மங்களகிரி சட்டமன்றத் தொகுதி
மங்களகிரி சட்டமன்றத் தொகுதி (Mangalagiri Assembly constituency) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநில சட்டமன்றத் தொகுதியாகும்.[1] எல்லை நிர்ணய ஆணைகளின் (2008) படி, இந்த தொகுதி தடேபள்ளே, மங்களகிரி மற்றும் துக்கிரலா ஆகிய மண்டலங்களை உள்ளடக்கியது. தடிகொண்டா, பொன்னூர், தெனாலி, பிரதிபாடு, குண்டூர் மேற்கு மற்றும் குண்டூர் கிழக்கு ஆகியவற்றுடன் குண்டூர் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும்.[2] 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அல்லா ராமகிருஷ்ண ரெட்டி இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[3] 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 268,429 வாக்காளர்கள் உள்ளனர்.[4] மண்டலங்கள்மங்களகிரி சட்டமன்றத் தொகுதியில் தடேபள்ளே, மங்களகிரி மற்றும் துக்கிராலா மண்டலங்கள் உள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia