தென்காசி சட்டமன்றத் தொகுதி

தென்காசி
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 222
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி மாவட்டம்
மக்களவைத் தொகுதிதென்காசி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்2,92,538
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி காங்கிரசு  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

தென்காசி சட்டமன்றத் தொகுதி (Tenkasi Assembly constituency), என்பது தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். குற்றாலம் பேரூராட்சி, இதில் அடங்கும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[1]

  • வீரகேரளம்புதூர் வட்டம்
  • தென்காசி வட்டம் (பகுதி)

குத்துக்கல்வலசை, பாட்டாக்குறிச்சி, திருச்சிற்றம்பலம், மேலப்பாவூர் , குலசேகரப்பட்டி, குணராமனல்லூர், பாட்டப்பத்து, குற்றாலம், குற்றாலம் சரிவு, ஆயிரப்பேரி(ஆர்.எம்.), மத்தளம்பாறை, சில்லரைப்பரவு, கல்லூரணி, திப்பனம்பட்டி மற்றும், ஆவுடையானூர் கிராமங்கள்.

தென்காசி (நகராட்சி), சுரண்டை (நகராட்சி), சுந்தரபாண்டியபுரம் (பேரூராட்சி), இலஞ்சி (பேரூராட்சி), மேலகரம் (பேரூராட்சி) மற்றும் குற்றாலம் (பேரூராட்சி).

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1952 சுப்பிரமணியம் பிள்ளை இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1957 கே. சட்டநாத கரையாளர் சுயேச்சை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1962 ஏ. ஆர். சுப்பையா முதலியார் இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1967 ஏ. சி. பிள்ளை இதேகா தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1971 சம்சுதீன் என்ற கதிரவன் திமுக தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை தரவு இல்லை
1977 எஸ். முத்துசாமி கரையாளர் இதேகா 30,273 41% ஜே. அப்துல் ஜாபர் சுயேட்சை 18,489 25%
1980 கே. சட்டநாத கரையாளர் அதிமுக 36,638 49% வெங்கட்ரமணன் இதேகா 35,963 48%
1984 தெ. இரா. வேங்கடரமணன் இதேகா 57,011 57% எம். கூத்தலிங்கம் திமுக 35,383 36%
1989 எஸ். பீட்டர் அல்போன்ஸ் இதேகா 39,643 36% வி. பாண்டிவளவன் திமுக 33,049 30%
1991 எஸ். பீட்டர் அல்போன்ஸ் இதேகா 65,142 60% ராமகிருஷ்ணன் திமுக 28,263 26%
1996 கே. இரவி அருணன் தமாகா 60,758 51% அல்லடி சங்கரையா இதேகா 29,998 25%
2001 கே. அண்ணாமலை அதிமுக 62,454 51% கருப்பசாமி பாண்டியன் திமுக 53,662 44%
2006 வீ. கருப்பசாமி பாண்டியன் திமுக 69,755 50% ராம உதயசூரியன் மதிமுக 51,097 36%
2011 சரத் குமார் சமத்துவ மக்கள் கட்சி (அதிமுக கூட்டணி) 92,253 54.30% கருப்பசாமி பாண்டியன் திமுக 69,286 40.78%
2016 எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் அதிமுக 86,339 43.30% பழனி நாடார் இதேகா 85,877 43.07%
2021 எசு. பழனி நாடார் இதேகா[2] 89,315 41.71% செல்வமோகன்தாஸ் பாண்டியன் அதிமுக 88,945 41.54%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: தென்காசி[3][4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எசு. பழனி நாடார் 89,315 41.94% -0.41
அஇஅதிமுக எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் 88,945 41.77% -0.81
நாம் தமிழர் கட்சி ஆர். வின்சென்ட்ராஜ் 15,336 7.20% +5.77
அமமுக எசு. முகமது 9,944 4.67% ‘‘புதியவர்’’
மநீம ஆர். திருமலைமுத்து 2,188 1.03% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஏ. மாடசாமி 1,978 0.93% ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 1,159 0.54% -1.13
வெற்றி வாக்கு வேறுபாடு 370 0.17% -0.05%
பதிவான வாக்குகள் 2,12,949 72.89% -4.04%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 382 0.18%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,92,168
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் -0.64%

