உருசிய தூரகிழக்கு நடுவண் மாவட்டம் 48°42′N 135°12′E / 48.700°N 135.200°E / 48.700; 135.200
தூரகிழக்கு நடுவண் மாவட்டம்
Дальневосточный федеральный округ
உருசியாவில் தூரகிழக்கு நடுவண் மாவட்டத்தின் அமைவிடம் நாடு உருசியா உருவாக்கம் 18 மே 2000 நிர்வாக மையம் விளாதிவசுத்தோக் அரசு
• சனாதிபதியின் தூதர் யூரி டிரூட்னெவ் பரப்பளவு • மொத்தம் 69,52,600 km2 (26,84,400 sq mi) • பரப்பளவு தரவரிசை 1st of 8 (40,6% of the country) மக்கள்தொகை (2010)
• மொத்தம் 83,71,257 • தரவரிசை 8th of 8 (5,6 % of the country) • அடர்த்தி 1.2/km2 (3.1/sq mi) • நகர்ப்புறம்
??% • நாட்டுப்புறம்
??% Time zone sபுரியாத்தியா ஒசநே+08:00 (Irkutsk Time )அமூர் மாகாணம் , சபைக்கால்சுக்கி பிரதேசம் மற்றும் சகா குடியரசின்ன் பெரும்பகுதி (excluding districts in UTC+10:00 and UTC+11:00 time zones) ஒசநே+09:00 (Yakutsk Time )யூதர்களின் தன்னாட்சி மாகாணம் , கபரோவ்ஸ்க் பிரதேசம் , பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு மற்றும் சகா குடியரசின் ஓமியாகோன்ஸ்கி, உஸ்ட்-யான்ஸ்கி மற்றும் வெர்கோயன்ஸ்கி மாவட்டங்கள்ஒசநே+10:00 (Vladivostok Time )மகதான் மாகாணம் , சகாலின் மாகாணம் , மற்றும் சகா குடியரசின் அபிஸ்கி, அலைகோவ்ஸ்கி, மாம்ஸ்கி, நிஸ்னெகோலிம்ஸ்கி, ஸ்ரெட்னெகோலிம்ஸ்கி மற்றும் வெர்க்னெகோலிம்ஸ்கி மாவட்டங்கள்ஒசநே+11:00 (Magadan Time )சுகோத்கா மற்றும் கம்சாத்கா பிரதேசம் ஒசநே+12:00 (Kamchatka Time )கூட்டாட்சிப் பகுதிகள் 11 contained பொருளாதாரப் பகுதிகள் 1 contained ம.மே.சு. (2018)0.810[ 2] very high · 4th இணையதளம் DFO.gov.ru
பிகின் தேசிய பூங்கா, பிரிமோர்ஸ்கி கிராய்
தூர கிழக்கு நடுவண் மாவட்டம் (Far Eastern Federal District ,உருசியம் : Дальневосто́чный федера́льный о́круг , Dalnevostochny federalny okrug ) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் மிகப் பெரியது ஆகும். என்றாலும் குறைந்த மக்கள் தொகை கொண்டது. 2010 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 8,371,257 (75.5% நகர்ப்புறம் [ 3] ) ஆகும். முழு நடுவண் மாவட்டமும் உருசியாவின் தூரக் கிழக்கில், ஆசியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
வரலாறு
தூர கிழக்கு நடுவண் மாவட்டமானது 18, மே, 2000 அன்று சனாதிபதி விளாடிமிர் புடினால் நிறுவப்பட்டது. தற்போதய சனாதிபதி தூதராக யூரி ட்ரூட்னெவ் உள்ளார். 2018 நவம்பரில், புரியாத்தியா மற்றும் சபைக்கால்சுக்கி பிரதேசம் ஆகியவை நடுவண் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டன.[ 4] தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் நிர்வாக மையமானது கபரோவ்ஸ்கிலிருந்து விளாதிவசுத்தோக்கிற்கு 2018 திசம்பரில் மாற்றப்பட்டது.[ 5]
மக்கள்வகைப்பாடு
கூட்டாட்சி அமைப்புகள்
#
கொடி
கூட்டாட்சி அமைப்பு
பரப்பளவு கிமீ 2 இல்
மக்கள் தொகை (2010)
தலைநகரம் / நிர்வாக மையம்
1
அமூர் மாகாணம்
361,900
830,103
பிளாகோவெஷ்சென்ஸ்க்
2
புரியாத்தியா குடியரசு
351,300
971,021
உலன்-உதே
3
யூதர்களின் தன்னாட்சி மாகாணம்
36,300
176,558
பீரோபிட்ஜான்
4
சபைக்கால்சுக்கி பிரதேசம்
431,900
1,107,107
சிதா
5
கம்சாத்கா பிரதேசம்
464,300
322,079
பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி
6
மகதான் மாகாணம்
462,500
156,996
மகதன்
7
பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு
164,700
1,956,497
விளாதிவசுத்தோக்
8
சகா குடியரசு
3,083,500
958,528
யாகுட்ஸ்க்
9
சகாலின் மாகாணம்
87,100
497,973
யுஷ்னோ-சகலின்ஸ்க்
10
கபரோவ்ஸ்க் பிரதேசம்
787,600
1,343,869
கபரோவ்ஸ்க்
11
சுகோத்கா தன்னாட்சி வட்டாரம்
721,500
50,526
அனதிர்
பெகுல்னெஸ்கோ ஏரி, சுகோட்கா
மிகப்பெரிய நகரங்கள் (75,000 க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டவை)
தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தில் 82 நகரங்கள் உள்ளன. இவற்றில் 14 நகரங்களில் 75,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
விளாதிவசுத்தோக் : 592,034
கபரோவ்ஸ்க் : 577,441
உலன்- உதே: 404,426
சிட்டா : 324,444
யாகுட்ஸ்க் : 269,601
கொம்சோமோல்ஸ்க் -ஆன்-அமூர் : 263,906
பிளாகோவ்ஷென்ஸ்க் : 214,309
யுஷ்னோ -சகலின்ஸ்க் : 181,728
பெட்ரோபாவ்லோவ்ஸ்க்- காம்சட்ஸ்கி: 179,780
Ussuriysk : 158.004
நக்கோட்காவிற்கு : 148.826
Artyom : 102.603
மகதான் : 95.982
Birobidzhan : 75.413
தூர கிழக்கு நடுவண் மாவட்டத்தின் சனாதிபதி தூதர்கள்
கான்ஸ்டான்டின் புலிகோவ்ஸ்கி (18 மே 2000 - 14 நவம்பர் 2005)
கமில் இஷாகோவ் (14 நவம்பர் 2005 - 2 அக்டோபர் 2007)
ஓலேக் சஃபோனோவ் (30 நவம்பர் 2007 - 30 ஏப்ரல் 2009)
விக்டர் இஷாயேவ் (30 ஏப்ரல் 2009 - 30 ஆகஸ்ட் 2013)
யூரி பி. ட்ரூட்னெவ் (31 ஆகஸ்ட் 2013 - தற்போது வரை)
குறிப்புகள்