அசாம் மாநிலத்தின் கோட்டங்கள்

பச்சை நிறம்: கீழ் அசாம் கோட்டம், ஊதா நிறம்: வடக்கு அசாம் கோட்டம், மஞ்சள் நிறம்: நடு அசாம் கோட்டம், ஆரஞ்சு நிறம்:மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம், சிவப்பு நிறம்:மேல் அசாம் கோட்டம்

அசாம் மாநிலத்தின் கோட்டங்கள் (Divisons of Assam), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலம் 5 நிர்வாகக் கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அதில் அசாமின் 35 மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அவைகள்:

  1. கீழ் அசாம் கோட்டம்
  2. வடக்கு அசாம் கோட்டம்
  3. நடு அசாம் கோட்டம்
  4. மலைகள் மற்றும் பராக் பள்ளத்தாக்கு கோட்டம்
  5. மேல் அசாம் கோட்டம்

கோட்டங்களின் விவரம்

கோட்டத்தின் பெயர் தலைமையிடம் மாவட்டங்கள் மக்கள் தொகை பரப்பளவு
பராக் பள்ளததாக்கு கோட்டம் சில்சார் 3 3,612,581
நடு அசாம் கோட்டம் நகோன் 6 5,894,460
கீழ் அசாம் கோட்டம் குவகாத்தி 12 13,179,980
வடக்கு அசாம் கோட்டம் தேஜ்பூர் 4 4,246,834
மேல் அசாம் கோட்டம் ஜோர்ஹாட் 10 7,840,943

[1]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya