வரிசை எண் |
தலப்பெயர்/இன்று வழங்கும் பெயர் (மாவட்டம், அமைவிடம்) |
பாடியவர்
|
1 |
அகத்தீச்சுரம்/அகத்தீஸ்வரம் (கன்னியாகுமரி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
2 |
அக்கீச்சுரம்/கஞ்சனூர்(தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
3 |
அசோகந்தி/அயோகந்தி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சம்பந்தர், அப்பர்
|
4 |
அணி அண்ணாமலை/அடிஅண்ணாமலை (திருவண்ணாமலை, தொண்டை நாடு) |
சம்பந்தர், அப்பர்
|
5 |
அண்ணன்வாயில்/அன்னவாசல் (புதுக்கோட்டை, சோழ நாடு) |
அப்பர்
|
6 |
அத்தீச்சுரம்/சிவசைலம் (திருநெல்வேலி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
7 |
அயனீச்சுரம்/பிரம்மதேசம் (திருநெல்வேலி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
8 |
அரிச்சந்திரம்-பாற்குளம்/அரிச்சந்திரபுரம் (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
9 |
அளப்பூர்/தரங்கம்பாடி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர், சுந்தரர்
|
10 |
அவல்பூந்துறை/பூந்துறை (ஈரோடு, கொங்கு நாடு) |
அப்பர்
|
11 |
ஆடகேச்சுரம்/ (திருவாரூர், சோழ நாடு) |
அப்பர்
|
12 |
ஆதிரையான் பட்டினம்/அதிராம்பட்டினம் (தஞ்சாவூர், சோழ நாடு) |
சுந்தரர்
|
13 |
ஆறைமேற்றளி/திருமேற்றளி (தஞ்சாவூர், சோழ நாடு) |
சுந்தரர்
|
14 |
ஆலந்துறை/அந்தநல்லூர் (திருச்சி, சோழ நாடு) |
|
15 |
ஆழியூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர், சுந்தரர்
|
16 |
இடைக்குளம்/மருத்துவக்குடி (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
17 |
இராப்பட்டீச்சுரம்/- (திருவாரூர், சோழ நாடு) |
அப்பர்
|
18 |
இரும்புதல்/இரும்புதலை (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
19 |
இறையான்சேரி/இரவாஞ்சேரி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
20 |
இறையான்சேரி/இறகுசேரி (சிவகங்கை, பாண்டிய நாடு) |
அப்பர்
|
21 |
இளையான்குடி (சிவகங்கை, பாண்டிய நாடு) |
|
22 |
ஈசனூர்-மேலை ஈசனூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சுந்தரர்
|
23 |
உருத்திரகோடி/ருத்ராங்கோயில்-திருக்கழுக்குன்றம் (காஞ்சிபுரம், தொண்டை நாடு) |
அப்பர்
|
24 |
ஊற்றத்தூர்/ஊட்டத்தூர் (திருச்சி, சோழ நாடு) |
அப்பர்
|
25 |
எழுமூர்/எழும்பூர் (சென்னை, தொண்டை நாடு) |
அப்பர்
|
26 |
ஏமநல்லூர்/திருலோக்கி (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
27 |
ஏமப்பேறூர்/திருநெய்ப்பேறு (திருவாரூர், சோழ நாடு) |
அப்பர்
|
28 |
ஏர்/ஏரகரம் (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
29 |
ஏற்றமனூர்/எட்டுமனூர் (கேரளம்) |
சுந்தரர்
|
30 |
ஏழூர்/ஏளூர் (நாமக்கல், கொங்கு நாடு) |
அப்பர்
|
31 |
கச்சிப்பலதளி/கச்சபேசம், கயிலாயம், காயாரோகணம் (காஞ்சிபுரம், தொண்டை நாடு) |
அப்பர்
|
32 |
கச்சிமயானம்/ (காஞ்சிபுரம், தொண்டை நாடு) |
அப்பர்
|
33 |
கஞ்சாறு/கஞ்சனூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
34 |
கடம்பை இளங்கோயில்/கீழக்கடம்பூர் (கடலூர், சோழ நாடு) |
அப்பர்
|
35 |
கண்ணை/செங்கம் (திருவண்ணாமலை, தொண்டை நாடு) |
அப்பர்
|
36 |
கந்தமாதன மலை/திருச்செந்தூர் கோயிலில் உள்ளது (தூத்துக்குடி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
37 |
கரபுரம்/திருப்பாற்கடல், விரிஞ்சிபுரம் (வேலூர், தொண்டை நாடு) |
அப்பர்
|
38 |
கருந்திட்டைக்குடி/கரந்தை-தஞ்சாவூர் (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
39 |
கருப்பூர்/கொரநாட்டுக்கருப்பூர் (தஞ்சாவூர், சோழ நாடு) |
சுந்தரர்
|
40 |
களந்தை/களப்பால், கோயில் களப்பால் (திருவாரூர், சோழ நாடு) |
திருவிசைப்பா
|
41 |
கழுநீர்க்குன்றம்/ திருத்தணி மலைக்கோயிலில் பின்புறமுள்ள சிறிய கோயில் (காஞ்சிபுரம், தொண்டை நாடு) |
அப்பர்
|
42 |
காட்டூர்/ (திருவாரூர், சோழ நாடு) |
சம்பந்தர், சுந்தரர்
|
43 |
காம்பீலி/காம்ப்லி (கர்நாடகம்) |
அப்பர்
|
44 |
காரிக்கரை/ராமகிரி (ஆந்திரம்) |
|
45 |
கிள்ளிகுடி/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சுந்தரர்
|
46 |
கீழையில்/கீழையூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சுந்தரர்
|
47 |
கீழத்தஞ்சை/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சுந்தரர்
|
48 |
குக்குடேச்சுரம்/புங்கனூர் (ஆந்திரம்) |
அப்பர்
|
49 |
குணவாயில் (கேரளம்) |
சுந்தரர்
|
50 |
குண்டையூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சுந்தரர்
|
51 |
குத்தங்குடி/கொத்தங்குடி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சம்பந்தர்
|
52 |
குன்றியூர்/குன்னியூர் (திருவாரூர், சோழ நாடு) |
சம்பந்தர், அப்பர்
|
53 |
குமரிக்கொங்கு/மோகனூர் (நாமக்கல், கொங்கு நாடு) |
|
54 |
குரக்குத்தளி/சர்க்கார் பெரிய பாளையம் (திருப்பூர், கொங்கு நாடு) |
சுந்தரர்
|
55 |
குருஷேத்திரம் (உத்திரப்பிரதேசம், வட நாடு) |
சுந்தரர்
|
56 |
கூந்தலூர் (திருவாரூர், சோழ நாடு) |
அப்பர்
|
57 |
கூழையூர்/குழையூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
58 |
கொடுங்களூர் (கேரளம்) |
அப்பர், சுந்தரர்
|
59 |
கொண்டல் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர், சுந்தரர்
|
60 |
கொல்லியறப்பள்ளி, அறப்பள்ளி, குளிரறைப்பள்ளி/கொல்லிமலை (நாமக்கல், கொங்கு நாடு) |
சம்பந்தர், அப்பர்
|
61 |
கோவந்தபுத்தூர்/கோவிந்தபுத்தூர் (பெரம்பலூர், சோழ நாடு) |
சம்பந்தர், அப்பர்
|
62 |
சடைமுடி/கோவிலடி (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
63 |
சித்தவடமடம்/கோட்லம்பாக்கம் (விழுப்புரம், நடு நாடு) |
அப்பர், சுந்தரர்
|
64 |
சிவப்பள்ளி/திருச்செம்பள்ளி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
65 |
சூலமங்கை/சூலமங்கலம் (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
66 |
செந்தில்/திருச்செந்தூர் (தூத்துக்குடி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
67 |
செந்துறை/திருச்செந்துறை (திருச்சி, சோழ நாடு) |
|
68 |
செம்பங்குடி/செம்மங்குடி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
69 |
சேலூர்/மட்டியான்திடல், கோயில் தேவராயன்பேட்டை (தஞ்சாவூர், சோழ நாடு) |
|
70 |
தகடூர்/தர்மபுரி (தர்மபுரி, கொங்கு நாடு) |
சுந்தரர்
|
71 |
தகட்டூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சுந்தரர்
|
72 |
தக்களூர்/- (காரைக்கால், சோழ நாடு) |
