திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 195
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்மதுரை மாவட்டம்
மக்களவைத் தொகுதிவிருதுநகர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்3,21,501[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
கூட்டணிஅஇஅதிமுக கூட்டணி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021

திருப்பரங்குன்றம் (சட்டமன்றத் தொகுதி) என்பது மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது விருதுநகர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.

இது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • மதுரை (தெற்கு) வட்டம் (பகுதி)

விளாச்சேரி, நாகமலைபுதுக்கோட்டை, வடிவேல்கரை, தட்டானூர், கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கரடிபட்டி, வடபழஞ்சி, தென்பழஞ்சி, சக்கிலிபட்டி, வேடர்புளியங்குளம், தோப்பூர், தனக்கன்குளம், சிந்தாமணி, பிராகுடி, கல்லம்பல், ஐராவதநல்லூர், விரகனூர், புளியங்குளம், சிலைமான், பனையூர், சாமநத்தம், செட்டிகுளம், பெருமானேந்தல், கூடல்செங்குளம், பெருங்குடி, முல்லாகுளம், வாலானேந்தல், நிலையூர், பெரிய ஆலங்குளம், சூரக்குளம், வலையப்பட்டி, தொட்டியபட்டி, வலையங்குளம், பாப்பானோடை, இராமன்குளம், குதிரைகுத்தி, குசவன்குண்டு, குசவபட்டி, விராதனூர், மூத்தான்குளம், பனைக்குளம், சோளங்குருணி, எலியார்பதி, நெடுமதுரை, கொடும்பாடி, ஓத்தைஆலங்குளம், பெரியகூடக்கோயில், பாரைபதி, நல்லூர் மற்றும் நெடுங்குளம் கிராமங்கள்.

சின்ன அனுப்பானடி (சென்சஸ் டவுன்), அவனியாபுரம் (பேரூராட்சி), திருப்பரங்குன்றம் (பேரூராட்சி), ஹார்விபட்டி (பேரூராட்சி), திருநகர் (பேரூராட்சி). [2]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள்
1957 சின்ன கருப்பத்தேவா் காங்கிரஸ் 19,258 கே.பி.ஜானகி கம்யூனிஸ்ட் 16,947
1962 சின்ன கருப்பத்தேவா் காங்கிரஸ் 35,491 ஜானகி அம்மாள் கம்யூனிஸ்ட் 25,179
1967 அக்கினிராசு திமுக 49,169 சோனைமுத்து காங்கிரஸ் 26,792
1971 காவேரிமணியம் திமுக 39,110 பாண்டித்தேவா் ஸ்தாபன காங்கிரஸ் 26,880
1977 கே. காளிமுத்து அதிமுக 33,850 வி. பழனியாண்டி அம்பலம் காங்கிரஸ் 15,760
1980 கே.காளிமுத்து அதிமுக 61,247 பி. சீனித்தேவா் திமுக 38,740
1984 எம். மாரிமுத்து அதிமுக 58,559 அய்யணன் அம்பலம் திமுக 45,886
1989 சி.ராமச்சந்திரன் திமுக 64,632 வி. வி. ராஜன்செல்லப்பா அதிமுக-ஜெ 34,858
1991 எஸ்.ஆண்டித்தேவா் அதிமுக 83,180 சி. ராமச்சந்திரன் திமுக 52,923
1996 சி.ராமச்சந்திரன் திமுக 99,379 எஸ். வி. சண்முகம் அதிமுக 37,900
2001 எஸ். எம். சீனிவேல் அதிமுக 83,167 சி. ராமச்சந்திரன் திமுக 74,040
2006 ஏ.கே.போஸ் அதிமுக 1,17,306 சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1,04,620
2011 ஏ.கே.டி.ராஜா தேமுதிக 95,469 சி.ஆா்.சுந்தர்ராஜன் காங்கிரஸ் 46,967
2016 எஸ்.எம்.சீனிவேல் அதிமுக 93,453 மு. மணிமாறன் திமுக 70,461
2016 இடைத்தோ்தல் ஏ.கே.போஸ் அதிமுக 1,13,032 பா.சரவணன் திமுக 70,362
2019 இடைத்தோ்தல் பா.சரவணன் திமுக 85,434 எஸ்.முனியாண்டி அதிமுக 83,038
2021 ராஜன் செல்லப்பா அதிமுக 103,683 எஸ்.கே.பொன்னுத்தாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 74,194

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,39,064 1,40,011 21 2,79,096

மேற்கோள்கள்

  1. "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. Retrieved 1 Feb 2022.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 26 சூலை 2015.
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 9 மே 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya