பிரையான்சுக் மாகாணம் (Bryansk Oblast , உருசியம் : Бря́нская о́бласть , பிரையான்ஸ்கயா ஓபிலாஸ்த் )) என்பது உருசியாவின் நடுவண் அலகு ஆகும். இதன் தலைநகர் பிரையான்சுக். 2010 கணக்கெடுப்பின்படி, இங்குள்ள மக்கள்தொகை 1,278,217 ஆகும்.[ 7]
புவியியல்
பிரையான்சுக் மாகாணம் ஐரோப்பிய உருசியாவின் மேற்கே கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் நடுப்பகுதி முதல் மேற்குப் பகுதி வரை, தெசுனா ஆறு, வோல்கா ஆற்று வடிநிலப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாகாணத்தின் எல்லைகளாக வடக்கே சொமோலியன்சுக் மாகாணம் , வடகிழக்கே காலுகா மாகாணம் , கிழக்கே ஓரியோல் மாகாணம் , தென்கிழக்கே கூர்சுக் மாகாணம் , தெற்கே உக்ரைனின் செர்னீகிப், சூமி மாகாணங்கள், மேற்கே பெலருசின் கோமெல், மொகிலெவ் மாகாணம் ஆகியன உள்ளன.
மக்கள்
இங்குள்ள மக்கள்தொகை 1,278,217 (2010) ஆகும்.[ 7] 1,378,941 (2002 கணக்கெடுப்பு) ;[ 12] 1,474,785 (1989 கணக்கெடுப்பு) .[ 13] இவர்களில் உருசியர்கள் 96.7%, உக்ரைனியர் - 1.1%, பெலருசியர் - 0.4%, ஆர்மீனியர் - 0.4%, ரோமா மக்கள் - 0.3%, யூதர் - 0.1% ஆவர்.[ 14]
சமயம்
2012 அதிகாரபூர்வ ஆய்வுகளின் படி,[ 15] [ 16] 49.5% மக்கள் உருசிய மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றுகிறார்கள். 5% பொதுக் கிறித்தவர்கள் , 1% பழமைவாதக் கிறித்தவர்கள்.[ 15]
மேற்கோள்கள்
மேற்கோள்கள்
↑ Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District . Effective as of May 13, 2000.).
↑ Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions , as amended by the Amendment #5/2001 OKER. ).
↑ Charter of Bryansk Oblast, Article 2
↑ 4.0 4.1 Charter of Bryansk Oblast, Article 39
↑ Official website of Bryansk Oblast. Alexander Vasilyevich Bogomaz, Acting Governor of Bryansk Oblast (உருசிய மொழியில்)
↑ Федеральная служба государственной статистики (Federal State Statistics Service) (2004-05-21). "Территория, число районов, населённых пунктов и сельских администраций по субъектам Российской Федерации (Territory, Number of Districts, Inhabited Localities, and Rural Administration by Federal Subjects of the Russian Federation )" . Всероссийская перепись населения 2002 года (All-Russia Population Census of 2002) (in ரஷியன்). Federal State Statistics Service. Retrieved 2011-11-01 .
↑ 7.0 7.1 7.2 Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service . {{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "26. Численность постоянного населения Российской Федерации по муниципальным образованиям на 1 января 2018 года" . Retrieved 23 சனவரி 2019 .
↑ "Об исчислении времени" . Официальный интернет-портал правовой информации (in ரஷியன்). 3 June 2011. Retrieved 19 January 2019 .
↑ Official throughout the Russian Federation according to Article 68.1 of the Constitution of Russia.
↑ Decree of July 5, 1944
↑ Russian Federal State Statistics Service (21 May 2004). Численность населения России, субъектов Российской Федерации в составе федеральных округов, районов, городских поселений, сельских населённых пунктов – районных центров и сельских населённых пунктов с населением 3 тысячи и более человек [Population of Russia, Its Federal Districts, Federal Subjects, Districts, Urban Localities, Rural Localities—Administrative Centers, and Rural Localities with Population of Over 3,000] (XLS) . Всероссийская перепись населения 2002 года [All-Russia Population Census of 2002] (in Russian).{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ Всесоюзная перепись населения 1989 г. Численность наличного населения союзных и автономных республик, автономных областей и округов, краёв, областей, районов, городских поселений и сёл-райцентров [All Union Population Census of 1989: Present Population of Union and Autonomous Republics, Autonomous Oblasts and Okrugs, Krais, Oblasts, Districts, Urban Settlements, and Villages Serving as District Administrative Centers]. Всесоюзная перепись населения 1989 года [All-Union Population Census of 1989] (in Russian). Институт демографии Национального исследовательского университета: Высшая школа экономики [Institute of Demography at the National Research University: Higher School of Economics]. 1989 – via Demoscope Weekly .{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" . Archived from the original on 2018-12-25. Retrieved 2016-06-29 .
↑ 15.0 15.1 Arena - Atlas of Religions and Nationalities in Russia . Sreda.org
↑ 2012 Survey Maps பரணிடப்பட்டது 2017-03-20 at the வந்தவழி இயந்திரம் . "Ogonek", № 34 (5243), 27/08/2012. Retrieved 24-09-2012 .