யாரோசிலாவ் மாகாணம் (Yaroslavl Oblast , உருசியம் : Яросла́вская о́бласть , யாரோசிலாவ்ஸ்கயா ஓப்லஸ்த் ) என்பது உருசியாவின் நடுவண் அலகும் , ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இது மத்திய நடுவண் மாவட்டத்தில், துவெர் , மாசுக்கோ , இவனோவோ , விளதீமிர் , கொசுத்திரோமா , வொலக்தா மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ளது. இதன் நிருவாக மையம் யாரோசிலாவ் நகரம் ஆகும். மக்கள்தொகை: 1,272,468 (2010 கணக்கெடுப்பு).[ 5]
புவியியல்
வோல்கா ஆறு இம்மாகாணம் ஊடாகப் பாய்கிறது. இங்குள்ள ரிபீன்சுக் நீர்த்தேக்கம் ஐரோப்பாவின் மிகப்பெரும் நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும்.
மக்கள் வகைப்பாடு
2010 மக்கள் கணக்கெடுப்பின் படி, இங்குள்ள மக்கள்தொகை 1,272,468 ஆகும்.[ 5] இவர்களில் உருசியர்கள் - 96%, உக்ரைனியர் - 0.8%, ஆர்மீனியர்கள் - 0.6%, அசேரிகள் - 0.4%, தத்தார்கள் - 0.4%, எசிதுகள் - 0.3%, பெலருசியர்கள் - 0.2%, ஏனையோர் - 1.3%[ 9]
சமயம்
2012 அதிகாரபூர்வ தரவுகளின் படி,[ 10] [ 11] 32.6% உருசிய மரபுவழித் திருச்சபையினர் . 5% பொதுக் கிறித்தவர்கள் , 2% பழமைவாத அல்லது உருசியம் அல்லாத கிழக்கு மரபுவழி திருச்சபையினர் . 1% முஸ்லிம்கள் . அத்துடன் 34% சமய சார்பற்றவர்கள், 15% இரைமறுப்பாளர்கள் ஆவர். 10.4% ஏனைய சமயத்தினர்[ 10]
மேற்கோள்கள்
↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District . Effective as of May 13, 2000.).
↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions , as amended by the Amendment #5/2001 OKER. ).
↑ Official website of Yaroslavl Oblast. Sergey Alexeyevich Vakhrukov, Governor of Yaroslavl Oblast பரணிடப்பட்டது 2012-03-02 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation )" . Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. Retrieved 2011-11-01 .
↑ 5.0 5.1 5.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service . {{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года" . Retrieved 23 சனவரி 2019 .
↑ "Об исчислении времени" . Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. Retrieved 19 January 2019 .
↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2018-12-25. Retrieved 2016-07-08 .
↑ 10.0 10.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia . Sreda.org
↑ 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம் . "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012 .
வெளி இணைப்புகள்