கொசுத்ரோமா மாகாணம் (Kostroma Oblast, உருசியம்: Костромска́я о́бласть, கொஸ்தோட்ம்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் கொசுத்ரோமா நகரம். மாகாண மக்கள்தொகை 667,562 (2010).[7] இம்மாகாணம் 1944 ஆம் ஆண்டில் யாரோசிலாவ் மாகாணத்தில் இருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
18 ஆம் ந்நூஊற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கு ஆடைத் தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).