2016

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[5],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,30,113 1,33,242 2 2,63,357
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: தென்காசி[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86,339 42.58% -11.72
காங்கிரசு எசு. பழனி நாடார் 85,877 42.35% ‘‘புதியவர்’’
பா.ஜ.க பி. செல்வி 11,716 5.78% +4.19
தமாகா என். டி. எசு. சார்லஸ் 7,324 3.61% ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 3,391 1.67% ‘‘புதியவர்’’
நாம் தமிழர் கட்சி சி. முத்துக்குமார் 2,898 1.43% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஏ. மாடசாமி 1,621 0.80% ‘‘புதியவர்’’
பாமக ப. சீதாராமன் 1,222 0.60% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 462 0.23% -13.29%
பதிவான வாக்குகள் 2,02,775 76.93% -1.98%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,63,584
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -11.72%

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தென்காசி[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇசமக சரத் குமார் 92,253 54.30% ‘‘புதியவர்’’
திமுக வி. கருப்பசாமி பாண்டியன் 69,286 40.78% -9.2
பா.ஜ.க எஸ். வி. அன்புராஜ் 2,698 1.59% -2.13
இம எசு. ஆறுமுகம் 1,507 0.89% ‘‘புதியவர்’’
சுயேச்சை டி. மாரியப்பன் 1,140 0.67% ‘‘புதியவர்’’
சுயேச்சை மு. வேதாள ஐயங்கன் 1,080 0.64% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. பரமசிவன் 954 0.56% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 22,967 13.52% 0.15%
பதிவான வாக்குகள் 1,69,910 78.91% 4.24%
பதிவு செய்த வாக்காளர்கள் 2,15,324
அஇஅதிமுக gain from திமுக மாற்றம் 4.32%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: தென்காசி[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக வி. கருப்பசாமி பாண்டியன் 69,755 49.98% +5.8
மதிமுக இராம உதயசூரியன் 51,097 36.61% ‘‘புதியவர்’’
பா.ஜ.க கே. இரவி அருணன் 5,190 3.72% ‘‘புதியவர்’’
தேமுதிக எசு. காமராஜ் 5,081 3.64% ‘‘புதியவர்’’
பசக எசு சந்திரன் 2,607 1.87% ‘‘புதியவர்’’
சுயேச்சை என். மாரியப்பன் 2,095 1.50% ‘‘புதியவர்’’
பார்வார்டு பிளாக்கு ஏ. முத்துராஜா 1,645 1.18% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. பாலசுப்பிரமணியன் 1,166 0.84% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 18,658 13.37% 6.13%
பதிவான வாக்குகள் 1,39,570 74.66% 10.87%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,86,929
திமுக gain from அஇஅதிமுக மாற்றம் -1.44%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: தென்காசி[9][10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. அண்ணாமலை 62,454 51.41% ‘‘புதியவர்’’
திமுக வி. கருப்பசாமி பாண்டியன் 53,662 44.18% ‘‘புதியவர்’’
சுயேச்சை எம்.சங்கரசுப்ரமணியன் என்ற லாலா எம்.மணி 2,064 1.70% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே.பாலசுப்ரமணியன் 1,712 1.41% ‘‘புதியவர்’’
சுயேச்சை எஸ். ஐயப்பன் 861 0.71% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. சுப்ரமணியன் 720 0.59% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 8,792 7.24% -19.50%
பதிவான வாக்குகள் 1,21,473 63.79% -5.22%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,90,762
அஇஅதிமுக gain from தமாகா மாற்றம் -1.40%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996: தென்காசி[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா கே. இரவி அருணன் 60,758 52.82% ‘‘புதியவர்’’
காங்கிரசு ஆலடி சங்கரய்யா 29,998 26.08% -36.03
மதிமுக அசன் இப்ராகிம் 10,250 8.91% ‘‘புதியவர்’’
பா.ஜ.க எஸ். பி. தீனதயாளன் 9,962 8.66% +1.77
அஇஇகா (தி) எசு. தங்க சாமி நாடார் 1,224 1.06% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 30,760 26.74% -8.42%
பதிவான வாக்குகள் 1,15,038 69.02% 1.75%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,73,679
தமாகா gain from காங்கிரசு மாற்றம் -9.29%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: தென்காசி[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். பீட்டர் அல்போன்ஸ் 65,142 62.10% +25.82
திமுக எஸ். இராமகிருஷ்ணன் 28,263 26.94% -3.31
பா.ஜ.க ஆர். டி. சாஸ்தா 7,228 6.89% ‘‘புதியவர்’’
இஒமுலீ ந. செல்லத்துரை 3,185 3.04% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 36,879 35.16% 29.12%
பதிவான வாக்குகள் 1,04,893 67.27% -10.25%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,61,652
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 25.82%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: தென்காசி[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். பீட்டர் அல்போன்ஸ் 39,643 36.29% -24.16
திமுக வி.பாண்டிவளவன் 33,049 30.25% -7.27
அஇஅதிமுக ஏ. எம். கனி 20,578 18.84% ‘‘புதியவர்’’
சுயேச்சை டி. எஸ். ஆர். வெங்கடரமணா 12,860 11.77% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. சமுத்திரம் 1,221 1.12% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,594 6.04% -16.90%
பதிவான வாக்குகள் 1,09,248 77.52% -1.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,43,876
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -24.16%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984: தென்காசி[14][15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு தெ. இரா. வேங்கடரமணன் 57,011 60.45% +11.49
திமுக மு. குத்தாலிங்கம் 35,383 37.52% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஏ. எம். சுப்பைனியா 849 0.90% ‘‘புதியவர்’’
சுயேச்சை ஏ. எசு. திருமலை 726 0.77% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 21,628 22.93% 22.01%
பதிவான வாக்குகள் 94,312 78.96% 14.03%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,25,902
காங்கிரசு gain from அஇஅதிமுக மாற்றம் 10.57%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: தென்காசி[16]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. சட்டநாத கரையாளர் 36,638 49.88% ‘‘புதியவர்’’
காங்கிரசு டி.ஆர். ரமணன் என்கிற வெங்கடரமணன் 35,963 48.96% +7.6
சுயேச்சை எம். மொகைதீன் பிச்சை 452 0.62% ‘‘புதியவர்’’
சுயேச்சை எசு. எச். கல்யாண சுந்தரம் 404 0.55% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 675 0.92% -15.18%
பதிவான வாக்குகள் 73,457 64.93% -7.22%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,14,840
அஇஅதிமுக gain from காங்கிரசு மாற்றம் 8.52%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977: தென்காசி[17]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். முத்துசாமி கரையாளர் 30,273 41.36% -2.98
சுயேச்சை ஜே. அப்துல் ஜப்பார் 18,489 25.26% ‘‘புதியவர்’’
திமுக வி.பாண்டி வளவன் 12,745 17.41% -38.25
ஜனதா கட்சி எல். ஆறுமுகசாமி 10,529 14.39% ‘‘புதியவர்’’
சுயேச்சை டி.கே.வி.நடராஜன் 1,158 1.58% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 11,784 16.10% 4.77%
பதிவான வாக்குகள் 73,194 72.15% -6.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 1,02,800
காங்கிரசு gain from திமுக மாற்றம் -14.30%

