அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி
அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி (AIADMK-led Alliance) என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பெரும் செல்வாக்கைக் கொண்ட இந்திய பிராந்திய அரசியல் கூட்டணியாகும் .
இந்திய நாடாளுமன்றத் தேர்தல்கள்
தமிழகத்தில் நாடாளுமன்றத்தேர்தல்
காலம்
தேர்தல் ஆண்டு
கூட்டணி கட்சிகள்
வென்ற இடங்கள்
அதிமுக - காங்கிரஸ் கூட்டணி
1977
1977
அதிமுக , காங்கிரஸ் , சிபிஐ
அதிமுக - ஜனதா கட்சி கூட்டணி
1980
1980
அதிமுக , ஜனதா கட்சி , சிபிஐ , சிபிஐ(எம்)
அதிமுக - காங்கிரஸ் கூட்டணி
1984–1988
1984
அதிமுக , காங்கிரஸ் , கா.கா.தே.கா
1989
1989
அதிமுக , காங்கிரஸ்
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
1991–1996
1991
அதிமுக , காங்கிரஸ்
1996
தேசிய ஜனநாயகக் கூட்டணி
1998–1999
1998
அதிமுக , பாஜக , மதிமுக , பாமக ,
தராகா , ஜனதா கட்சி
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
1999–2001
1999
அதிமுக , காங்கிரஸ் , சிபிஐ , சிபிஎம் , இ.தே.லீக்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
2004
2004
அதிமுக , பா.ஜ.க
மூன்றாவது அணி
2009–2014
2009
அதிமுக , மதிமுக , பாமக , சிபிஐ , சிபிஎம்
அதிமுக
2014–2019
2014
அதிமுக
தேசிய ஜனநாயகக் கூட்டணி
2019–2023
2019
அதிமுக , பாஜக , பாமக , தமாகா , தேமுதிக , புதக
அதிமுக தலைமையிலான கூட்டணி
2023- தற்போது
2024
அதிமுக , தேமுதிக , புதக , எஸ்.டி.பி.ஐ
புதுச்சேரியில் லோக்சபா தேர்தல்
காலம்
தேர்தல் ஆண்டு
கூட்டணி கட்சிகள்
போட்டியிட்ட கட்சி
முடிவு
அதிமுக - காங்கிரஸ் கூட்டணி
1977
1977
அதிமுக , காங்கிரஸ் , சிபிஐ
அதிமுக
வெற்றி
அதிமுக - ஜனதா கட்சி கூட்டணி
1980
1980
அதிமுக , ஜனதா கட்சி , சிபிஐ , சிபிஐ(எம்)
ஜனதா கட்சி
தோல்வி
அதிமுக - காங்கிரஸ் கூட்டணி
1984–1988
1984
அதிமுக , காங்கிரஸ்
காங்கிரஸ்
வெற்றி
1989
1989
அதிமுக , காங்கிரஸ்
காங்கிரஸ்
வெற்றி
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
1991–1996
1991
அதிமுக , காங்கிரஸ்
காங்கிரஸ்
வெற்றி
1996
காங்கிரஸ்
வெற்றி
தேசிய ஜனநாயகக் கூட்டணி
1998–1999
1998
அதிமுக , பாஜக , பாமக , ம.தி.மு.க. , ஜனதா கட்சி
அதிமுக
தோல்வி
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
1999–2001
1999
அதிமுக , காங்கிரஸ் , சிபிஐ , சிபிஐ(எம்) , இ.தே.லீக்
காங்கிரஸ்
வெற்றி
தேசிய ஜனநாயகக் கூட்டணி
2004
2004
அதிமுக , பா.ஜ.க
பா.ஜ.க
தோல்வி
மூன்றாவது அணி
2007–2014
2009
அதிமுக , பாமக , சிபிஐ , சிபிஐ(எம்) , ம.தி.மு.க
பா.ம.க
தோல்வி
அதிமுக
2014–2019
2014
அதிமுக
அதிமுக
தோல்வி
தேசிய ஜனநாயகக் கூட்டணி
2019–2023
2019
அதிமுக , என்.ஆர்.காங்கிரஸ் , பாஜக , பாமக , தேமுதிக , பு.த.க.
என்.ஆர்.காங்கிரஸ்
தோல்வி
அதிமுக தலைமையிலான கூட்டணி
2023- தற்போது
2024
அதிமுக
அதிமுக
தோல்வி
மாநில சட்டமன்றத் தேர்தல்கள்
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்
காலம்
தேர்தல் ஆண்டு
கூட்டணி கட்சிகள்
வென்ற இடங்கள்
அதிமுக தலைமையிலான கூட்டணி
1977
1977
அதிமுக , சிபிஎம் , அபாபி , இயூமுலீ
1980
1980
அதிமுக , சிபிஐ , சிபிஐ(எம்) , பார்வார்டு பிளாக் , கா.கா.தே.கா
அதிமுக - காங்கிரஸ் கூட்டணி
1984–1988
1984
அதிமுக , காங்கிரஸ் , கா.கா.தே.கா
அதிமுக அணிகளின் கூட்டணி
1988–1989
1989
அதிமுக (ஜெயலலிதா) , சிபிஐ
அதிமுக (ஜானகி) , டிஎம்எம்
ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
1991–1996
1991
அதிமுக , காங்கிரஸ் , இ.கா(எஸ்)
1996
அதிமுக , காங்கிரஸ் , இ.யூ.மு.லீக்
மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணி
2001-2002
2001
அதிமுக , காங்கிரஸ் , தமாகா , பாமக , சிபிஐ , சிபிஎம் , அபாபி , இ.யூ.மு.லீக் , இ.தே.லீக் , தமமுக
ஜனநாயக மக்கள் கூட்டணி
2006
2006
அதிமுக , ம.தி.மு.க. , வி.சி.க. , இ.தே.லீக் , ஐ.என்.டி.யு.சி., மூ.மு.க , மஜத , த.மா.மு.லீக்
அதிமுக தலைமையிலான கூட்டணி
2011–2014
2011
அதிமுக , தேமுதிக , சிபிஐ , சிபிஎம் , ம.நே.ம.க. , பு.த.க. , பார்வார்டு பிளாக் , அஇசமக , இகுக , அஇமூமுக , தகொஇபே
அதிமுக+
2016–2019
2016
அதிமுக , அஇசமக , இகுக , தகொஇபே , முப , மஜக , த.மா.மு.லீக்
தேசிய ஜனநாயகக் கூட்டணி
2019–2021
2021
அதிமுக , பாஜக , பாமக தமாகா , பெமக , தமமுக , மூமுக , அஇமூமுக , புபாக , பதேக
அதிமுக தலைமையிலான கூட்டணி
2023- தற்போது
2026
அதிமுக , பெமக , தமமுக , புபாக
TBA
புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தல்
காலம்
தேர்தல் ஆண்டு
கூட்டணி கட்சிகள்
வென்ற இடங்கள்
அதிமுக தலைமையிலான கூட்டணி
1974
1974
அதிமுக , சிபிஐ
1977
1977
அதிமுக
1979–1980
1980
அதிமுக , சிபிஐ
அதிமுக - காங்கிரஸ் கூட்டணி
1984–1988
1985
அதிமுக , காங்கிரஸ்
1989–1996
1990
1991
1996
அதிமுக - பாமக கூட்டணி
2001
2001
அதிமுக , பாமக
ஜனநாயக மக்கள் கூட்டணி
2006
2006
அதிமுக , புமுகா , ம.தி.மு.க. , வி.சி.க
அதிமுக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி
2011
2011
அதிமுக , என்.ஆர்.காங்கிரஸ் , சிபிஐ , சிபிஐ(எம்) , தேமுதிக
அதிமுக+
2014–2019
2016
அதிமுக
தேசிய ஜனநாயகக் கூட்டணி
2019–2023
2021
அதிமுக , என்.ஆர்.காங்கிரஸ் , பா.ஜ.க
அதிமுக+
2023- தற்போது
2026
அதிமுக
TBA
வெளியேற்றங்கள்
மார்ச் 2014 இல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அஇஅதிமுக) தலைமையிலான முன்னணியில் இருந்து இடதுசாரிக் கட்சிகள் வெளியேறின [ 5]
2021 தேர்தலுக்கு முன் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, அதிமுக தலைமையிலான கூட்டணியை முறித்துக் கொண்டது தேமுதிக . பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியில் இருந்து விலகிய போதிலும், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அது நீடித்தது.[ 6]
25 செப்டம்பர் 2023 அன்று, பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அஇஅதிமுக வெளியேறியது. 2024 மக்களவைப் பொதுத் தேர்தலில், தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணியை அமைத்தது அதிமுக.
உறுப்பினர்களின் பட்டியல்
நாடாளுமன்ற/சட்டமன்ற பதவி பிரதிநிதித்துவம் பெற்ற தலைவர்கள்
மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் பட்டியல்
மத்திய இணை அமைச்சர்கள் பட்டியல் (தனிப் பொறுப்பு)
முதலமைச்சர்கள் பட்டியல்
தமிழ்நாடு முதலமைச்சர்கள்
மேலும் தகவல்களுக்கு: தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்
புதுச்சேரி முதலமைச்சர்
மேலும் தகவல்களுக்கு: புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்
எண்
உருவப்படம்
பெயர்(பிறப்பு–இறப்பு)
பதவிக்காலம்
பேரவை (தேர்தல் )
தொகுதி
அமைச்சரவை
பொறுப்பேற்ற நாள்
வெளியேறிய நாள்
மொத்த காலம்
1
எஸ். இராமசாமி (1939–2017)
6 மார்ச் 1974
28 மார்ச் 1974
1 ஆண்டு, 155 நாட்கள்
4வது(1974)
காரைக்கால் தெற்கு
இராமசாமி I
2 சூலை 1977
12 நவம்பர் 1978
5வது(1977)
இராமசாமி II
துணை முதலமைச்சர்கள் பட்டியல்
தமிழ்நாடு துணை முதலமைச்சர்
மேலும் தகவல்களுக்கு: தமிழ்நாட்டு துணை முதலமைச்சர்களின் பட்டியல்
மக்களவை துணை சபாநாயகர்கள் பட்டியல்
மத்திய இணை அமைச்சர்கள் பட்டியல்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கல்
↑ Soper, J. Christopher; Fetzer, Joel S. (2018). Religion and Nationalism in Global Perspective . கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம் . pp. 200– 210. ISBN 978-1-107-18943-0 .
↑ Price, P. (1996). Revolution and Rank in Tamil Nationalism. The Journal of Asian Studies, 55(2), 359-383. எஆசு :10.2307/2943363
↑ Pamela Price (1999) Relating to leadership in the Tamil nationalist movement: C.N. Annadurai in person‐centred propaganda, South Asia: Journal of South Asian Studies, 22:2, 149-174, எஆசு :10.1080/00856409908723369
↑ "All India Anna Dravida Munnetra Kazgham (AIADMK)" . Business Standard India . https://www.business-standard.com/topic/aiadmk .
↑ Deccan Herald .
↑ "PMK exits AIADMK-led alliance for local body polls, to contest alone" . The News Minute . 2021-09-15. Retrieved 2021-09-22 .