மாநிலங்களவைத் தேர்தல்கள் 1984 (1984 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1984ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1984ல் தேர்தல்கள் நடத்தப்பட்டன. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1984-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1984-90 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1990ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1984-1990
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
அருணாச்சலப் பிரதேசம்
|
ஓமேம் மோயோங் தியோரி
|
இதேகா
|
பதவி விலகல் 19/03/1990
|
ஆந்திரப்பிரதேசம்
|
டி.சந்திரசேகர் ரெட்டி
|
இதேகா
|
|
ஆந்திரப்பிரதேசம்
|
பி. சத்ய நாராயண் ரெட்டி
|
தெதே
|
பதவி விலகல் 11/02/1990
|
ஆந்திரப்பிரதேசம்
|
பி. உபேந்திரா
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
சி. இலட்சுமண்ணா
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
பி.ராதாகிருஷ்ணா
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
ஒய்.எஸ்.பூஷண ராவ்
|
தெதே
|
அசாம்
|
கமலேந்து பட்டாசார்ஜி
|
இதேகா
|
R
|
அசாம்
|
பிரிதிபி மாஜி
|
இதேகா
|
பீகார்
|
சதுரானன் மிஸ்ரா
|
சிபிஐ
|
பீகார்
|
ரஜனி ரஞ்சன் சாஹு
|
இதேகா
|
பீகார்
|
இராமேசுவர் தாக்கூர்
|
இதேகா
|
பீகார்
|
துர்கா பிரசாத் ஜமுதா
|
இதேகா
|
பீகார்
|
பாந்து மகதோ
|
இதேகா
|
பீகார்
|
கைலாசபதி மிசுரா
|
பாஜக
|
1
|
பீகார்
|
தாக்கூர் காமக்யா பிரசாத் சிங்
|
இதேகா
|
தில்லி
|
விசுவ பந்து குப்தா
|
இதேகா
|
குசராத்து
|
சிமன்பாய் மேத்தா
|
இதேகா
|
|
குசராத்து
|
இர்ஷாத் பைக் மிர்சா
|
இதேகா
|
குசராத்து
|
சங்கர்சிங் வகேலா
|
பாஜக
|
பதவி விலகல் 27/11/1989
|
குசராத்து
|
வலியுல்லா ரவூப்
|
இதேகா
|
அரியானா
|
முக்தியார் சிங் மாலிக்
|
இதேகா
|
அரியானா
|
எம் பி கௌசிக்
|
இதேகா
|
இறப்பு 21/05/1987
|
கருநாடகம்
|
எம். எஸ். குருபாதசாமி
|
ஜத
|
கருநாடகம்
|
எம் எல் கொல்லூர்
|
இதேகா
|
கருநாடகம்
|
சரோஜினி மகிசி
|
ஜனதா
|
கருநாடகம்
|
கே ஜி திம்மே கவுடா
|
ஜத
|
மத்தியப்பிரதேசம்
|
மன்ஹர் பகத்ரம்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
சுரேஷ் பச்சூரி
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
விஜய ராஜே சிந்தியா
|
பாஜக
|
பதவி விலகல் 27/11/1989
|
மத்தியப்பிரதேசம்
|
ஜகத்பால் சிங் தாக்கூர்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
சந்திரிகா பிரசாத் திரிபாதி
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
ஜகேஷ் தேசாய்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
பாபு கல்தாடே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
என்.கே.பி. சால்வ்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
என் எம் காம்ப்ளே
|
இதேகா
|
பதவி விலகல் 09/08/1988
|
மகாராட்டிரம்
|
உசேன் தல்வாய்
|
இதேகா
|
28/12/1984
|
மகாராட்டிரம்
|
ஷகர்ராவ் என் தேஷ்முக்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
சுதா விஜய் ஜோஷி
|
இதேகா
|
மணிப்பூர்
|
ஆர்.கே. ஜெய்ச்சந்திர சிங்
|
இதேகா
|
பதவி விலகல் 12/07/1988
|
மேகாலயா
|
ஜெர்லி இ. தரியாங்
|
இதேகா
|
|
மிசோரம்
|
சி. சில்வேரா
|
இதேகா
|
28/11/1989
|
நியமன உறுப்பினர்
|
அசீமா சாட்டர்ஜி
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
திண்டிவனம் கே ராமமூர்த்தி
|
இதேகா
|
நியமன உறுப்பினர்
|
குலாம் ரசூல் கர்
|
இதேகா
|
தகுதி நீக்கம் 28/12/1987
|
ஒரிசா
|
குசும் கணேஷ்வர்
|
இதேகா
|
|
ஒரிசா
|
சபாசு மொகந்தி
|
இதேகா
|
ஒரிசா
|
கே வாசுதேவ பணிக்கர்
|
இதேகா
|
இறப்பு 03/05/1988
|
ஒரிசா
|
சுனில் குமார் பட்நாயக்
|
இதேகா
|
|
பஞ்சாப்
|
பவன்குமார் பன்சால்
|
இதேகா
|
பஞ்சாப்
|
தர்பாரா சிங்
|
இதேகா
|
இறப்பு 11/03/1990
|
ராஜஸ்தான்
|
பீம் ராஜ்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
கே. கே. பிர்லா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
சாந்தி பகாடியா
|
இதேகா
|
தமிழ்நாடு
|
வை. கோபாலசாமி
|
திமுக
|
தமிழ்நாடு
|
வலம்புரி ஜான்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
ஜெ. ஜெயலலிதா
|
அதிமுக
|
பதவி விலகல் 28/01/1989
|
தமிழ்நாடு
|
என் இராஜாங்கம்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
வி ராமநாதன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
கே. வி. தங்கபாலு
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
அருண் சிங்
|
இதேகா
|
பதவி விலகல் 17/08/1988
|
உத்தரப்பிரதேசம்
|
நரேந்திர சிங்
|
இதேகா
|
பதவி விலகல் 04/02/1985
|
உத்தரப்பிரதேசம்
|
சத்ய பிரகாஷ் மாளவியா
|
ஜத
|
உத்தரப்பிரதேசம்
|
பி என் சுகுல்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
வீரேந்திர வர்மா
|
ஜத
|
உத்தரப்பிரதேசம்
|
சோஹன் லால் துசியா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
எம் எச் கித்வாய்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சியோ குமார் மிசுரா
|
இதேகா
|
1
|
உத்தரப்பிரதேசம்
|
கோவிந்த் தாஸ் ரிச்சாரியா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
பீர் பத்ரா பிரதாப் சிங்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ராம் சந்திர விகல்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
சௌரின் பட்டாசார்ஜி
|
ஆரெசுபி
|
மேற்கு வங்காளம்
|
அமர்பிரசாத் சக்ரவர்த்தி
|
பாபி
|
இறப்பு 27/10/1985
|
மேற்கு வங்காளம்
|
கனக் முகர்ஜி
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
பத்ரி நாராயண் பிரதான்
|
சிபிஎம்
|
பதவி விலகல் 28/01/1986
|
மேற்கு வங்காளம்
|
முசுதபா பின் குவாசம்
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
தேபா பிரசாத் ரே
|
இதேகா
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1984 ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
பீகார்
|
ஆனந்த் பிரசாத் சர்மா
|
இதேகா
|
தேர்தல் 22/08/1984; 1988 வரை
|
மேற்கு வங்காளம்
|
சாந்திமோய் கோஷ்
|
சிபிஎம்
|
தேர்தல் 22/08/1984; 1987 வரை; இறப்பு 31/10/1986
|
மேற்கோள்கள்