இங்குசேத்தியக் குடியரசு (Republic of Ingushetia, ரஷ்ய மொழி: Респу́блика Ингуше́тия; இங்கூசு: ГӀалгӀай Мохк) என்பது உருசியக் கூட்டமைப்பின் ஓர் உட்குடியரசாகும். இக்குடியரசின் தெற்கே ஜோர்ஜியா நாடும், கிழக்கே செச்சினியா குடியரசும், மேற்கே வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசும் அமைந்துள்ளன. இது வடக்கு காக்கசு பிராந்தியத்தில் மகாசு நகரைத் தலைநகராகக் கொண்டு அமைந்திருக்கிறது. இதுவே உருசியாவின் மிகச் சிறிய உட்குடியரசு ஆகும். 1992சூன் 4 ஆம் நாள் செச்சினிய-இங்கூசு சோவியத் குடியரசு கலைக்கப்பட்டு இரண்டாகப் பிரிந்ததை அடுத்து உருவாக்கப்பட்டது.[7] வைனாக் வம்சத்தைச் சேர்ந்த இங்கூசு இன மக்கள் இங்கு வசிக்கின்றனர். மக்கள்தொகை: 412,529 (2010)).
இங்குசேத்தியா குடியரசு
இங்குசேத்தியா உருசியாவின் மிகவும் வறுமை நிலையில் உள்ளதும், அமைதியற்ற குடியரசும் ஆகும். இதன் அயலில் உள்ள செச்சினியா குடியரசில் தொடரும் இராணுவப் பிரச்சினையின் தாக்கம் இங்குசேத்தியாவிலும் காணப்படுகிறது.[8]
மேற்கோள்கள்
↑Президент Российской Федерации. Указ №849 от 13 мая 2000 г. «О полномочном представителе Президента Российской Федерации в федеральном округе». Вступил в силу 13 мая 2000 г. Опубликован: "Собрание законодательства РФ", No. 20, ст. 2112, 15 мая 2000 г. (President of the Russian Federation. Decree #849 of May 13, 2000 On the Plenipotentiary Representative of the President of the Russian Federation in a Federal District. Effective as of May 13, 2000.).
↑Госстандарт Российской Федерации. №ОК 024-95 27 декабря 1995 г. «Общероссийский классификатор экономических регионов. 2. Экономические районы», в ред. Изменения №5/2001 ОКЭР. (Gosstandart of the Russian Federation. #OK 024-95 December 27, 1995 Russian Classification of Economic Regions. 2. Economic Regions, as amended by the Amendment #5/2001 OKER. ).
↑Верховный Совет РСФСР. Закон от 4 июня 1992 г. «Об образовании Республики Ингушетия в составе РСФСР». (Supreme Soviet of Russia. Law of சூன் 4, 1992 On Establishing the Republic of Ingushetia Within the RSFSR. ).