கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி

கடையநல்லூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 221
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மக்களவைத் தொகுதிதென்காசி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்2,90,432
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி அஇஅதிமுக  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி (Kadayanallur Assembly constituency), என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

இது தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • செங்கோட்டை வட்டம்
  • கடையநல்லூர் தாலுக்கா (பகுதி)

பூலாங்குடியிருப்பு, சொக்கம்பட்டி, போகநல்லூர், கம்பனேரி புடு, புதுக்குடி, கனகசபாபதிபேரி, பொய்கை, ஊர்மேழகியான், கிளாங்கோடு, நயினாரகரம், இடைக்கால், பால மார்த்தாண்டபுரம் , காசிதர்மம், வேலாயுதபுரம் மற்றும் கொடிக்குறிச்சி கிராமங்கள்.

கடையநல்லூர் (நகராட்சி), புதூர்(செ)(பேரூராட்சி), சாம்பவர் வடகரை (பேரூராட்சி), ஆயிக்குடி (பேரூராட்சி),அச்சன்புதூர் (பேரூராட்சி) மற்றும் பண்பொழி (பேரூராட்சி).

[1]

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1967 ஏ. ஆர். சுப்பையா முதலியார் சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 ஏ. ஆர். சுப்பையா முதலியார் திமுக சுயேட்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எம். எம். ஏ. ரசாக் அதிமுக 29,347 38.78 எஸ். கே. டி. இராமசந்திரன் இதேகா 23,686 31%
1980 சாகுல் ஹமீத் சுயேச்சை 38,225 50% ஏ. எம். கனி அதிமுக 36,354 47%
1984 தெ. பெருமாள் அதிமுக 49,186 51% சம்சுதீன் திமுக 41,584 43%
1989 சம்சுதீன் (எ) கதிரவன் திமுக 37,531 36% அய்யாதுரை இதேகா 30,652 29%
1991 எஸ். நாகூர் மீரான் அதிமுக 55,681 54% சம்சுதீன் திமுக 27,971 27%
1996 நைனா முஹம்மது திமுக 49,641 44% ஏ. எம். கனி அதிமுக 32,949 29%
2001 எம். சுப்பையா பாண்டியன் அதிமுக 48,220 46% பி. எம். சாகுல் திமுக 46,976 44%
2006 எஸ். பீட்டர் அல்போன்ஸ் இதேகா 53,700 45% யூ. ஹெச். கமாலூதீன் அதிமுக 49,386 41%
2011 பூ. செந்தூர் பாண்டியன் அதிமுக 80,794 49.83% எஸ். பீட்டர் அல்போன்ஸ் இதேகா 64,708 39.91%
2016 கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் இஒமுலீ 70,763 37.89% ஷேக் தாவூத் இஒமுலீ 69,569 37.25%
2021 செ. கிருஷ்ணமுரளி அதிமுக[2] 88,474 43.08% கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் இஒமுலீ 64,125 31.22%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: கடையநல்லூர்[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக செ. கிருஷ்ணமுரளி 88,474 43.08% 6.22%
இஒமுலீ கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் 64,125 31.22% -6.27%
அமமுக எஸ்.அய்யாதுரைபாண்டியன் 34,216 16.66%
நாம் தமிழர் கட்சி மு. முத்துலட்சுமி 10,136 4.94% 4.04%
மநீம மு. அம்பிகாதேவி 1,778 0.87%
நோட்டா நோட்டா 1,056 0.51% -0.53%
சுயேச்சை எசு. சீனிவாசன் 938 0.46%
சுயேச்சை வேலம்மாள் 672 0.33%
சுயேச்சை ஆர். சிவசுப்ரமணியன் 672 0.33%
சுயேச்சை ஆர். பூலோகராஜ் 658 0.32%
சுயேச்சை எசு. முருகானந்தம் 532 0.26%
வெற்றி வாக்கு வேறுபாடு 24,349 11.86% 11.22%
பதிவான வாக்குகள் 2,05,374 70.71% -0.55%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,90,432
அஇஅதிமுக gain from இஒமுலீ மாற்றம் 5.59%

2016

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இஒமுலீ கே. ஏ. எம். முகம்மது அபூபக்கர் 70,763 37.49%
அஇஅதிமுக எசு. சேக் தாவூத் 69,569 36.86% -12.96%
தேமுதிக கோதை மாரியப்பன் 15,858 8.40%
பா.ஜ.க கதிர்வேலு, வி. 14,286 7.57% 5.58%
இ.ச.ஜ.க. ஜாபர் அலி உசுமானி, ஜே 5,993 3.18% -0.93%
பார்வார்டு பிளாக்கு ராஜா மறவன். எஸ் 3,581 1.90%
நோட்டா நோட்டா 1,969 1.04%
நாம் தமிழர் கட்சி முத்துராமலிங்கம் . எஸ் 1,681 0.89%
பாமக திருமலைக்குமாரசாமி. எம் 1,350 0.72%
தமுமுக சந்தன மாரியப்பன், வி. 844 0.45%
சுயேச்சை முகமது அப்துல் இரகுமான், பி. 812 0.43%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,194 0.63% -9.29%
பதிவான வாக்குகள் 1,88,737 71.26% -4.16%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,64,848
இஒமுலீ gain from அஇஅதிமுக மாற்றம் -12.33%

