தம்போவ் மாகாணம் (Tambov oblast, உருசியம்: Тамбо́вская о́бласть, தம்போவ்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் தம்போவ் நகரம். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 1,091,994.[9]
2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[17] தம்போவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 78.4% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர் இந்த மதப்பிரிவினர் உருசிய கூட்டமைப்பின் இந்த ஒப்லாஸ்துவில் தான் மிகுதியான விகிதாச்சாரத்தில் வாழ்கின்றனர். 1% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 7% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர், 10% நாத்திகர்கள், 3.6% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[17]
பொருளாதாரம்
ரசியத் தென்கிழக்கு ரயில்வே மிச்சூரின்ஸ்க் வழியாக சென்று தெற்கு பகுதிகளையும் மையப் பகுதிகளையும் இணைக்கிறது. இங்கு கால்நடை வளர்ப்பில் ஆடு, பன்றி, கோழி வளர்ப்புத் தொழில்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).