மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர்
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Domestic Trade and Costs of Living of Malaysia; மலாய்: Menteri Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup) என்பவர் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார். மலேசியாவின் உள்நாட்டு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த அமைச்சு; மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அண்மைய காலங்களில், வாழ்க்கைச் செலவுகள் குறித்து பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் செயல்பாடுகளிலும் இந்த அமைச்சு முனைப்பு காட்டி வருகிறது. அமைப்பு
அமைச்சர்களின் பட்டியல்உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.[1] அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் சரவாக் கூட்டணி சபா மக்கள் கூட்டணி உள்நாட்டு வணிகத் துறை
வாழ்க்கைச் செலவுகள் துறைவாழ்க்கைச் செலவுகள் துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர். அரசியல் கட்சி: பாக்காத்தான் சபா மக்கள் கூட்டணி
மேலும் காண்கமேற்கோள்கள்வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia