மாநிலங்களவைத் தேர்தல்கள் 1986
|
|
மாநிலங்களவை 228 இடங்கள் |
---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1986 (1986 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1986ஆம் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1986ல் தேர்தல் நடத்தப்பட்டது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1986-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1986-92 காலத்திற்கான உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1992ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநில - உறுப்பினர் - கட்சி
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் 1986-1992
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
அசாம்
|
பிஜோயா சக்ரவர்த்தி
|
அகப
|
அசாம்
|
நாகன் சைகியா
|
அகப
|
ஆந்திரப்பிரதேசம்
|
சையத் ஆர் அலி
|
இதேகா
|
|
ஆந்திரப்பிரதேசம்
|
கல்வல பிரபாகர் ராவ்
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
கோபால ராவ்
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
ஜி விஜய மோகன் ரெட்டி
|
தெதே
|
ஆந்திரப்பிரதேசம்
|
தலாரி மனோகர்
|
தெதே
|
பீகார்
|
அசுவினி குமார்
|
பாஜக
|
பீகார்
|
எஸ் எஸ் அலுவாலியா
|
இதேகா
|
பீகார்
|
மனோரமா பாண்டே
|
இதேகா
|
பீகார்
|
லக்ஷ்மி காந்த் ஜா
|
இதேகா
|
இறப்பு 16/01/1988
|
பீகார்
|
ராம் அவதேஷ் சிங்
|
லோத
|
பீகார்
|
பேராசிரியர் சந்திரேஷ் பி தாக்கூர்
|
இதேகா
|
அரியானா
|
பஜன்லால்
|
இதேகா
|
27/11/1989
|
அரியானா
|
சுரேந்தர் சிங்
|
இதேகா
|
இமாச்சலப்பிரதேசம்
|
சந்தன் சர்மா
|
இதேகா
|
சம்மு காசுமீர்
|
முப்தி எம் சயீத்
|
இதேகா
|
தகுதிநீக்கம் 28/07/1989
|
கருநாடகம்
|
மார்கரட் அல்வா
|
இதேகா
|
கருநாடகம்
|
டி பி சந்திர கவுடா
|
ஜத
|
14/12/1989
|
கருநாடகம்
|
கே ஜி மகேசுவரப்பா
|
ஜத
|
கேரளம்
|
எம் ஏ பேபி
|
சிபிஎம்
|
கேரளம்
|
பி.வி. அப்துல்லா கோயா
|
எம் எல்
|
கேரளம்
|
டி கே சி வடுதாலா
|
இதேகா
|
இறப்பு 01/07/1988
|
மத்தியப்பிரதேசம்
|
சதீஷ் சர்மா
|
இதேகா
|
18/11/1991 LS
|
மத்தியப்பிரதேசம்
|
அஜித் ஜோகி
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
அடல் பிகாரி வாச்பாய்
|
பாஜக
|
பதவி விலகல்17/06/1991
|
மத்தியப்பிரதேசம்
|
சயீதா காதுன்
|
இதேகா
|
மத்தியப்பிரதேசம்
|
சுரேந்திர சிங் தாக்கூர்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
ஜகன்னாத் எஸ் அகார்டே
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
நச்மா எப்துல்லா
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
ஏ.ஜி. குல்கர்னி
|
இதேகா
|
இறப்பு 27/04/1992
|
மகாராட்டிரம்
|
பிரமோத் மகாஜன்
|
பாஜக
|
மகாராட்டிரம்
|
பாஸ்கர் அன்னாஜி மசோத்கர்
|
இதேகா
|
மகாராட்டிரம்
|
சூர்யகாந்த பாட்டீல்
|
இதேகா
|
17/11/1991
|
மகாராட்டிரம்
|
நரேஷ் புக்லியா
|
இதேகா
|
நாகலாந்து
|
ஹோகிஷே செமா
|
இதேகா
|
04/05/1987
|
நியமன உறுப்பினர்
|
அம்ரிதா பிரீதம்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
மக்புல் ஃபிதா உசைன்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
ஆர். கே. நாராயணன்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
ரவி சங்கர்
|
நியமனம்
|
ஒரிசா
|
ஜெகதீஷ் ஜானி
|
இதேகா
|
ஒரிசா
|
சுசிலா திரியா
|
இதேகா
|
ஒரிசா
|
பாசுதேப் மொகபத்ரா
|
இதேகா
|
இறப்பு 28/10/1990
|
பஞ்சாப்
|
ஜெகத் சிங் அரோரா
|
அத
|
பஞ்சாப்
|
ஹர்வேந்திர சிங் அன்சுபால்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
சந்தோஷ் பக்ரோடியா
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
ஜஸ்வந்த் சிங்
|
பாஜக
|
பதவி விலகல் 27/11/1989
|
ராஜஸ்தான்
|
பி எல் பன்வார்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
துலேஷ்வர் மீனா
|
இதேகா
|
தமிழ்நாடு
|
த. ரா. பாலு
|
திமுக
|
தமிழ்நாடு
|
ஜெயந்தி நடராஜன்
|
இதேகா
|
தமிழ்நாடு
|
ஜி சுவாமிநாதன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
என் பழனியாண்டி
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
எம். வின்சென்ட்
|
இதேகா
|
தமிழ்நாடு
|
ஆர் டி கோபாலன்
|
அதிமுக
|
தமிழ்நாடு
|
எம் பழனியாண்டி
|
இதேகா
|
திரிபுரா
|
நாராயண் கர்
|
சிபிஎம்
|
உத்தரப்பிரதேசம்
|
அஜித் சிங்
|
இதேகா
|
27/11/1989
|
உத்தரப்பிரதேசம்
|
உட்சாகி பேகல்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ரஷீத் மசூத்
|
ஜனதா
|
27/11/1989
|
உத்தரப்பிரதேசம்
|
கல்ப் நாத் ராய்
|
இதேகா
|
27/11/1989
|
உத்தரப்பிரதேசம்
|
ராம் சேவக் சவுத்ரி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சத்யபால் மாலிக்
|
இதேகா
|
தகுதி நீக்கம் 14/09/1989
|
உத்தரப்பிரதேசம்
|
ருத்ர பிரதாப் சிங்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
நா. த. திவாரி
|
இதேகா
|
பதவி விலகல் 23/10/1988
|
உத்தரப்பிரதேசம்
|
கபில் வர்மா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
அசோக் நாத் வர்மா
|
ஜத (எஸ்)
|
உத்தரப்பிரதேசம்
|
அடல் பிகாரி வாச்பாய்
|
பாஜக
|
பதவி விலகல் 17/06/1991 மக்களவை
|
உத்தரப்பிரதேசம்
|
அஜித் சிங்
|
ஜத
|
பதவி விலகல் 27/11/1989
|
உத்தரப்பிரதேசம்
|
ரத்னாகர் பாண்டே
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
--
|
இதேகா
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1986ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநில - உறுப்பினர் - கட்சி
- குஜராத் - சாகர் ரெய்கா- இதேகா (தேர்தல் 27/01/1986; 1988 வரை)
- மேற்கு வங்கம் - டி எசு குருங் - சிபிஎம் (தேர்தல் 14/03/1986; 1990 வரை) இறப்பு 13/01/1989
- பரிந்துரைக்கப்பட்டது - எலா பட் - நியமனம் (12/05/1986;1988 வரை)
- மத்தியப் பிரதேசம் - வீணா வர்மா - இதேகா (தேர்தல் 26/06/1986 காலம் வரை 1988)
- மேற்கு வங்காளம் - ராம்நாராயண் கோஸ்வாமி - சிபிஎம் (தேர்தல் 22/10/1986; 1987 வரை)
- மேற்கு வங்காளம் - சமர் முகர்ஜி - சிபிஎம் (தேர்தல் 29/12/1986; 1987 வரை)
மேற்கோள்கள்