மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்
மலேசிய இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Natural Resources and Environmental Sustainability of Malaysia; மலாய்: Menteri Sumber Asli dan Kelestarian Alam Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். மலேசியாவின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றங்களைக் கவனிக்கும் அரசு அமைப்பாகும். சுற்றுச்சூழல் மற்றும் வனத் திட்டங்களைத் திட்டமிடுவது; ஊக்குவிப்பது; ஒருங்கிணைப்பது; இந்த அமைச்சின் தலைமை நோக்கமாகும்.[1] அத்துடன் மலேசிய வனங்களில் உள்ள தாவர வகைகள் மற்றும் வனவிலங்குகளைக் கணக்கெடுப்பது; பாதுகாப்பது; காடு வளர்ப்பது; நிலச் சீரழிவுகளைத் தணிப்பது; போன்றவை குறிப்பிடத்தகவையாகும். மேலும் மலேசியாவின் தேசிய பூங்காக்களை நிர்வகிக்கும் பொறுப்பு இந்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அமைப்பு
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்கள்மலேசிய சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia