மயிலாவரம் சட்டமன்றத் தொகுதி
மயிலவரம் சட்டமன்றத் தொகுதி (Mylavaram Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் என். டி. ஆர். மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது விஜயவாடா மக்களவைத் தொகுதியின் திருவூர், விஜயவாடா கிழக்கு, விஜயவாடா மேற்கு, விஜயவாடா மத்தி, நந்திகாமம் மற்றும் ஜக்கையாபேட்டா ஆகியவற்றுடன் இதுவும் ஏழாவது சட்டமன்றத் தொகுதியாக உள்ளது.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட வசந்த வெங்கட கிருஷ்ண பிரசாத் வெற்றி பெற்று இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[3] மார்ச்சு 2019 நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 284217 வாக்காளர்கள் உள்ளனர்.[1] மண்டல்![]() இப்ராகிம்பட்டினம், ஜி. கொண்டூரு, மைலாவரம் மற்றும் ரெட்டிகுடம் மண்டலங்கள். விஜயவாடா (கிராமப்புற) மண்டல் (பகுதி). சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia