சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி (Sankarankoil Assembly constituency), என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
- சங்கரன்கோவில் வட்டம் (பகுதி)
கலிங்கப்பட்டி, சுப்பையாபுரம், சத்திரப்பட்டி, வரகனூர்,
முக்கூட்டுமலை, இளையரசனேந்தல், புளியங்குளம், சித்திரம்பட்டி,
அப்பனேரி, அய்யனேரி, நக்கலமுத்தன்பட்டி, நடுவப்பட்டி,
மைப்பாறை, சங்குபட்டி, வெள்ளக்குளம், ஏ.கரிசல்குளம்,
குலசேகரப்பேரி, கரிசத்தான், சத்திரங்கொண்டான், கல்ப்பாகுளம்,
பெருங்கோட்டூர், அழகாபுரி, மதுராபுரி, குருவிகுளம் (வடக்கு),
குறிஞ்சாகுளம், சுந்தரேசபுரம், குளக்கட்டக்குறிச்சி,
வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையார்நத்தம்,
இசட்.தேவர்குளம், அத்திப்பட்டி, ராமலிங்கபுரம், குருவிகுளம்
(தெற்கு), வாகைக்குளம், நாலுவாசன்கோட்டை, செவல்குளம்,
மலையாங்குளம், தெற்கு சங்கரன்கோவில், பெரியகோவிலங்குளம்,
கோ.மருதப்பபுரம், இலந்தைக்குளம், உசிலாங்குளம்,
பழங்கோட்டை, கே.ஆலங்குளம், செட்டிகுளம், மகேந்திரவாடி,
களப்பலங்குளம், நலந்துலா, க.கரிசல்குளம், சாயமலை,
மருதங்கிணறு, கீழநீலிதநல்லூர், மேலநீலிதநல்லூர்,
குருக்கல்பட்டி, சின்னகோவிலங்குளம், நடுவக்குறிச்சி (சிறு),
நடுவக்குறிச்சி (மேஜர்), பட்டடைகட்டி, குலசேகரமங்கலம்,
சேந்தமங்கலம், வெள்ளாளங்குளம், ஈச்சந்தா, வடக்கு
பனவடலி, நரிக்குடி, அச்சம்பட்டி, வெள்ளப்பனேரி,
தாடியம்பட்டி, மூவிருந்தாளி, வன்னிகோனேந்தல், தேவர்குளம்,
சுண்டங்குறிச்சி மற்றும் மேல இலந்தைக்குளம் கிராமங்கள்.
திருவேங்கடம் (பேரூராட்சி) மற்றும் சங்கரன்கோவில் (நகராட்சி).
[1]
வெற்றி பெற்றவர்கள்
2021
2016
2012 இடைத்தேர்தல்
2011
2006
2001
1996
1991
1989
1984
1980
1977
1971
1967
1962
1957
1952
2012 இடைத்தேர்தல்
[19]
2016 சட்டமன்றத் தேர்தல்
வாக்காளர் எண்ணிக்கை
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[20],
ஆண்கள்
|
பெண்கள்
|
மூன்றாம் பாலினத்தவர்
|
மொத்தம்
|
1,14,124
|
1,19,098
|
5
|
2,33,227
|
மேற்கோள்கள்