பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி (Padmanabhapuram Assembly constituency), கன்னியாகுமரி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வீரப்புலி (ஆர்.எப்), வீரப்புலி நீட்சி (குலசேகரம்), திற்பரப்பு, அருவிக்கரை, கருளகோடு, வேளிமை காடுகள், மேக்கோடு, ஆட்டூர், வீயன்னூர், திருவிதாங்கோடு, தக்கலை மற்றும் கல்குளம் கிராமங்கள்.
பத்மநாபபுரம் (நகராட்சி), வெள்ளிமலை (பேரூராட்சி), திருவிதாங்கோடு (பேரூராட்சி), திற்பரப்பு (பேரூராட்சி), திருவட்டார் (பேரூராட்சி), குலசேகரம் (பேரூராட்சி), பொன்மணை (பேரூராட்சி), குமாரபுரம் (பேரூராட்சி), கோதநல்லூர் (பேரூராட்சி), வேர்கிளம்பி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி) மற்றும் விலவூர் (பேரூராட்சி).[2]
வெற்றி பெற்றவர்கள்
திருவாங்கூர் கொச்சி சட்டமன்றம்
சென்னை மாகாண சட்டசபை
தமிழ்நாடு சட்டமன்றம்
ஆண்டு |
வெற்றி பெற்றவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு |
2ம் இடம் பிடித்தவர் |
கட்சி |
வாக்குகள் |
விழுக்காடு
|
1971 |
ஏ. சுவாமிதாசு |
நிறுவன காங்கிரசு |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை |
தரவு இல்லை
|
1977 |
ஏ. சுவாமிதாசு |
ஜனதா கட்சி |
22,910 |
48% |
என். வி. கன்னியப்பன் |
அதிமுக |
14,757 |
31%
|
1980 |
பி. முகம்மது இஸ்மாயில் |
ஜனதா கட்சி (ஜே.பி) |
19,758 |
37% |
லாரன்ஸ் |
கா. கா. மா |
17,434 |
33%
|
1984 |
வை. பாலசந்திரன் |
சுயேச்சை |
28,465 |
36% |
எம். வின்சென்ட் |
அதிமுக |
24,148 |
30%
|
1989 |
எஸ். நூர் முகமது |
மார்க்சிய கம்யூனிச கட்சி |
21,489 |
27% |
ஜோசப் ஏ. டி. சி |
இதேகா |
20,175 |
25%
|
1991 |
கே. லாரன்ஸ் |
அதிமுக |
42,950 |
51% |
எஸ். நூர் முகமது |
மார்க்சிய கம்யூனிச கட்சி |
19,657 |
23%
|
1996 |
சி. வேலாயுதம் |
பாஜக |
27,443 |
31% |
பால ஜனாதிபதி |
திமுக |
22,903 |
26%
|
2001 |
கே. பி. ராஜேந்திர பிரசாத் |
அதிமுக |
36,223 |
43% |
சி. வேலாயுதம் |
பாஜக |
33,449 |
40%
|
2006 |
டி . தியோடர் ரெஜினால்ட் |
திமுக |
51,612 |
53% |
ராஜேந்திர பிரசாத் |
அதிமுக |
20,546 |
21%
|
2011 |
புஷ்பா லீலா அல்பான் |
திமுக |
59,882 |
41.48% |
எஸ். ஆஸ்டின் |
தேமுதிக |
40,561 |
28.10%
|
2016 |
மனோ தங்கராசு |
திமுக |
76,249 |
47.60% |
கே. பி. இராஜேந்திரபிரசாத் |
அதிமுக |
35,344 |
22.06%
|
2021 |
மனோ தங்கராசு |
திமுக[3] |
87,744 |
51.57% |
டி. ஜான்தங்கம் |
அதிமுக |
60,859 |
35.77%
|
தேர்தல் முடிவுகள்
2021
2016
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,18,683
|
1,16,569
|
17
|
2,35,269
|
2011
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
1962
1957
1954
1952
மேற்கோள்கள்