மாநிலங்களவைத் தேர்தல்கள் 1980 (1980 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1980-ல் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1980-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
1980-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1980-86 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1986ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1980-1986
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரப்பிரதேசம்
|
வி சி கேசவ ராவ்
|
இதேகா
|
|
ஆந்திரப்பிரதேசம்
|
சையத் ஆர் அலி
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
ஏ.எஸ்.சௌத்ரி
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
பி கிருஷ்ண மோகன்
|
இதேகா
|
ஆந்திரப்பிரதேசம்
|
ஸ்ரீமதி ரோடா மிஸ்திரி
|
பிற
|
ஆந்திரப்பிரதேசம்
|
ஜி சுவாமி நாயக்
|
இதேகா
|
அசாம்
|
பிஸ்வா கோஸ்வாமி
|
பிற
|
|
அசாம்
|
பிஜோய் கிருஷ்ணா ஹண்டிக்
|
இதேகா
|
பீகார்
|
அஸ்வினி குமார்
|
பாஜக
|
பீகார்
|
சீதாராம் கேசரி
|
இதேகா
|
பீகார்
|
இந்திரதீப் சின்கா
|
சிபிஐ
|
பீகார்
|
மனோரமா பாண்டே
|
இதேகா
|
பீகார்
|
ராமச்சந்திர பரத்வாஜ்
|
இதேகா
|
பீகார்
|
ராம் பகத் பாஸ்வான்
|
இதேகா
|
29/12/1984
|
பீகார்
|
உக்கும்தேவ் நாராயண் யாதவ்
|
ஜனதா
|
அரியானா
|
சுல்தான் சிங்
|
இதேகா
|
அரியானா
|
சுஷில் சந்த் மொஹண்டா
|
ஜத
|
இமாச்சலப்பிரதேசம்
|
உஷா மல்ஹோத்ரா
|
இதேகா
|
சம்மு & காசுமீர்
|
குலான் எம் ஷால்
|
ஜகாதேகா
|
|
கேரளா
|
பி.வி. அப்துல்லா கோயா
|
எம் எல்
|
கேரளா
|
சி ஹரிதாஸ்
|
இதேகா
|
கேரளா
|
ஓ ஜே ஜோசப்
|
சிபிஎம்
|
கருநாடகம்
|
மார்கரட் அல்வா
|
இதேகா
|
கருநாடகம்
|
எம் பசவராஜு
|
இதேகா
|
கருநாடகம்
|
மோனிகா தாசு
|
இதேகா
|
கருநாடகம்
|
எம் மதன்னா
|
இதேகா
|
கருநாடகம்
|
ஆர் எஸ் நாயக்
|
ஐஜத
|
மத்தியப்பிரதேசம்
|
நந்த கிஷோர் பட்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
பியாரேலால் கண்டேல்வால்
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்
|
மைமூனா சுல்தான்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
ஜே கே ஜெயின்
|
பாஜக
|
மத்தியப்பிரதேசம்
|
பர்வீன் குமார் பிரஜாபதி
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
ஜகன்னாத் எஸ் அகார்டே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
நச்மா எப்துல்லா
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
ஏ.ஜி. குல்கர்னி
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
எஸ் டபிள்யூ தாபே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
பிரமிளாபாய் டி சவான்
|
இதேகா
|
28/12/1984
|
மகாராட்டிரம்
|
ஜோசப் லியோன் டிசோசா
|
இதேகா
|
28/12/1984
|
மகாராட்டிரம்
|
சாந்தி ஜி படேல்
|
ஜத
|
நாகலாந்து
|
டி அலிபா இம்தி
|
பிற
|
|
நியமனம்
|
நர்கிசு
|
நியமனம்
|
இறப்பு 03/05/1981
|
நியமனம்
|
டாக்டர் லோகேஷ் சந்திரா
|
நியமனம்
|
நியமனம்
|
இசுகாடோ சுவு
|
நியமனம்
|
நியமனம்
|
குஸ்வந்த் சிங்
|
நியமனம்
|
ஒரிசா
|
ஜெகதீஷ் ஜானி
|
இதேகா
|
ஒரிசா
|
