மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்
மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Investment, Trade and Industry of Malaysia; மலாய்: Menteri Pelaburan, Perdagangan dan Industri Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சு என்பது மலேசியாவின் முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.[1] இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூர் சுல்தான் அஜி அகமத் சா சாலையில் (Jalan Sultan Haji Ahmad Shah) உள்ள மெனாரா கோபுர வளாகத்தில் (Menara MITI) அமைந்துள்ளது. புத்ராஜெயாவிற்கு இடமாற்றம் செய்யாத மூன்று அமைச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.[2] பொதுமலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சைத் தவிர மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சு; மலேசிய பொதுப் பணி அமைச்சு ஆகிய இரு அமைச்சுகளும் இன்னும் புத்ராஜெயாவிற்கு இடம் மாறிச் செல்லவில்லை; கோலாலம்பூர் மாநகரிலேயே தலைமையகங்களைக் கொண்டுள்ளன. அமைப்பு
முதலீட்டு துறை அமைச்சர்கள்மலேசிய முதலீடு, வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
பன்னாட்டு வணிகத் துறை அமைச்சர்கள்மலேசிய பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia