கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி

கிள்ளியூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 234
கிள்ளியூர்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
நிறுவப்பட்டது1952-முதல்
மொத்த வாக்காளர்கள்255347 [1]
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி காங்கிரசு  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி (Killiyoor Assembly constituency) என்பது தமிழ்நாட்டிலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

இந்தத் தொகுதி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

குளப்புரம், மெதுகும்மல், கொல்லன்கோடு, ஏழுதேசம், ஆறுதேசம், பைங்குளம், கீழ்குளம், கிள்ளியூர், பாலூர் மற்றும் மிடாலம் கிராமங்கள்.

புதுக்கடை (பேரூராட்சி), கொல்லங்கோடு (பேரூராட்சி), ஏழுதேசம் (பேரூராட்சி), கீழ்குளம் (பேரூராட்சி), கிள்ளியூர் (பேரூராட்சி), கருங்கல் (பேரூராட்சி) மற்றும் பாலப்பள்ளம் (பேரூராட்சி). [2]

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,25,491 1,25,153 18 2,50,662

வென்றவர்கள்

திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்

ஆண்டு வெற்றி கட்சி
1952 பொன்னப்ப நாடார் தமிழ்நாடு காங்கிரஸ்
1954 பொன்னப்ப நாடார் தமிழ்நாடு காங்கிரஸ்

சென்னை மாகாண சட்டசபை

ஆண்டு வெற்றி கட்சி
1957 ஏ. நேசமணி இந்திய தேசிய காங்கிரசு
1962 பொன்னப்ப நாடார் இந்திய தேசிய காங்கிரசு
1967 வில்லியம் இந்திய தேசிய காங்கிரசு

தமிழ்நாடு சட்டமன்றம்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 என். டென்னிஸ் காங்கிரசு அ. 34,573 60.84 செல்வராஜ் திமுக 20541 36.15
1977 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி 34,237 79 கே.தங்கராஜ் இதேகா 8,309 19
1980 பொன். விஜயராகவன் ஜனதா கட்சி (ஜே.பி) 31,521 54 ரசல் ராஜ் திமுக 16,691 28
1984 டி. குமாரதாஸ் ஜனதா கட்சி 36,944 56 பவுலைய்யா இதேகா 25,458 39
1989 பொன். விஜயராகவன் சுயேட்சை 30,127 39 ஜெயராஜ் .ஏ திமுக 20,296 26
1991 டி. குமாரதாஸ் ஜனதா தளம் 26,818 33 பொன். ராபர்ட் சிங் இதேகா 25,650 32
1996 டி. குமாரதாஸ் தமாகா 33,227 40 சாந்தகுமார் .சி பாஜக 22,810 27
2001 டி. குமாரதாஸ் தமாகா 40,075 49 சாந்தகுமார் .சி பாஜக 26,315 32
2006 எசு. ஜான் ஜேகப் இதேகா 51,016 55 சந்திர குமார் பாஜக 24,411 26
2011 எசு. ஜான் ஜேகப் இதேகா 56,932 41.69 சந்திர குமார் பாஜக 32,446 23.76
2016 செ. ராஜேஷ் குமார் இதேகா 77,356 50.85 பொன். விஜயராகவன் பாஜக 31,061 20.42
2021 செ. ராஜேஷ் குமார் இதேகா[4] 101,541 59.76 ஜூட் தேவ் தமாகா 46,141 27.15

தேர்தல் முடிவுகள்

வெற்றிபெற்றவரின் வாக்கு வீதம்
2021
59.76%
2016
50.47%
2011
41.69%
2006
55.18%
2001
49.16%
1996
41.24%
1991
34.25%
1989
39.53%
1984
58.24%
1980
54.28%
1977
79.20%
1971
62.25%
1967
42.40%
1962
60.05%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கிள்ளியூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு செ. ராஜேஷ் குமார் 1,01,541 59.76
அஇஅதிமுக கே. வி. ஜூட் தேவ் 46,141 27.15
நாம் தமிழர் கட்சி எச். பீற்றர் 14,571 8.58
நோட்டா நோட்டா 754 0.44
வெற்றி வாக்கு வேறுபாடு 55,400 32.60 +2.40
பதிவான வாக்குகள் 1,69,918 66.54 +5.88
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 9.29

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு செ. ராஜேஷ் குமார் 77,356 50.47
பா.ஜ.க பொன். விஜயராகவன் 31,061 20.27
அஇஅதிமுக அ. மேரி கமலாபாய் 25,862 16.87
தமாகா டி. குமாரதாஸ் 13,704 8.94
நாம் தமிழர் கட்சி டி. ரெத்தினம்மாள் 1,328 0.87
நோட்டா நோட்டா 1,142 0.75
வெற்றி வாக்கு வேறுபாடு 46,295 30.20 +12.27
பதிவான வாக்குகள் 1,53,273 60.66 -3.24
பதிவு செய்த வாக்காளர்கள் 2,52,676
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 8.77

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். ஜான் ஜேக்கப் 56,932 41.69%
பா.ஜ.க டி. சந்திர குமார் 32,446 23.76%
அஇஅதிமுக ஆர். ஜோர்ஜ் 29,920 21.91%
சுயேச்சை டி. குமாரதாசு 10,238 7.50%
சுயேச்சை ஜெ. ஜோசு பிப்லின் 3,457 2.53%
சுயேச்சை எம். சூசை மரியான் 1,123 0.82%
சுயேச்சை சி. தங்கமோனி 569 0.42%
லோசக (இந்தியா) பி. பாபு 533 0.39%
சுயேச்சை சி. எம். பால் ராஜ் 476 0.35%
பசக ஜி. எசு. தயாளன் 468 0.34%
சுயேச்சை சதீசு சி. 382 0.28%
வெற்றி வாக்கு வேறுபாடு 24,486 17.93% -10.84%
பதிவான வாக்குகள் 213,668 63.90% 4.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 136,544
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -13.48%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். ஜான் ஜேக்கப் 51,016 55.18%
பா.ஜ.க டி. சந்திரகுமார் 24,411 26.40%
அஇஅதிமுக டி. குமாரதாசு 14,056 15.20%
தேமுதிக ஏ. ரிச்மோகன்ராஜ் 1,743 1.89%
சுயேச்சை இசுடான்லி கிபிராஜ் டி. 492 0.53%
சுயேச்சை இரெகு ஆனந்த்ராஜ் 316 0.34%
சுயேச்சை ஏ. ஜசுடின் பெலிக்சு 236 0.26%
சுயேச்சை சி. சுரேசு 185 0.20%
வெற்றி வாக்கு வேறுபாடு 26,605 28.78% 11.90%
பதிவான வாக்குகள் 92,455 59.75% 8.68%
பதிவு செய்த வாக்காளர்கள் 154,732
காங்கிரசு gain from தமாகா மாற்றம் 6.02%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001 : கிள்ளியூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா டி. குமாரதாசு 40,075 49.16%
பா.ஜ.க சி. சாந்தகுமார் 26,315 32.28%
ஜத(ச) மனோ தங்கராஜ் 13,259 16.26%
சுயேச்சை எசு. ஜான்சன் 1,095 1.34%
சுயேச்சை சி. குமாரசாமி 419 0.51%
சுயேச்சை ஜி. டென்னிசு ராஜ் 362 0.44%
வெற்றி வாக்கு வேறுபாடு 13,760 16.88% 3.95%
பதிவான வாக்குகள் 81,525 51.07% -7.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 159,720
தமாகா கைப்பற்றியது மாற்றம் 7.92%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா டி. குமாரதாசு 33,227 41.24%
பா.ஜ.க சி. சாந்தகுமார் 22,810 28.31%
ஜனதா தளம் மனோ தங்கராஜ் 17,844 22.15%
காங்கிரசு ஏ. செல்வராஜ்ஜ் 6,267 7.78%
சுயேச்சை ஏ. செல்லம் 115 0.14%
சுயேச்சை எம். சேசையன் 72 0.09%
சுயேச்சை ஆர். தாம்சன் 72 0.09%
சுயேச்சை எசு. ஜான்சன் 65 0.08%
சுயேச்சை ஜெ. மரிய அற்புதம் 51 0.06%
சுயேச்சை எம். பாலச்சந்த்திரன் தம்பி 19 0.02%
சுயேச்சை எசு. பொன்னுசாமி 18 0.02%
வெற்றி வாக்கு வேறுபாடு 10,417 12.93% 11.44%
பதிவான வாக்குகள் 80,576 58.91% 1.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 140,862
தமாகா gain from ஜனதா தளம் மாற்றம் 6.98%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் டி. குமாரதாசு 26,818 34.25%
காங்கிரசு இராபர்ட் சிங் பொன் 25,650 32.76%
பா.ஜ.க சி. மோகன்குமார் 13,735 17.54%
ஜனதா கட்சி பொன். விஜயராகவன் 11,421 14.59%
தமம கிறிசுதோபர் ஜான் 129 0.16%
சுயேச்சை ஜான்சன் எசு. 124 0.16%
சுயேச்சை ஏ. தங்கையா 100 0.13%
சுயேச்சை ஆர். சுந்தராஜ் 88 0.11%
சுயேச்சை ஜி. சாமர்த்தன் 78 0.10%
சுயேச்சை வி. ஜெயபால் 64 0.08%
சுயேச்சை சி. செல்லத்துரை 63 0.08%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,168 1.49% -11.41%
பதிவான வாக்குகள் 78,295 57.56% -5.61%
பதிவு செய்த வாக்காளர்கள் 140,026
ஜனதா தளம் gain from சுயேச்சை மாற்றம் -5.27%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை பொன். விஜயராகவன் 30,127 39.53%
திமுக ஜெயராஜ். ஏ. எம் 20,296 26.63%
காங்கிரசு தனிசுலாசு பி.எ சு. எம். 16,982 22.28%
பா.ஜ.க சோமராஜ். டி. எம் 7,307 9.59%
அஇஅதிமுக செல்வராஜ். பி. எம் 486 0.64%
சுயேச்சை கர்ணன். எம். எம் 293 0.38%
சுயேச்சை குமார். எம்.பி. எம் 201 0.26%
சுயேச்சை பொன்னையன். சி. எம் 169 0.22%
சுயேச்சை இராஜேந்திரன். டி. எம் 93 0.12%
சுயேச்சை செல்வராஜ். எஸ். எம் 81 0.11%
சுயேச்சை முகமது பஷீர் 76 0.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 9,831 12.90% -5.21%
பதிவான வாக்குகள் 76,222 63.17% 1.15%
பதிவு செய்த வாக்காளர்கள் 121,736
சுயேச்சை gain from ஜனதா கட்சி மாற்றம் -18.72%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கிள்ளியூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா தளம் டி. குமாரதாஸ் 36,944 58.24%
காங்கிரசு அ. புல்லையா 25,458 40.14%
சுயேச்சை ராஜரெட்ணம். டி. 448 0.71%
சுயேச்சை தாங்கியன். ஏ. 419 0.66%
சுயேச்சை ஸ்டானிஸ்லாஸ். பி. எஸ். 161 0.25%
வெற்றி வாக்கு வேறுபாடு 11,486 18.11% -7.43%
பதிவான வாக்குகள் 63,430 62.03% 1.84%
பதிவு செய்த வாக்காளர்கள் 105,740
ஜனதா கட்சி கைப்பற்றியது மாற்றம் 3.97%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980 : கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி பொன். விஜயராகவன் 31,521 54.28%
திமுக சி. இரசல்ராஜ் 16,691 28.74%
அஇஅதிமுக ஆர். எசு. இராதகிருஷ்ணன் 9,861 16.98%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,830 25.54% -34.44%
பதிவான வாக்குகள் 58,073 60.18% 14.76%
பதிவு செய்த வாக்காளர்கள் 97,360
ஜனதா கட்சி கைப்பற்றியது மாற்றம் -24.92%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஜனதா கட்சி பொன். விஜயராகவன் 34,237 79.20%
காங்கிரசு கே. தங்கராஜ் 8,309 19.22%
சுயேச்சை டி. ஜான் ஐசக் 683 1.58%
வெற்றி வாக்கு வேறுபாடு 25,928 59.98% 34.71%
பதிவான வாக்குகள் 43,229 45.43% -21.14%
பதிவு செய்த வாக்காளர்கள் 95,659
ஜனதா கட்சி gain from காங்கிரசு மாற்றம் 16.95%

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு என். டென்னிஸ் 34,573 62.25%
திமுக சி. ரசல்ராஜ் 20,541 36.99%
சுயேச்சை ஜெசிந் மெண்டசு எசு 422 0.76%
வெற்றி வாக்கு வேறுபாடு 14,032 25.27% 14.07%
பதிவான வாக்குகள் 55,536 66.56% -4.59%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,361
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 19.86%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு வில்லியம் 21,423 42.40%
சுதந்திரா பத்மினி 15,767 31.20%
சுயேச்சை சி. ரசுல்ராஜ் 11,887 23.53%
சுயேச்சை ஏ. கேப்ரியல் 1,451 2.87%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,656 11.19% -25.40%
பதிவான வாக்குகள் 50,528 71.16% 15.06%
பதிவு செய்த வாக்காளர்கள் 73,403
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -17.65%

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: கிள்ளியூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பொன்னப்ப நாடார் 25,278 60.05%
சுயேச்சை ஜி.தேவதாசு 9,872 23.45%
சுயேச்சை ஏ. கேப்ரியல் 4,271 10.15%
சுயேச்சை வி. ஆபிரகாம் 2,676 6.36%
வெற்றி வாக்கு வேறுபாடு 15,406 36.60%
பதிவான வாக்குகள் 42,097 56.09% 56.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 78,086
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: கிள்ளியூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. நேசமணி
பதிவு செய்த வாக்காளர்கள் 66,513
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Assembly wise final electoral count-29April2016" (PDF). Tamil Nadu Election Commission. Retrieved 11 April 2019.
  2. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 21 மே 2016.
  4. கிள்ளியூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  5. "Tamil Nadu General Legislative Election 2021". eci.gov.in. Election Commission of India. Retrieved 19 January 2021.
  6. "Tamil Nadu General Legislative Election 2001". eci.gov.in. Election Commission of India. Retrieved 11 May 2023.
  7. "Tamil Nadu General Legislative Election 1984". eci.gov.in. Election Commission of India. Retrieved 18 May 2023.
  8. "Statistical Report on General Election, 1957 : To the Legislative Assembly of Madras" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya