கீரொவ் மாகானம் (Kirov Oblast, உருசியம்: Ки́ровская о́бласть, கீரொவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிருவாக மையம் கீரொவ் ஆகும். மக்கள்தொகை 1,341,312 (2010).[8]
கீரொவ் மாகாணம் 1934 டிசம்பர் 7 இல் கீரொவ் கிராய் என்ற பெயரில் அமைக்கப்பட்டது.[12] 1936 இல் மாகாணமானது. இதன் நிருவாகத்தில் 39 மாவட்டங்களும், 6 நகரங்களும் உள்ளன.
மக்கள் வகைப்பாடு
இங்குள்ள மக்கள்தொகை: 1,341,312 (2010).[8] இவர்களில் உருசியர்கள் - 91.9%, தத்தார்கள் - 2.8%, மாரி மக்கள் - 2.3%, உத்மூர்த்துகள் - 1%, உக்ரைனியர் - 0.6%, ஏனையோர் - 1.4%.[13]
↑Article 17 of the Charter of Kirov Oblast does not specify any symbols of the oblast other than a flag and a coat of arms
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).