகா
|
இறப்பு 12/06/1968
|
ராஜஸ்தான்
|
ராம் நிவாஸ் மிர்தா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
சௌதாரி கும்பரம் ஆர்யா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
பால் கிருஷ்ணா கவுல்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
மகேந்திர குமார் மோத்தா
|
பிற
|
தமிழ்நாடு
|
எச் ஏ காஜா மொஹிதீன்
|
ML
|
திரிபுரா
|
திரிகுணா சென்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
கோதே முராஹரி
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
சந்திரசேகர்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
மௌலானா ஆசாத் மதனி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
பிரேம் மனோகர்
|
JS
|
உத்தரப்பிரதேசம்
|
சியாம் தர் மிஸ்ரா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சீதாராம் ஜெய்ப்ரியா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சி டி பாண்டே
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
கணேஷி லால் சவுத்ரி
|
CO
|
உத்தரப்பிரதேசம்
|
அஜித் பிரசாத் ஜெயின்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
பிதாம்பர் தாசு
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
பிருத்வி நாத்
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
மான் சிங் வர்மா
|
JAN
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1968 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
பரிந்துரைக்கப்பட்டது
|
டி சங்கர குருப்
|
நியமனம்
|
(தேர்தல் 03/04/1968 1972 வரை)
|
குசராத்து
|
சாம் பிரசாத் ஆர் வசவதா
|
CO
|
(தேர்தல் 30/08/1968 1970 வரை)
|
மேற்கோள்கள்