கலூகா மாகாணம் (Kaluga Oblast, உருசியம்: Калу́жская о́бласть, கலூசுக்கயா ஓபிலாஸ்து) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் தலைநகர் கலூகா நகர். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,010,930.[8] 1944 இல் நிறுவப்பட்ட இம்மாகாணம் உருசியாவின் ஐரோப்பியப் பகுதியின் நடுவில் அமைந்துள்ளது.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).