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பூ. செந்தூர் பாண்டியன் 80,794 49.83% 8.82%
காங்கிரசு எஸ். பீட்டர் அல்போன்ஸ் 64,708 39.91% -4.68%
இ.ச.ஜ.க. முகமது முபாரக், எசு. 6,649 4.10%
பா.ஜ.க பாண்டி துரை ஆர். 3,233 1.99% -0.67%
சுயேச்சை ஜாகிர் உசேன். எஸ். எஸ் 1,753 1.08%
பசக இராமையா, எம். 1,177 0.73% -4.89%
சுயேச்சை முகமது ஜாஃபர், கே 929 0.57%
சுயேச்சை இராமநாதன், பி. 471 0.29%
சுயேச்சை மாரிமுத்து . டி 417 0.26%
சுயேச்சை பாலசுப்ரமணியன், எம். 385 0.24%
சுயேச்சை ஏ. சங்கர் 345 0.21%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,086 9.92% 6.34%
பதிவான வாக்குகள் 2,14,997 75.42% 6.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,62,155
அஇஅதிமுக gain from காங்கிரசு மாற்றம் 5.24%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். பீட்டர் அல்போன்ஸ் 53,700 44.58%
அஇஅதிமுக கமாலுதீன். யு. எச் 49,386 41.00% -4.56%
புதக ஆறுமுகசாமி. எம் 6,760 5.61%
சுயேச்சை திருப்பதி, வி. எசு. 3,229 2.68%
பா.ஜ.க சண்முகவேலு, எம். 3,203 2.66%
சமாஜ்வாதி கட்சி ராஜ் @ சண்முகராஜ் 1,372 1.14%
சுயேச்சை மக்தூம் 1,196 0.99%
சுயேச்சை பாண்டியன். பி. எஸ். 1,110 0.92%
சுயேச்சை செந்தில் ராஜ். வி. 490 0.41%
வெற்றி வாக்கு வேறுபாடு 4,314 3.58% 2.41%
பதிவான வாக்குகள் 1,20,446 68.52% 7.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,75,786
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் -0.98%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: கடையநல்லூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். சுப்பையா பாண்டியன் 48,220 45.57% 14.65%
திமுக பி. எம். சாகுல் 46,976 44.39% -2.19%
மதிமுக எசு. பண்டார முதலியார் 7,360 6.96% -8.00%
சுயேச்சை எம். பாதுசா 1,571 1.48%
சுயேச்சை செய்யது மக்தும், கே. 918 0.87%
சுயேச்சை அமர்தின் . வி.எஸ். 409 0.39%
சுயேச்சை ஆர். அப்துல் காதர் 368 0.35%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,244 1.18% -14.49%
பதிவான வாக்குகள் 1,05,822 60.66% -9.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,74,540
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -1.02%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக நைனா முகம்மது 49,641 46.58% 18.15%
அஇஅதிமுக ஏ. எம். கனி 32,949 30.92% -25.67%
மதிமுக எம். சஞ்சீவி. 15,939 14.96%
பாமக எம். எம். சேகனா 2,342 2.20%
பா.ஜ.க ஜி. முருகேசன் 2,215 2.08% -3.32%
சுயேச்சை எசு. சண்முகப்பாண்டியன் 1,927 1.81%
ஜனதா கட்சி எசு. பாண்டியன் 253 0.24%
சுயேச்சை எசு. சுப்பையாபாண்டியன் 198 0.19%
சுயேச்சை ஆர். பால்ராஜ் 106 0.10%
சுயேச்சை கே. வேலுசாமி 104 0.10%
சுயேச்சை எசு. இசக்கி 104 0.10%
வெற்றி வாக்கு வேறுபாடு 16,692 15.66% -12.50%
பதிவான வாக்குகள் 1,06,563 70.41% 3.08%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,59,882
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -10.01%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். நாகூர் மீரான் 55,681 56.59% 37.99%
திமுக சம்சுதின் 27,971 28.43% -8.28%
இஒமுலீ வி. எஸ். கமருதீன் 8,215 8.35%
பா.ஜ.க ஆர்.மயிலேறும்பெருமாள் 5,316 5.40%
தமம செல்வகுமார் என்கிற ஐ.எஸ்.எஸ்.ராஜன் 377 0.38%
சுயேச்சை மைதீன் பிச்சை 268 0.27%
சுயேச்சை டி. சாகுல் அமீது 185 0.19%
சுயேச்சை ஆர். இராஜேந்திரன் 161 0.16%
சுயேச்சை அ.மாரியப்பன் 107 0.11%
சுயேச்சை எஸ்.வரிசை முகமது 56 0.06%
சுயேச்சை எம். எசு. இசக்கியா பிள்ளை என்கிற துரைப்பிள்ளை 50 0.05%
வெற்றி வாக்கு வேறுபாடு 27,710 28.16% 21.44%
பதிவான வாக்குகள் 98,387 67.33% -8.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,52,327
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 19.88%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சம்சுதின் 37,531 36.71% -8.47%
காங்கிரசு அய்யாதுரை என்கிற எசு. ஆர். எம். சுப்பிரமணியன் 30,652 29.98%
அஇஅதிமுக எசு. பி. எம். ஆனைக்குட்டி பாண்டியன் 19,019 18.60% -34.83%
அஇஅதிமுக எம். எம். ஏ. எம். அப்துல் ரசாக் 12,908 12.63% -40.81%
சுயேச்சை எம். பி. பி. எம். மாரிமுத்து 598 0.58%
சுயேச்சை கே. எம். அழகுமுத்து தேவர் 331 0.32%
சுயேச்சை எம். எம். கண்ணன் 264 0.26%
சுயேச்சை ஆர். எம். சம்பத் 229 0.22%
சுயேச்சை எசு. கே. எம். திருமலைவேல் 217 0.21%
சுயேச்சை எம். எசு. எம். சாகுல் அமீது 184 0.18%
சுயேச்சை ஏ. எம். இராஜய்யா 118 0.12%
வெற்றி வாக்கு வேறுபாடு 6,879 6.73% -1.53%
பதிவான வாக்குகள் 1,02,230 75.34% -11.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,38,368
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -16.73%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: கடையநல்லூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக தெ. பெருமாள் 49,186 53.44% 5.21%
திமுக சம்சுதின் 41,584 45.18%
சுயேச்சை நடராஜன். ஏ. 1,019 1.11%
சுயேச்சை எசக்கிய பிள்ளை. எம். எசு. 255 0.28%
வெற்றி வாக்கு வேறுபாடு 7,602 8.26% 5.78%
பதிவான வாக்குகள் 92,044 87.01% 17.57%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,11,405
அஇஅதிமுக gain from சுயேச்சை மாற்றம் 2.73%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை ஏ. சாகுல் அமீது 38,225 50.71%
அஇஅதிமுக கனி ஏ.எம். அலைஸ் மொகைதீன் பிச்சை. ஏ. 36,354 48.23% 9.45%
சுயேச்சை எசு. குமாரசாமி தேவர் 357 0.47%
சுயேச்சை எசு. டி. அப்துல் காதர் 175 0.23%
சுயேச்சை எசு. இராமச்சந்திரன். 173 0.23%
சுயேச்சை பி. இராமநாதன் 96 0.13%
வெற்றி வாக்கு வேறுபாடு 1,871 2.48% -5.00%
பதிவான வாக்குகள் 75,380 69.44% -1.23%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,10,307
சுயேச்சை gain from அஇஅதிமுக மாற்றம் 11.93%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எம். எம். ஏ. ரசாக் 29,347 38.78%
காங்கிரசு எசு. கே. டி. இராமச்சந்திரன் 23,686 31.30% -16.21%
திமுக கே. கட்டாரி பாண்டியன் 16,329 21.58% -30.91%
ஜனதா கட்சி மு. இலட்சுமண நாடார் 5,623 7.43%
சுயேச்சை நெல்லை காந்தி அப்துல் காதர் 690 0.91%
வெற்றி வாக்கு வேறுபாடு 5,661 7.48% 2.50%
பதிவான வாக்குகள் 75,675 70.67% -5.54%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,08,473
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் -13.71%