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971: தென்காசி[18]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக சம்சுதின் 39,110 55.66% +6.88
காங்கிரசு ஐ. சி. ஈசுவரன் 31,150 44.34% -5.52
வெற்றி வாக்கு வேறுபாடு 7,960 11.33% 10.26%
பதிவான வாக்குகள் 70,260 78.16% -4.99%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,660
திமுக gain from காங்கிரசு மாற்றம் 5.81%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: தென்காசி[19]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஐ. ஏ. சிதம்பரம் பிள்ளை 34,561 49.86% +5.53
திமுக கே.எம்.கே.சம்சுதீன் 33,818 48.79% ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். பிச்சை 939 1.35% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 743 1.07% -18.05%
பதிவான வாக்குகள் 69,318 83.15% 7.86%
பதிவு செய்த வாக்காளர்கள் 85,612
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 5.53%

1962

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1962: தென்காசி[20]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஏ. ஆர். சுப்பையா முதலியார் 29,684 44.33% +1.03
இஒமுலீ ரெபோய் சாகிப் 16,882 25.21% ‘‘புதியவர்’’
இந்திய கம்யூனிஸ்ட் என்.சண்முகம் 13,003 19.42% ‘‘புதியவர்’’
சுதந்திரா சங்கரநாராயண ஐயர் 4,138 6.18% ‘‘புதியவர்’’
சுயேச்சை பழனிச்சாமி 2,139 3.19% ‘‘புதியவர்’’
சுயேச்சை முத்தையா தேவர் 1,117 1.67% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 12,802 19.12% 9.53%
பதிவான வாக்குகள் 66,963 75.30% 3.58%
பதிவு செய்த வாக்காளர்கள் 91,851
காங்கிரசு gain from சுயேச்சை மாற்றம் -8.56%

1957

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957: தென்காசி[21]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சுயேச்சை கே. சட்டநாத கரையாளர் 31,145 52.89% ‘‘புதியவர்’’
காங்கிரசு ஐ. ஏ. சிதம்பரம் பிள்ளை 25,499 43.30% -1.23
சுயேச்சை ஏ. சீனிவாசன் 2,243 3.81% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 5,646 9.59% 4.88%
பதிவான வாக்குகள் 58,887 71.72% -0.47%
பதிவு செய்த வாக்காளர்கள் 82,107
சுயேச்சை gain from காங்கிரசு மாற்றம் 8.36%

1952

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952: தென்காசி[22]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சுப்பிரமணியம் பிள்ளை 26,340 44.53% ‘‘புதியவர்’’
சுயேச்சை சேவகுபாண்டிய தேவர் 23,557 39.82% ‘‘புதியவர்’’
சோக பிச்சையா முதலியார் 9,256 15.65% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 2,783 4.70%
பதிவான வாக்குகள் 59,153 72.19%
பதிவு செய்த வாக்காளர்கள் 81,944
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 19 சூலை 2015.
  2. தென்காசி சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  3. "Tamil Nadu General Legislative Election 2021". eci.gov.in. Election Commission of India. Retrieved 19 January 2021.
  4. "தென்காசி Election Result". Retrieved 18 Jul 2022.
  5. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 28 மே 2016.
  6. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  7. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  8. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  9. "Tamil Nadu General Legislative Election 2001". eci.gov.in. Election Commission of India. Retrieved 11 May 2023.
  10. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  11. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  14. "Tamil Nadu General Legislative Election 1984". eci.gov.in. Election Commission of India. Retrieved 18 May 2023.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  16. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  17. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  18. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  19. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
  20. Election Commission of India. "Statistical Report on General Election 1962" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 19 April 2009.
  21. Election Commission of India. "Statistical Report on General Election 1957" (PDF). Archived from the original (PDF) on 27 Jan 2013. Retrieved 2015-07-26.
  22. Election Commission of India. "Statistical Report on General Election 1951" (PDF). Archived from the original (PDF) on 27 January 2013. Retrieved 2014-10-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya