வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி

வாசுதேவநல்லூர்
தமிழ்நாடு சட்டப் பேரவை, தொகுதி எண் 220
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தென்காசி மாவட்டம்
மக்களவைத் தொகுதிதென்காசி மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்2,41,748
சட்டமன்ற உறுப்பினர்
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சி திமுக   
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

'வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதி) (Vasudevanallur Assembly constituency), தென்காசி மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

  • சிவகிரி வட்டம்

இனம்கோவில்பட்டி, தேவிபட்டணம், வடுகபட்டி,

  • சங்கரன்கோவில் வட்டம் (பகுதி)
  • புளியங்குடி

பெருமாள்பட்டி, வளவந்தபுரம், பாண்டப்புளி, பருவக்குடி, பனையூர், பெரியூர், குவளைக்கண்ணி, கரிவலம்வந்தநல்லூர், வயாலி, மணலூர், பெரும்பத்தூர், வாடிக்கோட்டை, வீரிருப்பு, வடக்குபுதூர், நொச்சிக்குளம், புன்னைவனம், மடத்துப்பட்டி, அரியநாயகிபுரம், வீரசிகாமணி, கில்வீரசிகாமணி, பொய்கை மற்றும் ரெங்கசமுத்திரம் கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1971 அ. வெள்ளதுரை திமுக 35,954 54.94 கோபால் தேவர் காங்கிரசு அ 27,169 41.51
1977 இரா. கிருஷ்ணன் இபொக(மா) 20,092 33% ஐ. முத்துராஜ் இபொக 16,048 26%
1980 இரா. கிருஷ்ணன் இபொக(மா) 33,107 50% ஆர்.ஈஸ்வரன் இதேகா 29,921 45%
1984 ஆர். ஈசுவரன் இதேகா 50,303 59% எம். எஸ். பெரியசாமி இபொக(மா) 27,875 33%
1989 ஆர். ஈசுவரன் இதேகா 30,805 31% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 30,394 31%
1991 ஆர். ஈசுவரன் இதேகா 54,688 56% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 34,374 35%
1996 ஆர். ஈசுவரன் தமாகா 32,693 31% பி. சுரேஷ் பாபு இதேகா 32,077 30%
2001 ஆர். ஈசுவரன் தமாகா 48,019 47% எஸ். தங்கபாண்டியன் பு.தமிழகம் 36,467 36%
2006 தி. சதன் திருமலை குமார் மதிமுக 45,790 40% ஆர். கிருஷ்ணன் இபொக(மா) 39,031 34%
2011 ச. துரையப்பா அதிமுக 80,633 56.77% எஸ்.கணேசன் இதேகா 52,543 37%
2016 அ. மனோகரன் அதிமுக 73,904 45.83% அன்பழகன் பு.தமிழகம் 55,146 34.20%
2021 தி. சதன் திருமலை குமார் மதிமுக[1] 68,730 39.08% மனோகரன் அதிமுக 66,363 37.73%

2021

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021: வாசுதேவநல்லூர்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மதிமுக தி. சதன் திருமலை குமார் 68,730 39.57% ‘‘புதியவர்’’
அஇஅதிமுக ஏ.மனோகரன் 66,363 38.20% -6.86
நாம் தமிழர் கட்சி எஸ்.எஸ்.மதிவாணன் 16,731 9.63% +7.19
அமமுக எஸ்.தங்கராஜ் 13,376 7.70% ‘‘புதியவர்’’
புதக வி. பேச்சியம்மாள் 3,651 2.10% ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 2,171 1.25% -0.43
மநீம மு. சின்னசாமி 2,139 1.23% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 2,367 1.36% -10.07%
பதிவான வாக்குகள் 173,710 72.05% -2.09%
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் 8 0.00%
பதிவு செய்த வாக்காளர்கள் 241,109
மதிமுக gain from அஇஅதிமுக மாற்றம் -5.50%

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[3],

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்
1,09,402 1,11,572 4 2,20,978
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016: வாசுதேவநல்லூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக அ. மனோகரன் 73,904 45.06% -11.71
புதக எஸ். அன்பழகன் 55,146 33.62% ‘‘புதியவர்’’
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்.சமுத்திரக்கனி 13,735 8.37% ‘‘புதியவர்’’
பா.ஜ.க என். ராஜ்குமார் 7,121 4.34% +2.69
நாம் தமிழர் கட்சி ஜி. பழனிசாமி 4,008 2.44% ‘‘புதியவர்’’
சுயேச்சை மு. அருணாசலம் 3,865 2.36% ‘‘புதியவர்’’
நோட்டா நோட்டா 2,763 1.68% ‘‘புதியவர்’’
சுயேச்சை எம். சாமி 1,343 0.82% ‘‘புதியவர்’’
பாமக க. காசிபாண்டியன் 1,198 0.73% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 18,758 11.44% -8.34%
பதிவான வாக்குகள் 164,007 74.14% -2.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 221,225
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம் -11.71%

2011

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வாசுதேவநல்லூர்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக ச. துரையப்பா 80,633 56.77% ‘‘புதியவர்’’
காங்கிரசு எஸ்.கணேசன் 52,543 37.00% ‘‘புதியவர்’’
பா.ஜ.க என். ராஜ்குமார் 2,340 1.65% -0.62
சுயேச்சை மு. இராமலிங்கம் 2,291 1.61% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. பூசைப்பாண்டி 1,862 1.31% ‘‘புதியவர்’’
பசக எஸ். பாண்டி 1,130 0.80% -11.71
சுயேச்சை எசு. பிச்சைக்கனி 778 0.55% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 28,090 19.78% 13.83%
பதிவான வாக்குகள் 142,026 76.49% 6.09%
பதிவு செய்த வாக்காளர்கள் 185,683
அஇஅதிமுக gain from மதிமுக மாற்றம் 16.50%

2006

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006: வாசுதேவநல்லூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
மதிமுக தி. சதன் திருமலை குமார் 45,790 40.27% +26.81
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆர். கிருஷ்ணன் 39,031 34.33% ‘‘புதியவர்’’
புதக டி. ஆனந்தன் 14,220 12.51% ‘‘புதியவர்’’
தேமுதிக எஸ். பிச்சை 6,390 5.62% ‘‘புதியவர்’’
பார்வார்டு பிளாக்கு கே. பாபு 4,332 3.81% ‘‘புதியவர்’’
பா.ஜ.க சி. செல்வகனி 2,579 2.27% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே.சந்திர சேகரன் 1,363 1.20% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,759 5.94% -5.37%
பதிவான வாக்குகள் 113,705 70.40% 9.44%
பதிவு செய்த வாக்காளர்கள் 161,517
மதிமுக gain from தமாகா மாற்றம் -6.77%

2001

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001: வாசுதேவநல்லூர்[7]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா ஆர். ஈசுவரன் 48,019 47.05% ‘‘புதியவர்’’
புதக எஸ். தங்கபாண்டியன் 36,467 35.73% ‘‘புதியவர்’’
மதிமுக ஜி.கணேஷ் குமார் 13,742 13.46% ‘‘புதியவர்’’
சுயேச்சை எஸ். துரை ராஜ் 2,775 2.72% ‘‘புதியவர்’’
சுயேச்சை த. சமுத்திரபாண்டியன் 1,066 1.04% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 11,552 11.32% 10.71%
பதிவான வாக்குகள் 102,069 60.96% -8.40%
பதிவு செய்த வாக்காளர்கள் 167,586
தமாகா கைப்பற்றியது மாற்றம் 14.55%

1996

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996 : வாசுதேவநல்லூர்[8]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தமாகா ஆர். ஈசுவரன் 32,693 32.50% ‘‘புதியவர்’’
காங்கிரசு பி. சுரேஷ் பாபு 32,077 31.89% -26.39
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இரா. கிருஷ்ணன் 20,302 20.18% -16.45
சுயேச்சை வி. கோபாலகிருஷ்ணன் 8,950 8.90% ‘‘புதியவர்’’
பா.ஜ.க ஏ. சிங்கராயன் 2,843 2.83% ‘‘புதியவர்’’
பாமக எசு. முருகன் 1,705 1.69% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 616 0.61% -21.04%
பதிவான வாக்குகள் 100,597 69.36% 4.01%
பதிவு செய்த வாக்காளர்கள் 153,308
தமாகா gain from காங்கிரசு மாற்றம் -25.78%

1991

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: வாசுதேவநல்லூர்[9]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். ஈசுவரன் 54,688 58.28% +26.13
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) எஸ். மாடசாமி 34,374 36.63% +4.91
இஒமுலீ கே. பால்ராஜ் 3,567 3.80% ‘‘புதியவர்’’
தமம ஆர். கிருஷ்ணன் 572 0.61% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 20,314 21.65% 21.22%
பதிவான வாக்குகள் 93,835 65.35% -6.74%
பதிவு செய்த வாக்காளர்கள் 149,712
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் 26.13%

1989

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1989: வாசுதேவநல்லூர்[10]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். ஈசுவரன் 30,805 32.15% -30.19
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆர். கிருஷ்ணன் 30,394 31.72% -2.83
இந்திய கம்யூனிஸ்ட் எஸ். கனகசபை 17,325 18.08% ‘‘புதியவர்’’
அஇஅதிமுக டி. ரெங்கசாய் 17,043 17.79% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 411 0.43% -27.37%
பதிவான வாக்குகள் 95,816 72.09% 1.67%
பதிவு செய்த வாக்காளர்கள் 135,907
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம் -30.19%