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஏ. ஆர். சுப்பையா முதலியார் 37,649 52.49%
காங்கிரசு எசு. அம். அப்துல் மஜித் சாகிப் 34,079 47.51% -1.77%
வெற்றி வாக்கு வேறுபாடு 3,570 4.98% 4.36%
பதிவான வாக்குகள் 71,728 76.21% -5.20%
பதிவு செய்த வாக்காளர்கள் 96,720
திமுக gain from சுயேச்சை மாற்றம் 2.60%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: கடையநல்லூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை ஏ. ஆர். சுப்பையா முதலியார் 36,349 49.89%
காங்கிரசு எசு. எம். ஏ. மஜித் 35,903 49.28%
பாரதீய ஜனசங்கம் எசு. ஆர். நாயக்கர் 603 0.83%
வெற்றி வாக்கு வேறுபாடு 446 0.61%
பதிவான வாக்குகள் 72,855 81.41%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,875
சுயேச்சை வெற்றி (புதிய தொகுதி)

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[6],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,32,345 1,32,126 5 2,64,476
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. கடையநல்லூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "Tamil Nadu General Legislative Election 2021". eci.gov.in. Election Commission of India. Retrieved 19 January 2021.
  4. "Tamil Nadu General Legislative Election 2001". eci.gov.in. Election Commission of India. Retrieved 11 May 2023.
  5. "Tamil Nadu General Legislative Election 1984". eci.gov.in. Election Commission of India. Retrieved 18 May 2023.
  6. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 28 மே 2016.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya