மாநிலங்களவைத் தேர்தல்கள் 1964
|
|
மாநிலங்களவை - 228 இடங்கள் |
---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1964 (1964 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1964-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1964-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1964-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1964-70 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1970ஆம் ஆண்டில் ஓய்வு பெறுகின்றனர்.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1964-1970
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரப் பிரதேசம்
|
என் வெங்கடேசுவர ராவ்
|
இதேக
|
ஆந்திரப் பிரதேசம்
|
ஆதிநாராயண ரெட்டி
|
இதேக
|
ஆந்திரப் பிரதேசம்
|
தாமோதரம் சஞ்சீவய்யா
|
இதேக
|
ஆந்திரப் பிரதேசம்
|
யுத்வீர் சீதா
|
இதேக
|
ஆந்திரப் பிரதேசம்
|
எம் எல் மேரி நாயுடு
|
பிற
|
ஆந்திரப் பிரதேசம்
|
யெல்லா ரெட்டி
|
சிபிஐ
|
அசாம்
|
ஏ. தங்குலுரா
|
இதேக
|
பதவி விலகல் 02/02/1967
|
அசாம்
|
பூர்ணானந்த் சேட்டியா
|
இதேக
|
பீகார்
|
ஆனந்த் சந்த்
|
இதேக
|
பீகார்
|
ஜஹனாரா ஜெய்பால் சிங்
|
இதேக
|
பீகார்
|
அவதேஷ்வர் பிரசாத் சின்கா
|
இதேக
|
பீகார்
|
முகமது சவுத்ரி ஏ
|
இதேக
|
பீகார்
|
பிரஜ் கிஷோர் பிரசாத் சின்கா
|
இதேக
|
பீகார்
|
ராம பகதூர் சின்கா
|
இதேக
|
பீகார்
|
சிஷிர் குமார்
|
பிற
|
பிலாசுபூர் & இமாச்சலப் பிரதேசம்
|
சிரஞ்சி லால் வர்மா
|
இதேக
|
பாம்பாய்
|
அபித் அலி
|
இதேக
|
பாம்பாய்
|
தக்யாபாய் வி படேல்
|
இதேக
|
குசராத்து
|
குலாம் எச் வி மோமின்
|
இதேக
|
அரியானா
|
மணிபென் வல்லபாய் படேல்
|
பிற
|
அரியானா
|
ஜெகத் நரேன்
|
பிற
|
சம்மு & காசுமீர்
|
ஓம் மேத்தா
|
இதேக
|
சம்மு & காசுமீர்
|
குலாம் எம் மிர்
|
இதேக
|
பதவி விலகல் 13/03/1967
|
கருநாடகம்
|
முல்கா கோவிந்த் ரெட்டி
|
இதேக
|
கேரளா
|
கே தாமோதரன்
|
பிற
|
கேரளா
|
சி கே கோவிந்தன் நாயர்
|
இதேகா
|
இறப்பு 27/06/1964
|
கேரளா
|
எஸ் எம் சைட்
|
சுயே
|
மத்தியப் பிரதேசம்
|
பி சி சேத்தி
|
இதேக
|
20/02/1967
|
மத்தியப் பிரதேசம்
|
தயாள்தாஸ் குரே
|
இதேக
|
மத்தியப் பிரதேசம்
|
நிரஞ்சன் சிங்
|
இதேக
|
மத்தியப் பிரதேசம்
|
கே சி பாகெல்
|
இதேக
|
இறப்பு 22/02/1969
|
மத்தியப் பிரதேசம்
|
கிரிராஜ் கிஷோர் கபூர்
|
பிற
|
இறப்பு 29/08/1965
|
மத்தியப் பிரதேசம்
|
பவானி பிரசாத் திவாரி
|
இதேக
|
மகராட்டிரம்
|
அபித் அலி
|
சி.ஓ.
|
மகராட்டிரம்
|
சகாராவ் பி பாப்டே
|
இதேக
|
மகராட்டிரம்
|
பாபுபாய் எம் சீனாய்
|
சி.ஓ.
|
மகராட்டிரம்
|
எஸ் கே வைசம்பாயென்
|
இதேக
|
மகராட்டிரம்
|
தஹ்யாபாய் வி. படேல்
|
இதேக
|
மகராட்டிரம்
|
மோகன் தாரியா
|
இதேக
|
மகராட்டிரம்
|
கந்துபாய் கே தேசாய்
|
இதேக
|
பதவி விலகல் 31/03/1968
|
மகராட்டிரம்
|
உத்தவ்ராவ் எஸ் பாட்டீல்
|
பிற
|
பதவி விலகல் 02/03/1967
|
மதராசு
|
டி. வி. ஆனந்தன்
|
சி.ஓ.
|
மதராசு
|
ஏ. கே. ஏ. அப்துல் சமத்
|
எம்.எல்.
|
மதராசு
|
எசு. சத்ரசேகர்
|
இதேக
|
மதராசு
|
எஸ். எஸ். வாசன்
|
இதேக
|
இறப்பு 28/08/1969
|
மேகாலயா
|
ஜி ராஜகோபாலன்
|
இதேக
|
இறப்பு 16/11/1964
|
மைசூர்
|
எம் ஷெர்கான்
|
இதேக
|
மைசூர்
|
அன்னபூர்ணா தேவி திஹ்மரெட்டி
|
இதேக
|
மைசூர்
|
சி எம் பூஞ்சா
|
இதேக
|
பதவி விலகல் 25/02/1967
|
நியமன உறுப்பினர்
|
ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
சகுந்தலா பரஞ்ச்பியே
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
பத்ரி நாத் பிரசாத்
|
நியமனம்
|
இறப்பு 18/01/1966
|
நியமன உறுப்பினர்
|
ஜி ராமச்சந்திரன்
|
நியமனம்
|
ஒரிசா
|
பினோய் குமார் மஹந்தி
|
இதேக
|
ஒரிசா
|
சங்கர் பிரதாப் சிங் தேப்
|
இதேக
|
இறப்பு 03/08/1965
|
ஒரிசா
|
நாராயண் பத்ரா
|
பிற
|
பஞ்சாப்
|
அனுப் சிங்
|
இதேக
|
இறப்பு 28/01/1969
|
பஞ்சாப்
|
மொஹிந்தர் கவுர்
|
இதேக
|
பதவி விலகல் 24/02/1967
|
பஞ்சாப்
|
ஐ. கே. குஜரால்
|
இதேக
|
பஞ்சாப்
|
உத்தம் சிங் துக்கல்
|
இதேக
|
இறப்பு 20/04/1968
|
ராஜஸ்தான்
|
சாதிக் அலி
|
இதேக
|
ராஜஸ்தான்
|
தேவி சிங்
|
பிற
|
ராஜஸ்தான்
|
பேராசிரியர் சாந்திலால் கோத்தாரி
|
இதேக
|
தமிழ்நாடு
|
ஏ கே ஏ அப்துல் சமத்
|
எம்.எல்.
|
தமிழ்நாடு
|
டி வி ஆனந்தன்
|
சி. ஓ.
|
தமிழ்நாடு
|
எஸ் எஸ் மாரிசுவாமி
|
தி.மு.க.
|
உத்தரப் பிரதேசம்
|
எப் எச் அன்சாரி
|
பிற
|
இறப்பு 04/04/1966
|
உத்தரப் பிரதேசம்
|
சரளா பதௌரியா
|
பிற
|
உத்தரப் பிரதேசம்
|
மஹாபீர் பிரசாத் பார்கவா
|
இதேக
|
உத்தரப் பிரதேசம்
|
இந்திரா காந்தி
|
இதேக
|
பதவி விலகல் 23/02/1967 4வது மக்களவை
|
உத்தரப் பிரதேசம்
|
உமா சங்கர் தீட்சித்
|
இதேக
|
உத்தரப் பிரதேசம்
|
மகாவீர் பிரசாத் சுக்லா
|
இதேக
|
உத்தரப் பிரதேசம்
|
பண்டிட் ஷாம் சுந்தர் நரேன் தங்கா
|
இதேக
|
உத்தரப் பிரதேசம்
|
தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி
|
ஜேஎசு
|
உத்தரப் பிரதேசம்
|
ஏ சி கில்பர்ட்
|
இதேக
|
உத்தரப் பிரதேசம்
|
கர்னல் பி எச் ஜைதி
|
இதேக
|
உத்தரப் பிரதேசம்
|
தர்கேஷ்வர் பாண்டே
|
இதேக
|
பதவி விலகல் 15/12/1964
|
உத்தரப் பிரதேசம்
|
சர்தார் ராம் சிங்
|
பிற
|
இறப்பு 20/08/1969
|
மேற்கு வங்காளம்
|
புபேசு குப்தா
|
சிபிஐ
|
மேற்கு வங்காளம்
|
தவிஜேந்திரலால் சென் குப்தா
|
சுயே
|
மேற்கு வங்காளம்
|
சத்யேந்திர பிரசாத் ரே
|
இதேக
|
மேற்கு வங்காளம்
|
எம் இஷாக்
|
இதேக
|
மேற்கு வங்காளம்
|
புல்ரேனு குஹா
|
இதேக
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1964ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
பீகார்
|
லலித் நாராயண் மிஸ்ரா
|
இதேக
|
(தேர்தல் 18/02/1964 1966 வரை)
|
மகாராட்டிரா
|
எம். சி. சாக்ளா
|
இதேக
|
(தேர்தல் 02/03/1964 1966 வரை)
|
நாகாலாந்து
|
மெல்ஹுப்ரா வெரோ
|
இதேக
|
(தேர்தல் 18/03/1964 1968 வரை)
|
பரிந்துரைக்கப்பட்டவர்
|
எம் அம்ஜல் கான்
|
இதேக
|
(தேர்தல் 31/03/1964 1966 வரை)
|
மதராசு
|
பி தாணுலிங்கம்
|
இதேக
|
(தேர்தல் 09/07/1964 1968 வரை)
|
ராஜஸ்தான்
|
தல்பத் சிங்
|
பிற
|
(தேர்தல் 26/08/1964 1966 வரை)
|
ஆந்திரா
|
நீலம் சஞ்சீவா ரெட்டி
|
இதேக
|
(தேர்தல் 20/11/1964 1966 வரை)
|
பரிந்துரைக்கப்பட்டவர்
|
சித்தாந்தலங்கார் சத்யவ்ரதா
|
நியமனம்
|
(தேர்தல் 25/11/1964 1968 வரை)
|
மேற்கோள்கள்