சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Sungai Besar; ஆங்கிலம்: Sungai Besar Federal Constituency; சீனம்: 大河联邦选区) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P093) ஆகும்.
சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 2004-ஆம் ஆண்டில் முதல் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
சுங்கை பெசாரின் பெரும்பான்மையான மக்கள் விவசாயிகள்; சிறு நடுத்தர தொழில்துறையினர்; மற்றும் மீனவர்கள். தென்னை உற்பத்தி, செம்பனை உற்பத்தி மற்றும் மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டு உள்ளனர். நெல் விவசாயமே முக்கியத் தொழிலாக உள்ளது.
மீன்பிடி கிராமமாக இருந்த சுங்கை பெசார், அண்மைய காலங்களில் மிகத் துரிதமாக பொருளாதார வளர்ச்சியைப் பெற்று வருகிறது. சிறு நடுத்தர தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விவசாயம் மற்றும் மீன்வளர்ப்பு நோக்கங்களுக்காக; சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 9 பகுதிகளில் சுங்கை பெசார் ஒன்றாகும்.[4][5]
சுங்கை பெசார் வாக்குச் சாவடிகள்
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதி 30 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.
கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[6]
சட்டமன்ற தொகுதி
தேர்தல் வட்டாரம்
குறியீடு
வாக்குச் சாவடி
சுங்கை பாஞ்சாங் (Sungai Panjang) (N03)
Parit 16-Belia 2
093/03/01
SK Binjai Jaya
Parit 13-15 Sungai Panjang
093/03/02
SK Tok Khalifah Sungai Besar
Parit 6-12 Sungai Panjang
093/03/03
Desa Permai Parit 8
Parit 2-5 Sungai Panjang
093/03/04
Parit Empat Sungai Haji Dorani
Pekan Sungai Besar
093/03/05
SK Seri Utama Sungai Besar
Bagan Sungai Besar
093/03/06
Balai Raya Bagan Sungai Besar
Parit Satu Timur
093/03/07
SMK Sungai Besar
Sungai Limau
093/03/08
SK Sungai Limau Sungai Besar
Sungai Haji Dorani
093/03/09
SK Sungai Haji Dorani
Peket Enam Puluh
093/03/10
SK Parit Empat, Sungai Besar
Simpang Lima
093/03/11
SK Simpang Lima Sungai Besar
Parit 13 Sungai Nipah
093/03/12
SK Parit 13 Sungai Nipah
Sungai Nipah
093/03/13
SMA Tun Rahah
Sungai Nibong
093/03/14
SK Sungai Nibong
Pasir Panjang Tengah
093/03/15
Dewan Dato' Muhd. Fauzi
Pasir Panjang Selatan
093/03/16
SK Pasir Panjang
Taman Berkat
093/03/17
Mini Stadium Sungai Besar
Parit 6-12 Timur
093/03/18
SRA Parit 11 Timur
Kampung Baharu Nelayan
093/03/19
SMA Tengku Ampuan Jemaah
செகிஞ்சான் (Sekinchan) (N04)
Sungai Leman Bendang Utara
093/04/01
SK Parit 9 Sungai Leman Sekinchan
Sungai Leman Bendang Tengah
093/04/02
SK Parit 9 Sungai Leman Sekinchan
Sungai Leman Bendang Selatan
093/04/03
SRA Parit 7 Ban 2 Sungai Leman
Sungai Leman Kampung Darat
093/04/04
SK Sungai Leman
Sungai Leman Kampung Laut
093/04/05
SRA Parit 9 Sungai Leman
Sekinchan Selatan
093/04/06
SJK (C) Yoke Kuan Sekinchan
Sekinchan Tempatan Selatan
093/04/07
SRA Harmoni Taman Ria
Sekinchan Tempatan Tengah
093/04/08
SMJK Yoke Kuan Sekinchan
Sekinchan Tempatan (Site B)
093/04/09
SMJK Yoke Kuan Sekinchan
Kian Sit
093/04/10
SJK (C) Kian Sit
Sekinchan
093/04/11
SK Seri Sekinchan
சுங்கை பெசார் மக்களவைத் தொகுதி
சுங்கை பெசார் மக்களவை உறுப்பினர்கள் (2003 - 2023)
நாடாளுமன்றம்
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
தஞ்சோங் காராங் மக்களவைத் தொகுதி; சபாக் பெர்ணம் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது