இவானொவா மாகாணம் (Ivanovo Oblast, உருசியம்: Ива́новская о́бласть, இவானோவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் மக்கள்தொகை 1,061,651 (2010 கணக்கெடுப்பு)[8] இதன் நிருவாக மையம் இவானொவா நகரம் ஆகும். வோல்கா ஆறு இம்மாகாணத்தின் வடக்கு வழியாக செல்கிறது.
வரலாறு
இவானொவா தொழிற்துறை மாகாணம் 1929 அக்டோபர் 1 இல் அமைக்கப்பட்டது.[13] 1936 மார்ச் 11 இல் இதன் ஒரு பகுதி இவானொவா மாகாணமாக்கப்பட்டது. மீதிப் பகுதி யாரோசிலாவ் மாகாணம் என அழைக்கப்பட்டது.[12]
↑Article 5 of the Charter of Ivanovo Oblast states that the symbols of the oblast include a flag and a coat of arms, but not an anthem.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).