பிசுக்கோவ் மாகாணம் (Pskov Oblast, உருசியம்: Пско́вская о́бласть, பிசுக்கோவ் ஓப்லாஸ்த்) என்பது உருசியாவின்நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். மக்கள்தொகையாக 1,386,186[9] பேரைக்கொண்ட இதன் அலுவல்முறை ஆட்சி மையம் பிசுக்கோவ் நகரம் ஆகும்.
24.630 பேர் கணக்கெடுப்பில் தாங்கள் இனக்குழுவைப் பற்றி குறிப்பிடாதவர்கள்.[16]
சமயம்
2012 ஆண்டின் அலுவல்முறைக் கணக்கெடுப்புப்படி,[17] இந்த ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 49.6% பேர் உருசிய மரபுவழித் திருச்சபை கிருத்தவர்கள், 5% பேர் திருச்சபை இணைப்பில்லாத பொதுவான கிருத்தவர்கள், 2% கிழக்கு மரபுவழி திருச்சபை கிருத்தவர்கள், 1% ஸ்லாவிய நாட்டுப்புற மத நம்பிக்கையாளர்கள், 1% பழைய நம்பிக்கையாளர்கள், 17% மதநாட்டம் அற்ற ஆன்மீகர்கள். 19% நாத்திகர்கள், 6.4% மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் அளிக்காதவர்களாகவோ உள்ளனர்.[17]
பொருளாதாரம்
தொழில்
2009 ஆண்டில் மின்னணுத்தொழில் மற்றும் உணவுத்துறைத் தொழில் நிறுவனங்கள் சேர்ந்து ஓப்லஸ்துத் தொழில்துறை உற்பத்தியில் 50% நிறைவுசெய்துள்ளன.[18] பிராந்தியத்தில் பிஸ்கோவ் மற்றும் வெலிக்கிய லுகி ஆகிய இரு நகரங்களில் தொழில்துறை நிறுவனங்கள் செறிவுடன் உள்ளன.
வேளாண்மை
இந்த ஓப்லஸ்தின் வேளாண்சார்ந்த முதன்மைத்தொழில்கள் பால்பண்னை, இறைச்சி உற்பத்தி போன்ற கால்நடை மந்தைத்தொழில்களாகும்.[19]
மேற்கோள்கள்
↑Article 4 of the Charter of Pskov Oblast states that the oblast may have an anthem, providing that an oblast law is adopted to that effect. As of 2014, no such law is in place.
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
↑"Сельское хозяйство Псковской области" (in Russian). Портал российско-японского экономического сотрудничества. Archived from the original on 19 செப்டம்பர் 2021. Retrieved 31 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)