சியாம் சுந்தர் மொகபத்ரா
|
சுயே
|
ஒரிசா
|
அக்சய் பாண்டா
|
இதேகா
|
பஞ்சாப்
|
அர்வேந்திர சிங் ஹன்ஸ்பால்
|
இதேகா
|
பஞ்சாப்
|
ஜக்தேவ் சிங் தல்வாண்டி
|
சிஅத
|
ராஜஸ்தான்
|
ராம் நிவாஸ் மிர்தா
|
இதேகா
|
29/12/1984
|
ராஜஸ்தான்
|
துலேஷ்வர் மீனா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
மொலானா அஸ்ரருல் ஹக்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
ஜஸ்வந்த் சிங்
|
பாஜக
|
தமிழ்நாடு
|
ப அன்பழகன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
ஆர் மோகனரங்கம்
|
அதிமுக
|
தகுதி நீக்கம் 08/09/1982
|
தமிழ்நாடு
|
எல் கணேசன்
|
திமுக
|
தமிழ்நாடு
|
டி ஹீராசந்த்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
எம் கல்யாணசுந்தரம்
|
சிபிஐ
|
தமிழ்நாடு
|
எம் எஸ் ராமச்சந்திரன்
|
இதேகா
|
தமிழ்நாடு
|
ஆர் ராமகிருஷ்ணன்
|
அதிமுக
|
திரிபுரா
|
இலா பட்டாச்சார்யா
|
சிபிஎம்
|
உத்தரப்பிரதேசம்
|
கல்ப் நாத் ராய்
|
இதேகா
|
|
உத்தரப்பிரதேசம்
|
ராம் சேவக் சவுத்ரி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சத்யபால் மாலிக்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
உருத்ர பிரதாப் சிங்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
மௌலானா ஆசாத் மதனி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சையத் எஸ் ராஜி
|
இதேகா
|
பதவி விலகல் 14/05/1985
|
உத்தரப்பிரதேசம்
|
பியாரே லால் குரீல்
|
இதேகா
|
இறப்பு 27/12/1984
|
உத்தரப்பிரதேசம்
|
முஸ்தபா ரஷீத் ஷெர்வானி
|
இதேகா
|
இறப்பு 08/04/1981
|
உத்தரப்பிரதேசம்
|
சையது அகமது அஷ்மி
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
குர்சித் ஆலம் கான்
|
இதேகா
|
பதவி விலகல் 06/12/1984
|
உத்தரப்பிரதேசம்
|
தரம்வீர்
|
இதேகா
|
இறப்பு 22/12/1984
|
உத்தரப்பிரதேசம்
|
சுதாகர் பாண்டே
|
இதேகா
|
இடைத்தேர்தல்
1980 ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
மேற்குவங்காளம்
|
சங்தோபால் லெப்சா
|
சிபிஎம்
|
(தேர்தல் 11/03/1980; 1984 வரை)
|
அரியானா
|
ஹரி சிங் நல்வா
|
இதேகா
|
(தேர்தல் 19/03/1980; 1982 வரை)
|
ஜம்மு & காஷ்மீர்
|
ஷரீஃப்-உத்-தின் ஷாரிக்
|
ஜே.கே.என்.சி
|
(தேர்தல் 19/03/1980; 1984 வரை)
|
கர்நாடகா
|
பி இப்ராஹிம்
|
இதேகா
|
(தேர்தல் 25/03/1980; 1984 வரை)
|
பஞ்சாப்
|
குர்சரண் சிங் தோஹ்ரா
|
எஸ்ஏடி
|
(தேர்தல் 09/05/1980; 1982 வரை)
|
மகாராட்டிரம்
|
எம். சி.பண்டாரே
|
இதேகா
|
(தேர்தல் 30/06/1980; 1982 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
தினேஷ் சிங்
|
பிற
|
(தேர்தல் 30/06/1980; 1982 வரை)
|
உத்தரப்பிரதேசம்
|
நரசிங் நரேன் பாண்டே
|
பிற
|
(தேர்தல் 30/06/1980; 1982 வரை)
|
மத்தியப்பிரதேசம்
|
ராஜேந்திர சிங் ஈஸ்வர் சிங்
|
பிற
|
(தேர்தல் 30/06/1980; 1982 வரை )
|
தமிழ்நாடு
|
ப அன்பழகன்
|
அதிமுக
|
(தேர்தல் 28/07/1980; 1984 வரை)
|
மகராட்டிரம்
|
என். எம். காம்ப்ளி
|
இதேகா
|
(தேர்தல் 04/08/1980; 1982 வரை)
|
உத்தரப் பிரதேசம்
|
பி. என். சுகுல்
|
இதேகா
|
(தேர்தல் 05/07/1980; 1984 வரை)
|
மேற்கோள்கள்