மாநிலங்களவைத் தேர்தல்கள் 1960
|
|
மாநிலங்களவை 228 இடங்கள் |
---|
|
மாநிலங்களவைத் தேர்தல்கள் 1960 (1960 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1960-ல் நடைபெற்றத் தேர்தல்களாகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1960-ல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1960-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1960-66 காலத்திற்கான உறுப்பினர்களாக பணியாற்றினர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1966ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1960-1966
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
ஆந்திரா
|
எம். பசவபுன்னையா
|
இபொக
|
R
|
ஆந்திரா
|
அக்பர் அலி கான்
|
இதேகா
|
|
ஆந்திரா
|
கோட்டா புன்னையா
|
இதேகா
|
|
ஆந்திரா
|
டாக்டர் கே எல் நரசிம்ம ராவ்
|
இதேகா
|
|
ஆந்திரா
|
பி கோபால ரெட்டி
|
இதேகா
|
27/02/1962
|
ஆந்திரா
|
ஜே சி நாகி ரெட்டி
|
இதேகா
|
16/09/1964
|
அசாம்
|
லீலா தர் பரூவா
|
இதேகா
|
அசாம்
|
பெதாவதி புராகோஹைன்
|
இதேகா
|
அசாம்
|
சுரேஷ் சந்திர தேப்
|
இதேகா
|
பிகார்
|
ராம்தாரி சிங் திங்கர்
|
இதேகா
|
பதவி விலகல் 26/01/1964
|
பிகார்
|
மகேஷ் சரண்
|
இதேகா
|
இறப்பு 29/11/1965
|
பிகார்
|
இலட்சுமி என். மேனன்
|
இதேகா
|
பிகார்
|
பிரதுல் சந்திர மித்ரா
|
இதேகா
|
பிகார்
|
காமேஸ்வர சிங்
|
சுயேச்சை
|
இறப்பு 01/10/1962
|
பிகார்
|
ராஜேந்திர பிரதாப் சின்ஹா
|
சுயேச்சை
|
பிகார்
|
ராஜேஷ்வர் பிரசாத் நரேன் சின்ஹா
|
இதேகா
|
பாம்பே
|
தாஜிபா பி தேசாய்
|
இதேகா
|
பாம்பே
|
சுரேஷ் ஜே தேசாய்
|
இதேகா
|
பாம்பே
|
ஜெதலால் எச் ஜோஷி
|
இதேகா
|
பாம்பே
|
ஸ்ரீபாத் கே லிமாயே
|
இதேகா
|
பாம்பே
|
மஹிபத்ரே எம் மேத்தா
|
இதேகா
|
பாம்பே
|
தேவ்கினந்தன் நாராயண்
|
இதேகா
|
பாம்பே
|
விநாயகராவ் பி பாட்டீல்
|
இதேகா
|
பதவி விலகல் 01/12/1962
|
பாம்பே
|
கோடர்தாஸ் கே ஷா
|
இதேகா
|
தில்லி
|
சாந்தா வசிஷ்டர்
|
இதேகா
|
சம்மு காசுமீர்
|
கிரிஷன் தத்
|
இதேகா
|
கேரளா
|
ஜோசப் மாத்தன்
|
இதேகா
|
கேரளா
|
ஈ எஸ் சேட்
|
முலீ
|
மத்தியப் பிரதேசம்
|
குருதேவ் குப்தா
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
ரத்தன்லால் கே மாளவியா
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
வித்தல்ராவ் டி நாக்புரே
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
தாக்கூர் பன்னு பிரதாப் சிங்
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
கேஷோ பிரசாத் வர்மா
|
இதேகா
|
தகுதி நீக்கம் 22/12/1960
|
மத்தியப் பிரதேசம்
|
கோபிகிருஷ்ண விஜயவர்கியா
|
இதேகா
|
மதராசு
|
என் எம் அன்வர்
|
இதேகா
|
மதராசு
|
என் ராமகிருஷ்ண ஐயர்
|
பிற
|
மதராசு
|
கே மாதவ் மேனன்
|
இதேகா
|
மதராசு
|
பேராசிரியர் ஜி பார்த்தசாரதி
|
இதேகா
|
மதராசு
|
டி.எஸ். பட்டாபிராமன்
|
இதேகா
|
மதராசு
|
பி ராமமூர்த்தி
|
இபொக
|
மதராசு
|
தாமஸ் சீனிவாசன்
|
இதேகா
|
இறப்பு 17/04/1963
|
மகராட்டிரம்
|
வித்தல்ராவ் டி நாக்புரே
|
இதேகா
|
மணிப்பூர்
|
லைமாயும் எல் எம் ஷர்மா
|
இதேகா
|
இறப்பு 02/11/1964
|
மைசூர்
|
வயலட் ஆல்வா
|
இதேகா
|
மைசூர்
|
எம். எஸ். குருபாதசாமி
|
இதேகா
|
மைசூர்
|
பி சி நஞ்சுண்டையா
|
இதேகா
|
மைசூர்
|
என் ஸ்ரீராம் ரெட்டி
|
இதேகா
|
நியமனம்
|
பேராசிரியர் ஏ ஆர் வாடியா
|
நியமனம்
|
நியமனம்
|
தாரா சங்கர் பானர்ஜி
|
நியமனம்
|
நியமனம்
|
சத்தியேந்திர நாத் போசு
|
நியமனம்
|
பதவி விலகல் 02/07/1959
|
நியமனம்
|
சர்தார் ஏ என் பணிக்கர்
|
நியமனம்
|
பதவி விலகல் 22/05/1961
|
நியமனம்
|
மோடூரி சத்தியநாராயணா
|
நியமனம்
|
ஒரிசா
|
பிசுவநாத் தாசு
|
இதேகா
|
பதவி விலகல் 22/06/1961
|
ஒரிசா
|
நந்த் கிஷோர் தாஸ்
|
இதேகா
|
ஒரிசா
|
பைரங்கி த்விபேடி
|
இதேகா
|
ஒரிசா
|
உலோகநாத் மிசுரா
|
பிற
|
பஞ்சாப்
|
பன்சிலால்
|
இதேகா
|
பஞ்சாப்
|
மோகன் சிங்
|
இதேகா
|
பஞ்சாப்
|
நெகி ராம்
|
இதேகா
|
பஞ்சாப்
|
சர்தார் ரக்பீர் சிங்
|
இதேகா
|
Earlier P E P S U
|
ராஜஸ்தான்
|
சௌதாரி கும்பரம் ஆர்யா
|
இதேகா
|
பதவி விலகல் 26/10/1964 ராஜஸ்தான் சட்டமன்றம்
|
ராஜஸ்தான்
|
விஜய் சிங்
|
இதேகா
|
இறப்பு 13/05/1964
|
ராஜஸ்தான்
|
ஜெய் நாராயண் வியாஸ்
|
இதேகா
|
இறப்பு 14/03/1963
|
உத்தரப்பிரதேசம்
|
அமோலாக் சந்த்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
பகவத் நரேன் பார்கவா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ராம் கோபால் குப்தா
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
பியாரே லால் குரீல்
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
பேராசிரியர் முகுத் பிஹாரி லால்
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
நஃபிசுல் ஹசன்
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
கோபால் சுவரூப் பதக்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
சத்தியசரண்
|
இதேகா
|
Dea 13/08/1963
|
உத்தரப்பிரதேசம்
|
முஸ்தபா ரஷீத் ஷெர்வானி
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
ஹிரா வல்லப திரிபாதி
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
ராஜ்பத் சிங் தூகர்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
சுதிர் கோஷ்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
அபா மைதி
|
இதேகா
|
Res. 04/03/1962
|
மேற்கு வங்காளம்
|
பீரன் ராய்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
மிருகங்கா எம் சுர்
|
இதேகா
|
இடைத்தேர்தல்
1960-ம் ஆண்டு கீழ்க்கண்ட இடைத்தேர்தல் நடைபெற்றது.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1960-1966
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
ஆந்திரா
|
டி ராமானுஜ ராவ்
|
இதேகா
|
(தேர்தல் 16/06/1960, 1962 வரை)
|
குஜராத்
|
கே. எசு. சாவ்தா
|
இதேகா
|
(தேர்தல் 01/08/1960, 1966 வரை)
|
குஜராத்
|
ஐ. டி. லோஹானி
|
இதேகா
|
(தேர்தல் 01/08/1960, 1964 வரை)
|
குஜராத்
|
மகான்பாய் எஸ் படேல்
|
இதேகா
|
(தேர்தல் 01/08/1960, 1962 வரை)
|
மகாராட்டிரா
|
பி. எசு. சவ்னேகர்
|
இதேகா
|
(தேர்தல் 28/06/1960, 1966)
|
மதராசு
|
ஆர் கோபால்கிருஷ்ணன்
|
இதேகா
|
(தேர்தல் 12/03/1960,1964 வரை)
|
மதராசு
|
கே சந்தானம்
|
இதேகா
|
(தேர்தல் 18/04/1960, 1962)
|
மத்தியப் பிரதேசம்
|
ஏ. டி. மணி
|
இதேகா
|
(தேர்தல் 22/12/1960, 1966 வரை)
|
உத்தரப் பிரதேசம்
|
அர்ஜுன் அரோரா
|
இதேகா
|
(தேர்தல் 01/08/1960, 1966 வரை)
|
உத்தரப் பிரதேசம்
|
ஏ. சி. கில்பர்ட்
|
இதேகா
|
(தேர்தல் 10/11/1960, 1966 வரை)
|
மேற்கோள்கள்