1984

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1984 : வாசுதேவநல்லூர்[11]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். ஈசுவரன் 50,303 62.34% +16.69
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) எம். எஸ். பெரியசாமி 27,875 34.55% -15.97
சுயேச்சை எஸ். முத்தையா 865 1.07% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. விஜயன் 595 0.74% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. மருதன் 588 0.73% ‘‘புதியவர்’’
சுயேச்சை வி. சங்கரபாண்டியன் 460 0.57% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 22,428 27.80% 22.94%
பதிவான வாக்குகள் 80,686 70.41% 13.35%
பதிவு செய்த வாக்காளர்கள் 120,134
காங்கிரசு gain from இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாற்றம் 11.83%

1980

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1980: வாசுதேவநல்லூர்[12]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இரா. கிருஷ்ணன் 33,107 50.51% +17.26
காங்கிரசு ஆர். ஈசுவரன் 29,921 45.65% ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி ஆனந்தராஜ் என்கிற அய்யாதுரை 2,513 3.83% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 3,186 4.86% -1.83%
பதிவான வாக்குகள் 65,541 57.06% 6.27%
பதிவு செய்த வாக்காளர்கள் 116,791
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கைப்பற்றியது மாற்றம் 17.26%

1977

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1977 : வாசுதேவநல்லூர்[13]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) இரா. கிருஷ்ணன் 20,092 33.25% ‘‘புதியவர்’’
இந்திய கம்யூனிஸ்ட் ஐ. முத்துராஜ் 16,048 26.56% ‘‘புதியவர்’’
ஜனதா கட்சி ஆனந்தராஜ் என்கிற அய்யாதுரை 10,826 17.92% ‘‘புதியவர்’’
திமுக மு. துரைசாமி 10,330 17.10% -39.86
சுயேச்சை எசு. கட்டப்பன் 2,472 4.09% ‘‘புதியவர்’’
சுயேச்சை கே. மருதன் 650 1.08% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 4,044 6.69% -7.22%
பதிவான வாக்குகள் 60,418 50.79% -14.90%
பதிவு செய்த வாக்காளர்கள் 121,099
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) gain from திமுக மாற்றம் -23.70%

1971

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1971 : வாசுதேவநல்லூர்[14]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அ. வெள்ளதுரை 35,954 56.96% +6.72
காங்கிரசு ஏ. கோபால் தேவர் 27,169 43.04% +3.15
வெற்றி வாக்கு வேறுபாடு 8,785 13.92% 3.56%
பதிவான வாக்குகள் 63,123 65.69% -9.79%
பதிவு செய்த வாக்காளர்கள் 99,614
திமுக கைப்பற்றியது மாற்றம் 6.72%

1967

சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1967: வாசுதேவநல்லூர்[15]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அ. வெள்ளதுரை 33,865 50.24% ‘‘புதியவர்’’
காங்கிரசு எம். பி. சுவாமி 26,885 39.89% ‘‘புதியவர்’’
இந்திய கம்யூனிஸ்ட் கே. சி. தேவர் 6,653 9.87% ‘‘புதியவர்’’
வெற்றி வாக்கு வேறுபாடு 6,980 10.36%
பதிவான வாக்குகள் 67,403 75.48%
பதிவு செய்த வாக்காளர்கள் 92,896
திமுக வெற்றி (புதிய தொகுதி)

மேற்கோள்கள்

  1. வாசுதேவநல்லூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
  2. "வாசுதேவநல்லூர் Election Result". Retrieved 2 Jul 2022.
  3. "AC wise Electorate as on 29/04/2016" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழ்நாட்டுப் பிரிவு. 29 ஏப்ரல் 2016. Retrieved 28 மே 2016.
  4. "Assembly wise Candidate Valid Votes count 2016, Tamil Nadu" (PDF). www.elections.tn.gov.in. Archived from the original (PDF) on 30 Apr 2022. Retrieved 30 Apr 2022.
  5. Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. Retrieved 9 May 2021.
  6. Election Commission of India. "2006 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 12 May 2006.
  7. Election Commission of India (12 May 2001). "Statistical Report on General Election 2001" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010.
  8. Election Commission of India. "1996 Election Statistical Report" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  9. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
  10. Election Commission of India. "Statistical Report on General Election 1989" (PDF). Archived from the original (PDF) on 6 October 2010. Retrieved 19 April 2009.
  11. Election Commission of India. "Statistical Report on General Election 1984" (PDF). Archived from the original (PDF) on 17 Jan 2012. Retrieved 19 April 2009.
  12. Election Commission of India. "Statistical Report on General Election 1980" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  13. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.
  14. Election Commission of India. "Statistical Report on General Election 1971" (PDF). Archived from the original (PDF) on 6 Oct 2010. Retrieved 19 April 2009.
  15. Election Commission of India. "Statistical Report on General Election 1967" (PDF). Archived from the original (PDF) on 20 March 2012. Retrieved 19 April 2009.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya