மாநிலங்களவைத் தேர்தல்கள் 1974
|
|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1974 (1974 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1974-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1974-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1974-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1974-80 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1980ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1974-1980
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரப்பிரதேசம்
|
எம் ஆனந்தம்
|
இதேகா
|
|
ஆந்திரப்பிரதேசம்
|
வி சி கேசவ ராவ்
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
கே வி ரகுநாத ரெட்டி
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
கே பிரம்மானந்த ரெட்டி
|
இதேகா
|
20/03/1977
|
ஆந்திரப்பிரதேசம்
|
ஆர் நரசிம்ம ரெட்டி
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
எம் ஒய் சலீம்
|
இதேகா
|
அசாம்
|
தேவ காந்த பருவா
|
இதேகா
|
21/03/1977
|
அசாம்
|
ஸ்ரீமான் பிரபுல்ல கோசுவாமி
|
இதேகா
|
பீகார்
|
கமல்நாத் ஜா
|
இதேகா
|
09/01/1980 மக்களவை
|
பீகார்
|
சீதாராம் கேசரி
|
இதேகா
|
பீகார்
|
இந்திரதீப் சின்ஹா
|
சிபிஐ
|
பீகார்
|
ராஜேந்திர குமார் போடார்
|
சுயே
|
பீகார்
|
சந்திரமணிலால் சவுத்ரி
|
இதேகா
|
இறப்பு 08/02/1979
|
பீகார்
|
காமேஸ்வர் சிங்
|
இதேகா
|
பீகார்
|
இம்கிரிபால் சின்ஹா
|
ஜனதா
|
தில்லி
|
குர்சித் ஆலம் கான்
|
இதேகா
|
|
அரியானா
|
சுல்தான் சிங்
|
இதேகா
|
அரியானா
|
பர்பா சிங்
|
ஜனதா
|
இமாச்சலப் பிரதேசம்
|
ஜியான் சந்த் டோட்டு
|
இதேகா
|
சம்மு காசுமீர்
|
நிஜாம்-உத்-தின் சையத்
|
ஜனதா
|
|
கேரளம்
|
பி.வி. அப்துல்லா கோயா
|
எம் எல்
|
கேரளம்
|
லீனா டி மேனன்
|
இதேகா
|
கேரளம்
|
விசுவநாத மேனன்
|
இதேகா
|
கருநாடகம்
|
மார்கரட் அல்வா
|
இதேகா
|
கருநாடகம்
|
எம் எல் கொல்லூர்
|
இதேகா
|
கருநாடகம்
|
யு கே லட்சுமண கவுடா
|
சுயே
|
கருநாடகம்
|
பி ராசய்யா
|
இதேகா
|
21/03/1977
|
மத்தியப்பிரதேசம்
|
மைமூனா சுல்தான்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
என் பி சௌதாரி
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
சியாம்குமாரி தேவி
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
ஜெகதீசு ஜோசி
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
பைரோன் சிங் செகாவத்
|
ஜெ.எஸ்.
|
பதவி விலகல் 05/12/1977
|
மகராட்டிரம்
|
ஆர் டி ஜக்தாப் அவெர்கான்கர்
|
இதேகா
|
மகராட்டிரம்
|
எஸ் டபிள்யூ தாபே
|
இதேகா
|
மகராட்டிரம்
|
என் எம் காம்ப்ளே
|
இதேகா
|
res 09/08/1988
|
மகராட்டிரம்
|
ஜே எஸ் திலக்
|
இதேகா
|
மகராட்டிரம்
|
கிருஷ்ணாராவ் என் துலாப்
|
பிற
|
மகராட்டிரம்
|
தியோராவ் பாட்டீல்
|
இதேகா
|
இறப்பு 22/10/1978
|
நாகலாந்து
|
கியோமோ லோதா
|
இதேகா
|
நியமன உறுப்பினர்
|
லோகேசு சந்திரா
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
இசுகாடோ சுவு
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
வித்யா பிரகாஷ் தத்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
கிருட்டிணா கிருபளானி
|
நியமனம்
|
ஒரிசா
|
பைரப் சந்திர மகந்தி
|
இதேகா
|
ஒரிசா
|
லக்ஷ்மண மஹாபத்ரோ
|
சிபிஐ
|
ஒரிசா
|
ரபி ராய்
|
எல்.டி.
|
பஞ்சாப்
|
குர்முக் சிங் முசாஃபிர்
|
இதேகா
|
இறப்பு 18/01/1976
|
பஞ்சாப்
|
ஜகத் சிங் ஆனந்த்
|
சிபிஐ
|
பஞ்சாப்
|
பரபு சிங்
|
சிபிஐ
|
ராஜஸ்தான்
|
இராம் நிவாசு மிர்தா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
ரிஷி குமார் மிஸ்ரா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
நாதி சிங்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
கிசன் இலால் சர்மா
|
இதேகா
|
தமிழ்நாடு
|
மு. காதர்சா
|
திமுக
|
தமிழ்நாடு
|
வலம்புரி ஜான்
|
இதேகா
|
தகுதி நீக்கம் 14/10/1974
|
தமிழ்நாடு
|
எச் ஏ காஜா மொகைதீன்
|
எம்.எல்.
|
தமிழ்நாடு
|
ஜி லட்சுமணன்
|
திமுக
|
res 08/01/1980 மக்களவை
|
தமிழ்நாடு
|
சி டி நடராஜன்
|
திமுக
|
தமிழ்நாடு
|
எஸ் ரங்கநாதன்
|
சுயே
|
திரிபுரா
|
பீர் சந்திரா டெப்பர்மன்
|
சிபிஐ
|
உத்தரப்பிரதேசம்
|
கோதே முராஹரி
|
சுயே
|
20/03/1977 மக்களவை
|
உத்தரப்பிரதேசம்
|
சந்திரசேகர்
|
இதேகா
|
22/03/1977
|
உத்தரப்பிரதேசம்
|
பியாரே லால் குரீல்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
கல்பநாத் ராய்
|
இதேகா
|
|
உத்தரப்பிரதேசம்
|
சையது அகமது அஷ்மி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ராஜ் நாராயணன்
|
பிற
|
21/03/1977
|
உத்தரப்பிரதேசம்
|
ஷிவ் தயாள் சிங் சௌராசியா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
தேவேந்திர நாத் த்விவேதி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ஜக்பீர் சிங்
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
பிரகாஷ் வீர் சாஸ்திரி
|
ஜெ.எசு.
|
இறப்பு 23/11/1977
|
உத்தரப்பிரதேசம்
|
மகாதேவ் பிரசாத் வர்மா
|
ஜனதா
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1974ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
மணிப்பூர்
|
இரெங்பாம் டோம்போக் சிங்
|
இதேகா
|
(தேர்தல் 18/06/1974; 1978 வரை)
|
பஞ்சாப்
|
நிரஞ்சன் சிங் தாலிப்
|
இதேகா
|
(தேர்தல் 16/07/1974; 1978 முதல் 1978 வரை) இறப்பு 28/05/1976
|
மேற்கோள்கள்