நந்திகாம சட்டமன்றத் தொகுதி (Nandigama Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] விஜயவாடா மேற்கு, விஜயவாடா மத்திய, விஜயவாடா கிழக்கு, மயிலாவரம், திருவூரு மற்றும் ஜக்கையாபேட்டா ஆகியவற்றுடன் விஜயவாடா மக்களவைத் தொகுதியின் சட்டமன்றப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.[2] மொண்டிடோகா ஜெகன் மோகன ராவ் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 2019 நிலவரப்படி இத்தொகுதியில் மொத்தம் 195,011 வாக்காளர்கள் உள்ளனர்.[4]
மண்டலங்கள்
சட்டமன்றத் தொகுதியை உருவாக்கும் நான்கு மண்டலங்கள்:[2]
நந்திகாமம் சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்