அப்பர், சுந்தரர்
|
73 |
தஞ்சாக்கூர்/- (சிவகங்கை, பாண்டிய நாடு) |
சுந்தரர்
|
74 |
தஞ்சைத்தளிக்குளம்/ (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
75 |
தண்டங்குறை/தண்டாங்கோரை (தஞ்சாவூர், சோழ நாடு) |
சுந்தரர்
|
76 |
தண்டந்தோட்டம்/- (தஞ்சாவூர், சோழ நாடு) |
சுந்தரர்
|
77 |
தளிக்குளம்/கோயிற்குளம் (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
78 |
தளிச்சாத்தங்குடி/வட கண்டம் (திருவாரூர், சோழ நாடு) |
அப்பர்
|
79 |
தவத்துறை/லால்குடி (திருச்சி, சோழ நாடு) |
அப்பர்
|
80 |
திங்களூர்/- (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர், சுந்தரர்
|
81 |
திண்டீச்சுரம்/திண்டிவனம் (விழுப்புரம், நடு நாடு) |
சுந்தரர்
|
82 |
தின்னகோணம்/- (திருச்சி, சோழ நாடு) |
சம்பந்தர்
|
83 |
திரிபுராந்தகம்/ (திருநெல்வேலி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
84 |
திரிபுராந்தகம்/ (ஆந்திரம்) |
அப்பர்
|
85 |
திருச்சிற்றம்பலம் (தஞ்சாவூர், சோழ நாடு) |
சுந்தரர்
|
86 |
திருச்செங்குன்றூர்/செங்கன்னூர் (கேரளம்) |
அப்பர்
|
87 |
திருபுவனம்/ (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
88 |
திருமலை/ (திருநெல்வேலி, பாண்டிய நாடு) |
சுந்தரர்
|
89 |
திருமலை/திருமலைராயன்பட்டினம் (காரைக்கால், சோழ நாடு) |
சுந்தரர்
|
90 |
திருவேகம்பத்து/ (இராமநாதபுரம், பாண்டிய நாடு) |
அப்பர்
|
91 |
திருவேட்டி/திருவேட்டீசுவரன்பேட்டை (சென்னை, தொண்டை நாடு) |
அப்பர்
|
92 |
துடையூர்/தொடையூர் (திருச்சி, சோழ நாடு) |
அப்பர்
|
93 |
தென்களக்குடி/களக்காடு (திருநெல்வேலி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
94 |
தென்கோடி/- (தஞ்சாவூர், சோழ நாடு) |
சம்பந்தர்
|
95 |
தெள்ளாறு/- (திருவண்ணாமலை, தொண்டை நாடு) |
சுந்தரர்
|
96 |
தேனூர்/- (பெரம்பலூர், சோழ நாடு) |
சம்பந்தர், அப்பர்
|
97 |
தேவிச்சுரம்/வடிவீஸ்வரம் (கன்னியாகுமரி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
98 |
தோழூர்/தோளூர் (நாமக்கல், கொங்கு நாடு) |
அப்பர்
|
99 |
நந்திகேச்சுரம்/நந்திவரம் (காஞ்சிபுரம், தொண்டை நாடு) |
அப்பர்
|
100 |
நந்திகேச்சுரம்/நந்திமலை (கர்நாடகம்) |
அப்பர்
|
101 |
நல்லக்குடி/நல்லத்துக்குடி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
102 |
நல்லாற்றூர்/நல்லாவூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
103 |
நாகளேச்சரம்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
104 |
நாங்கூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சுந்தரர்
|
105 |
நாலூர்/- (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
106 |
நியமம்/நேமம் (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
107 |
நெடுவாயில்/நெடுவாசல் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சம்பந்தர், அப்பர்
|
108 |
நெய்தல்வாயில்/நெய்தவாசல் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
109 |
அன்னப்பன்பேட்டை பஞ்சாக்கை/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
110 |
பன்னூர்/பண்ணூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சுந்தரர்
|
111 |
பரப்பள்ளி/பரஞ்சேர்வழி (ஈரோடு, கொங்கு நாடு) |
அப்பர்
|
112 |
பழையாறை/கீழப்பழையாறை (தஞ்சாவூர், சோழ நாடு) |
சம்பந்தர்
|
113 |
பிடவூர்/திருப்பட்டூர் (திருச்சி, சோழ நாடு) |
அப்பர், சுந்தரர்
|
114 |
பிரம்பில்/பெரம்பூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
115 |
புதுக்குடி / (திருவாரூர், சோழ நாடு) |
அப்பர்
|
116 |
புரிசைநாட்டுப் புரிசை/புரிசை (திருவண்ணாமலை, தொண்டை நாடு) |
சுந்தரர்
|
117 |
புலிவலம்/- (திருவாரூர், சோழ நாடு) |
அப்பர்
|
118 |
பூந்துறை/சிந்து பூந்துறை (திருநெல்வேலி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
119 |
பெருந்துறை/- (புதுக்கோட்டை, சோழ நாடு) |
அப்பர்
|
120 |
பேராவூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
121 |
(ஆன்பட்டிப்)பேரூர்/பேரூர்-கோயம்புத்தூர் (கோயம்புத்தூர், கொங்கு நாடு) |
அப்பர், சுந்தரர்
|
122 |
பொதியின் மலை பாபநாசம்/பாபநாசம் (திருநெல்வேலி, பாண்டிய நாடு) |
அப்பர்
|
123 |
பொன்னூர் நாட்டுப் பொன்னூர்/பொன்னூர் (திருவண்ணாமலை, தொண்டை நாடு) |
சுந்தரர்
|
124 |
பொய்கைநல்லூர்/பொய்யூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
125 |
மணற்கால்/மணக்கால் (திருவாரூர், சோழ நாடு) |
அப்பர்
|
126 |
மணிக்கிராமம்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
127 |
மந்தாரம்/ஆத்தூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
128 |
மாகாளம்/ஆனை மாகாளம் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
129 |
மாகாளம்/உஞ்சை மாகாளம், உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம், வட நாடு) |
அப்பர்
|
130 |
மாகுடி/மாமாகுடி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
131 |
மாட்டூர்/சேவூர் (கோயம்புத்தூர், கொங்கு நாடு) |
அப்பர், சுந்தரர்
|
132 |
மாட்டூர்/மாத்தூர் (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர், சுந்தரர்
|
133 |
மாந்துறை/திருமாந்துறை (தஞ்சாவூர், சோழ நாடு) |
|
134 |
மாறன்பாடி/இறையூர், எறையூர் (விழுப்புரம், நடு நாடு) |
சம்பந்தர்
|
135 |
மிழலைநாட்டு மிழலை/ தேவமலை (புதுக்கோட்டை, சோழ நாடு) |
சுந்தரர்
|
136 |
முழையூர்/- (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
137 |
மூலனூர்/- (ஈரோடு, கொங்கு நாடு) |
சுந்தரர்
|
138 |
மூவலூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
சம்பந்தர், அப்பர்
|
139 |
மொக்கணீச்சுரம்/- (கோயம்புத்தூர், கொங்கு நாடு) |
|
140 |
வடகஞ்சனூர்/- (விழுப்புரம், நடு நாடு) |
சுந்தரர்
|
141 |
வளைகுளம்/வளர்புரம் (வேலூர், தொண்டை நாடு) |
அப்பர்
|
142 |
வழுவூர்/- (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
143 |
வாரணாசி/காசி (உத்தரப்பிரதேசம், வட நாடு) |
சம்பந்தர்
|
144 |
விடைவாய்க்குடி/வாக்குடி, வாழ்குடி (நாகப்பட்டினம், சோழ நாடு) |
அப்பர்
|
145 |
விளத்தொட்டி/ (தஞ்சாவூர், சோழ நாடு) |
அப்பர்
|
146 |
விவீச்சுரம்/பீமாவரம் (ஆந்திரம்) |
அப்பர்
|
147 |
வெற்றியூர்/திருவெற்றியூர் (சிவகங்கை, பாண்டிய நாடு) |
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
|