சமாரா மாகாணம் (Samara Oblast, உருசியம்: Сама́рская о́бласть, சமாரா ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் நிர்வாக மையம் சமாரா நகரம் ஆகும். மக்கள் தொகை: 3,215,532 (2010 கணக்கெடுப்பு).[4] 1936-1990 காலத்தில் இது குய்பீசெவ் மாகாணம் என அழைக்கப்பட்டது.
மக்கள் வகைப்பாடு
மாகாணத்தின் மக்கள் தொகை: 3,215,532 ( 2010 கணக்கெடுப்பு ); 3,239,737 (2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு); 3,265,586 (1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
இங்கு வாழும் இன குழுக்கள்: 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, பிராந்தியத்தின் இனக்குழுக்களின் விகிதம்:[4]
2012 ஆண்டைய உத்தியோகபூர்வ கணக்கெடுப்பு படி[12] சமரா ஒப்லாஸ்து மக்கள் தொகையில் 35% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். 7% பொதுவான இருக்கும் கிருத்துவர் , 1% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள் 3% இஸ்லாமியர் , 1% ஸ்லாவிக் நாட்டுப்பற மதம், மக்கள் தொகையில் 30% ஆன்மீக மத நாட்டம் இல்லாதவர்களாக தங்களைக் கருதுபவர்கள், 13% நாத்திகர், 10% மற்ற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[12]
மேற்கோள்கள்
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).