மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956
|
|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1956 (1956 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1956-ல் நடைபெற்ற தேர்தல்களாகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1956-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1956-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1956-62 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர இவர்கள் 1962ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
மாநிலங்களவை உறுப்பின பதவிக்காலம் 1956-1962
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
அஜ்மீர் & கூர்க் மாநிலம்
|
அப்துல் ஷகூர் மௌலானா
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
ஆந்திரா
|
வி சி கேசவ ராவ்
|
|
ஆந்திரா
|
பலராமி ரெட்டி
|
பதவி விலகல் 09/03/1962
|
ஆந்திரா
|
என் நரோதம் ரெட்டி
|
பதவி விலகல் 15/03/1960 LS
|
ஆந்திரா
|
யசோதா ரெட்டி
|
பதவி விலகல் 27/02/1962 2வது முறை
|
ஆந்திரா
|
வி வெங்டகராமனா
|
அசாம்
|
புஷ்பலதா தாஸ்
|
|
அசாம்
|
பூர்ண சந்திர சர்மா
|
பிலாசுபூர் & இமாசலப் பிரதேசம்
|
லீலா தேவி
|
|
பீகார்
|
ராம் கோபால் அகர்வாலா
|
|
பீகார்
|
மைக்கேல் ஜான்
|
பீகார்
|
கிஷோரி ராம்
|
பீகார்
|
இமாம் சையத் மஜார்
|
பீகார்
|
அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா
|
பீகார்
|
கங்கா சரண் சின்ஹா
|
|
பிற
|
பீகார்
|
தாஜுமல் ஹுசைன்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
பீகார்
|
ஷா முகமது உமைர்
|
பாம்பே
|
அம்பேத்கர்
|
|
பிற
|
இறப்பு 06/12/1956
|
பாம்பே
|
திரிம்பக் ஆர் தியோகிரிகர்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
பாம்பே
|
எம் டி டி கில்டர்
|
1960 வரை
|
பாம்பே
|
என் எஸ் ஹர்திகர்
|
பாம்பே
|
கஜானன் ஆர் குல்கர்னி
|
இதேகா
|
பாம்பே
|
டி ஒய் பவார்
|
பாம்பே
|
மணிலால் சி ஷா
|
இறப்பு 09/01/1960
|
பாம்பே
|
மனுபாய் சி ஷா
|
பதவி விலகல் 12/03/1957 2LS
|
பாம்பே
|
மேக்ஜிபாய் பி ஷா
|
பதவி விலகல் 26/07/1957
|
தில்லி
|
ஓங்கர் நாத்
|
பதவி விலகல் 16/04/1955
|
ஐதராபாத்து
|
வி கே தாகே
|
சுயே
|
1960 வரை
|
ஐதராபாத்து
|
டாக்டர் ராஜ் பகதூர் கவுட்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
சம்மு & காசூமீர்
|
சையத் எம் ஜலாலி
|
JKNC
|
இறப்பு 22/02/1961
|
குச்சு
|
பிரேம்ஜி பவன்ஜி தாக்கர்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
பதவி விலகல் 26/07/1952
|
மத்திய பாரத்
|
கன்ஹைலால் டி வைத்யா
|
|
மத்திய பாரத்
|
கிருஷ்ண காந்த் வியாஸ்
|
மத்தியப் பிரதேசம்
|
டாக்டர் வாமன் எஸ் பார்லிங்கே
|
மத்தியப் பிரதேசம்
|
முகமது அலி
|
மத்தியப் பிரதேசம்
|
இராம் சஹாய்
|
மத்தியப் பிரதேசம்
|
ருக்மணி பாய்
|
மத்தியப் பிரதேசம்
|
ரகு வீரா
|
மத்தியப் பிரதேசம்
|
மரோதிராவ் டி தும்பல்லிவார்
|
பதவி விலகல் 12/03/1962
|
மதராசு
|
வே. கி. கிருஷ்ண மேனன்
|
பதவி விலகல் 15/03/1957 2LS
|
மதராசு
|
ராமசுவாமி முதலியார்
|
சுயே
|
மதராசு
|
வி எம் ஒபைதுல்லா சாஹிப்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
இறப்பு 21/02/1958
|
மதராசு
|
டி.எஸ். பட்டாபிராமன்
|
மதராசு
|
டி என் ராமமூர்த்தி
|
மதராசு
|
எஸ் வெங்கடராமன்
|
மணிப்பூர் & திரிபுரா
|
அப்துல் லத்தீப்
|
|
மணிப்பூர்
|
லைமாயும் எல் எம் ஷர்மா
|
தேர்வு 01/12/1956 1960 வரை
|
மைசூர்
|
எஸ் வி கிருஷ்ண மூர்த்தி ராவ்
|
01/03/1962
|
மைசூர்
|
எம் கோவிந்த ரெட்டி
|
மைசூர்
|
ஜே ஆர் தேசாய்
|
பிற
|
மைசூர்
|
என் எஸ் ஹர்திகர்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
நியமன உறுப்பினர்
|
ருக்மிணி தேவி அருண்டேல்
|
நியமனம்
|
|
நியமன உறுப்பினர்
|
என் ஆர் மல்கானி
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
பி வி வாரேகர்
|
நியமனம்
|
நியமன உறுப்பினர்
|
சாகீர் உசேன்
|
நியமனம்
|
பதவி விலகல் 06/07/1957
|
ஒரிசா
|
பாகீரதி மஹாபத்ரா
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
ஒரிசா
|
மகேஷ்வர் நாயக்
|
பதவி விலகல் 27/02/1962 3வது முறை
|
ஒரிசா
|
அபிமன்யு ராத்
|
P E P S U
|
லெப்டினன்ட் கர்னல் ஜோகிந்தர் சிங் மான்
|
பிற
|
|
பஞ்சாப்
|
சமன் லால் திவான்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
|
பஞ்சாப்
|
தர்ஷன் சிங் பெருமான்
|
22/10/1956 வரை
|
பஞ்சாப்
|
ஜெயில் சிங்
|
பதவி விலகல் 10/03/1962
|
ராஜஸ்தான்
|
சாரதா பார்கவா
|
|
ராஜஸ்தான்
|
ஜஸ்வந்த் சிங்
|
பிற
|
ராஜஸ்தான்
|
டாக்டர் கலு லால் ஸ்ரீமாலி
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
01/03/1962
|
சொளராட்டிரா
|
நானாபாய் பட்
|
|
சொளராட்டிரா
|
போகிலால் எம் ஷா
|
திருவாங்கூர் & கொச்சி
|
கே பி மாதவன் நாயர்
|
|
திருவாங்கூர் & கொச்சி
|
எம் என் கோவிந்தன் நாயர்
|
மார்க்சிஸ்ட்
|
திருவாங்கூர் & கொச்சி
|
பி நாராயண் நாயர்
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
1960 வரை
|
உத்தரப் பிரதேசம்
|
அக்தர் உசேன்
|
|
உத்தரப் பிரதேசம்
|
ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி
|
1960 வரை
|
உத்தரப் பிரதேசம்
|
ஜஷாத் சிங் பிஸ்ட்
|
உத்தரப் பிரதேசம்
|
ஜஸ்பத் ராய் கபூர்
|
உத்தரப் பிரதேசம்
|
ஹிருதய் என் குன்ஸ்ரு
|
உத்தரப் பிரதேசம்
|
சந்திரவதி லகன்பால்
|
உத்தரப் பிரதேசம்
|
அனிஸ் கித்வாய்
|
உத்தரப் பிரதேசம்
|
சாவித்ரி தேவி நிகம்
|
பதவி விலகல் 28/02/1962 3வது முறை
|
உத்தரப் பிரதேசம்
|
ஹர் பிரசாத் சக்சேனா
|
உத்தரப் பிரதேசம்
|
பிரகாஷ் நாராயண் சப்ரு
|
உத்தரப் பிரதேசம்
|
ராம் கிருபால் சிங்
|
இறப்பு 14/03/1961
|
உத்தரப் பிரதேசம்
|
ராம் பிரசாத் தம்தா
|
பதவி விலகல் 01/05/1958
|
விந்தியாச்சல் பிரதேசம்
|
அகமது குல்ஷர்
|
பிற
|
|
மேற்கு வங்காளம்
|
சத்யப்ரியா பானர்ஜி
|
பாபி
|
1960 வரை இறப்பு 23/03/1957
|
மேற்கு வங்காளம்
|
பி டி ஹிமத்சிங்க
|
|
இந்திய தேசிய காங்கிரசு
|
Res 27/02/1962 3வது முறை
|
மேற்கு வங்காளம்
|
ஹுமாயூன் கபீர்
|
பதவி விலகல் 27/02/1962 3வது முறை
|
மேற்கு வங்காளம்
|
சத்யேந்திர பிரசாத் ரே
|
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல் 1956ஆம் ஆண்டு நடைபெற்றது.
மாநிலம் - உறுப்பினர் - கட்சி
- டெல்லி - பேகம் சித்திகா கித்வாய் - இதேகா (தேர்வு 24/11/1956, 1958 வரையிலான காலம்)
- டெல்லி - ஓங்கர் நாத் - இதேகா (தேர்வு 24/11/1956 1960 வரை)
- அஸ்ஸாம் - மகேந்திரமோகன் சௌத்ரி - இதேகா (தேர்வு 01/12/1956 காலம் வரை 1958 )
- ஒரிசா - கோவிந்த் சந்திர மிஸ்ரா - இதேகா (தேர்வு 06/12/1956 காலம் வரை 1960)
- பீகார் - அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா - இதேகா (தேர்வு 10/12/1956 காலம் வரை 1958)
- பீகார் - கிருஷ்ண மோகன் பியாரே சின்ஹா- இதேகா தேர்வு 10/12/1956 1958 வரை)
- மெட்ராஸ் - தாவூத் அலி மிர்சா - இதேகா (தேர்வு 11/12/1956 பதவிக்காலம் 1962 வரை)
- உத்தரப் பிரதேசம் - மஹாபீர் பிரசாத் பார்கவா - இதேகா (தேர்வு 13/12/1956 கால 1958)
- உத்தரப்பிரதேசம் - பால் கிருஷ்ண ஷர்மா - இதேகா (தேர்வு 13/12/1956 கால 1962 இறப்பு 29/04/1960)
- உத்தரப்பிரதேசம் - பண்டிட் அல்கு ராய் சாஸ்திரி - இதேகா ( தேர்வு 13/12/1956 கால 1962 பதவி விலகல். 24/04/1958)
- மேற்கு வங்காளம் - சுரேந்திர மோகன் கோஸ் - இதேகா ( தேர்வு 13/12/1956 பதவிக்காலம் 1962 வரை)
- மேற்கு வங்காளம் - மெஹர் சந்த் கன்னா - இதேகா (தேர்வு 15/12/1956 res 26/02/1962 3வது முறை)
மேற்கோள்கள்