மாநிலங்களவைத் தேர்தல்கள் 1970 (1970 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 1970-ல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தல்கள் ஆகும்.[1]
தேர்தல்கள்
பல்வேறு மாநிலங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 1970 இல் தேர்தல் நடைபெற்றது. பட்டியல் முழுமையடையவில்லை.
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
1970-ல் நடைபெற்ற தேர்தலில் பின்வரும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 1970-76 காலத்திற்கு உறுப்பினர்களாக இருந்தனர். பதவி விலகல் அல்லது பதவிக்காலத்திற்கு முன் மரணம் ஏற்பட்டால் தவிர, 1976ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றனர்.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1970-1976
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
அசாம்
|
பிபின்பால் தாசு
|
இதேகா
|
|
அசாம்
|
எமன்ஸ்ங் எம் சாங்மா
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
எம் ஆர் கிருஷ்ணா
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
கே எல் என் பிரசாத்
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
வி பி ராஜு
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
கே சீனிவாச ராவ்
|
சுயே
|
ஆந்திரப் பிரதேசம்
|
கதம் நாராயண ரெட்டி
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
வெனிகல்ல சத்தியநாராயணா
|
இதேகா
|
ஆந்திரப் பிரதேசம்
|
தாமோதரம் சஞ்சீவய்யா
|
இதேகா
|
இறப்பு 07.05.1972
|
பீகார்
|
ஏ கே அன்சாரி
|
இதேகா
|
தேர்தல் 19/03/1972
|
பீகார்
|
போலா பிரசாத்
|
சிபிஐ
|
பீகார்
|
அஜிசா இமாம்
|
இதேகா
|
தேர்தல் 20/03/1973
|
பீகார்
|
தரம்சந்த் ஜெயின்
|
இதேகா
|
பீகார்
|
ஸ்ரீகாந்த் மிசுரா
|
JS
|
இறப்பு 01.10.1970
|
பீகார்
|
முகமது சவுத்ரி ஏ
|
இதேகா
|
இறப்பு 07.021973
|
பீகார்
|
போலா பாஸ்வான் சாஸ்திரி
|
இதேகா
|
பீகார்
|
சிசிர் குமார்
|
பிற
|
பீகார்
|
அவதேஷ்வர் பிரசாத் சின்ஹா
|
இதேகா
|
பீகார்
|
சீதாராம் சிங்
|
பிற
|
தில்லி
|
லால் கிருஷ்ண அத்வானி
|
JS
|
குசராத்து
|
குமுத்பென் மணிசங்கர் ஜோஷி
|
இதேகா
|
குசராத்து
|
யோகேந்திர மக்வானா
|
இதேகா
|
தேர்தல் 05.03.1973
|
குசராத்து
|
டி கே படேல்
|
JS
|
குசராத்து
|
மனுபாய் ஷா
|
இதேகா
|
குசராத்து
|
ஷாம்பிரசாத் ஆர் வஸவதா
|
CO
|
இறப்பு 20/11/1972
|
இமாச்சலப் பிரதேசம்
|
ரோஷன் லால்
|
இதேகா
|
இமாச்சலப் பிரதேசம்
|
டி டி பூரி
|
இதேகா
|
சம்மு காசுமீர்
|
டிராத் ராம் ஆம்லா
|
இதேகா
|
சம்மு காசுமீர்
|
ஓம் மேத்தா
|
இதேகா
|
கருநாடகம்
|
கே நாகப்பா ஆல்வா
|
CO
|
கருநாடகம்
|
கே எஸ் மல்லே கவுடா
|
இதேகா
|
கருநாடகம்
|
பி பி நாகராஜ மூர்த்தி
|
இதேகா
|
கருநாடகம்
|
முல்கா கோவிந்த் ரெட்டி
|
இதேகா
|
கேரளம்
|
கே சந்திரசேகரன்
|
SP
|
கேரளம்
|
எஸ். குமரன்
|
சிபிஐ
|
கேரளம்
|
டாக்டர் கே மேத்யூ குரியன்
|
சிபிஎம்
|
மத்தியப் பிரதேசம்
|
எஸ் சி ஆங்ரே
|
பிற
|
மத்தியப் பிரதேசம்
|
பல்ராம் தாசு
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
விஜய் பூஷன் தியோசரன்
|
JP
|
மத்தியப் பிரதேசம்
|
சக்ரபாணி சுக்லா
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
சவாய் சிங் சிசோடியா
|
இதேகா
|
மத்தியப் பிரதேசம்
|
பவானி பிரசாத் திவாரி
|
இதேகா
|
மகராட்டிரம்
|
சங்கர்ராவ் பாப்டே
|
இதேகா
|
மகராட்டிரம்
|
பாபுபாய் எம் சீனாய்
|
சுயே
|
இறப்பு 07.07.1975
|
மகராட்டிரம்
|
மோகன் தாரியா
|
INC
|
பதவி விலகல் 10.03.1971
|
மகராட்டிரம்
|
வி.என்.காட்கில்
|
இதேகா
|
மகராட்டிரம்
|
என் ஜி கோரே
|
பிற
|
மகராட்டிரம்
|
ஏ.ஜி. குல்கர்னி
|
இதேகா
|
மகராட்டிரம்
|
தஹ்யாபாய்_படேல்
|
இதேகா
|
இறப்பு 11/08/1973
|
மகராட்டிரம்
|
சிறீரீனிவாசு ஜி. சர்தேசாய்
|
சிபிஐ
|
நியமன உறுப்பினர்
|
மரகதம் சந்திரசேகர்
|
இதேகா
|
நியமன உறுப்பினர்
|
ஜெய்ராம்தாஸ் தௌலத்ராம்
|
நிய
|
நியமன உறுப்பினர்
|
உமாசங்கர் ஜோசி
|
நிய
|
நியமன உறுப்பினர்
|
ரஷீதுதீன் கான்
|
நிய
|
ஒடிசா
|
பிரா கேசரி டியோ
|
பிற
|
ஒடிசா
|
கே பி சிங் தியோ
|
பிற
|
தேர்தல். 28/01/1972
|
ஒடிசா
|
பினோய் குமார் மகாந்தி
|
இதேகா
|
ஒடிசா
|
சூரஜ்மல் சாகா
|
இதேகா
|
இறப்பு 13/09/1971
|
பஞ்சாப்
|
பூபிந்தர் சிங்
|
SAD
|
பஞ்சாப்
|
ஐ. கே. குஜரால்
|
இதேகா
|
பஞ்சாப்
|
குர்சரண் சிங் தோஹ்ரா
|
SAD
|
ராஜஸ்தான்
|
எம் யு ஆரிஃப்
|
இதேகா
|
ராஜஸ்தான்
|
ஜகதீஷ் பிரசாத் மாத்தூர்
|
JS
|
ராஜஸ்தான்
|
நாராயணி தேவி வர்மா
|
இதேகா
|
தமிழ்நாடு
|
ஏ கே ஏ அப்துல் சமத்
|
ML
|
தமிழ்நாடு
|
டி வி ஆனந்தன்
|
CO
|
தமிழ்நாடு
|
கே கல்யாணசுதரம்
|
திமுக
|
தமிழ்நாடு
|
எஸ் எஸ் மாரிசுவாமி
|
திமுக
|
தமிழ்நாடு
|
எஸ் எஸ் டி ராஜேந்திரன்
|
திமுக
|
தமிழ்நாடு
|
டி கே சீனிவாசன்
|
திமுக
|
உத்தரப்பிரதேசம்
|
உமா சங்கர் தீட்சித்
|
இதேகா
|
பதவி விலகல் 10.01.1976
|
உத்தரப்பிரதேசம்
|
இந்தர் சிங்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
கல்யாண் சந்த்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
நாவல் கிசோர்
|
இதேகா
|
இறப்பு 19/04/1975
|
உத்தரப்பிரதேசம்
|
நாகேசுவர் பிரசாத் சாகி
|
பிற
|
உத்தரப்பிரதேசம்
|
மகாவீர் பிரசாத் சுக்லா
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
திரிபுவன் நரேன் சிங்
|
C-O
|
உத்தரப்பிரதேசம்
|
திரிலோகி சிங்
|
இதேகா
|
உத்தரப்பிரதேசம்
|
தத்தோபந்த் பாபுராவ் தெங்காடி
|
JS
|
உத்தரப்பிரதேசம்
|
மகாவீர் தியாகி
|
CO
|
உத்தரப்பிரதேசம்
|
சியாம்லால் யாதவ்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
சலில் குமார் கங்குலி
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
புபேசு குப்தா
|
சிபிஐ
|
மேற்கு வங்காளம்
|
புரபி முகோபாத்யாய்
|
இதேகா
|
மேற்கு வங்காளம்
|
சசங்கசேகர் சன்யால்
|
சிபிஎம்
|
மேற்கு வங்காளம்
|
த்விஜேந்திரலால் சென் குப்தா
|
சுயே
|
இடைத்தேர்தல்
1970ஆம் ஆண்டு பின்வரும் இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் 1970-1976
மாநிலம்
|
உறுப்பினர்
|
கட்சி
|
குறிப்பு
|
கேரளா
|
எச்.ஏ சம்நாட்
|
எம்.எல்
|
கேசவன் தாழவாவின் மரணம், (தேர்தல் 05/02/1970 முதல் 1973 வரை)
|
மைசூர்
|
எம் ஷெர்கான்
|
இதேக
|
(தேர்தல்: 30/03/1970, 1972 வரை)
|
அரியானா
|
சுல்தான் சிங்
|
இதேக
|
(தேர்தல்: 31/03/1970 1974 வரை)
|
பரிந்துரைக்கப்பட்டது
|
எம்.என்.கௌல்
|
நியமனம்
|
(தேர்தல்: 03/04/1970 1972 வரை)
|
கேரளா
|
என்.கே.கிருஷ்ணன்
|
இதேகா
|
(தேர்தல்: 10/11/1970 1974 வரை)
|
பீகார்
|
பிரதிபா சிங்
|
இதேகா
|
(தேர்தல்: 31/12/1970, 1976 வரை)
|
உத்தரப் பிரதேசம்
|
ஷிவ் ஸ்வரூப் சிங்
|
இதேகா
|
(தேர்தல்: 31/12/1970, 1972 வரை)
|
மேற்கோள்கள்