தோற்றம்
|
பெயர் தொகுதி
|
கட்சி
|
பதவி
|
பதவி காலம்
|
பிரதமர் (அமைச்சரவை)
|
|
|
சுலைமான் அப்துல் ரகுமான் மூவார் செலாத்தான் தொகுதி
|
கூட்டணி (அம்னோ)
|
உள்துறை மற்றும் நீதி அமைச்சர்
|
31 ஆகஸ்டு 1957 - 1959
|
துங்கு அப்துல் ரகுமான் (I)
|
|
|
லியோங் இயூ கோ செனட்டர்
|
கூட்டணி (மசீச)
|
1959 - 12 சனவரி 1963
|
துங்கு அப்துல் ரகுமான் (II)
|
|
|
துன் டாக்டர் இசுமாயில் ஜொகூர் தீமோர் தொகுதிr
|
கூட்டணி (அம்னோ)
|
உள்துறை மற்றும் நீதி அமைச்சர்
|
1965 - 1 சூன் 1967
|
துங்கு அப்துல் ரகுமான் (III)
|
|
|
அப்துல் ரசாக் உசேன் பெக்கான் மக்களவைத் தொகுதி
|
உள்துறை அமைச்சர்
|
1 சூன் 1967 - 20 மே 1969
|
துங்கு அப்துல் ரகுமான் (III)
|
|
|
துன் டாக்டர் இசுமாயில் ஜொகூர் பாரு மக்களவைத் தொகுதி
|
20 மே 1969 - 2 ஆகஸ்டு 1973
|
துங்கு அப்துல் ரகுமான் (IV) அப்துல் ரசாக் உசேன் (I)
|
|
|
கசாலி சாபி லிப்பிஸ் மக்களவைத் தொகுதி
|
பாரிசான் நேசனல் (அம்னோ)
|
13 ஆகஸ்டு 1973 - 16 சூலை 1981
|
அப்துல் ரசாக் உசேன் (I • II) உசேன் ஓன் (I • II)
|
|
|
மூசா ஈத்தாம் லாபிஸ் மக்களவைத் தொகுதி
|
17 சூலை 1981 - 16 மார்ச் 1986
|
மகாதீர் முகமது (I • II)
|
|
|
மகாதீர் முகமது குபாங் பாசு மக்களவைத் தொகுதி
|
17 மார்ச் 1986 - 10 சனவரி 1999
|
மகாதீர் முகமது (II · III ·• IV · V)
|
|
|
அப்துல்லா அகமது படாவி கெப்பாலா பத்தாஸ் மக்களவைத் தொகுதி
|
14 சனவரி 1999 - 27 மார்ச் 2004
|
மகாதீர் முகமது (V • VI) அப்துல்லா அகமது படாவி (I • II)
|
|
|
அசுமி காலிட் பாடாங் பெசார் மக்களவைத் தொகுதி
|
27 மார்ச் 2004 - 13 பிப்ரவரி 2006
|
அப்துல்லா அகமது படாவி (II)
|
|
|
ராட்சி செயிக் அகமட் கங்கார் மக்களவைத் தொகுதி
|
14 பிப்ரவரி 2006 - 17 மார்ச் 2008
|
அப்துல்லா அகமது படாவி (II)
|
|
|
சையட் அமீட் அல்பார் கோத்தா திங்கி மக்களவைத் தொகுதி
|
18 மார்ச் 2008 - 9 ஏப்ரல் 2009
|
அப்துல்லா அகமது படாவி (III)
|
|
|
இசாமுடின் உசேன் செம்புரோங் மக்களவைத் தொகுதி
|
10 ஏப்ரல் 2009 - 20 ஏப்ரல் 2013
|
நஜீப் ரசாக் (I)
|
|
|
அகமத் சாகித் அமிடி பாகன் டத்தோ மக்களவைத் தொகுதி
|
16 மே 2013 - 12 மே 2018
|
நஜீப் ரசாக் (II)
|
|
|
முகிதீன் யாசின் AP பாகோ மக்களவைத் தொகுதி
|
பாக்காத்தான் அரப்பான் (பெர்சத்து)
|
21 மே 2018 - 24 பிப்ரவரி 2020
|
மகாதீர் முகமது (VII)
|
|
|
அம்சா சைனுதீன் லாருட் மக்களவைத் தொகுதி
|
பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து)
|
10 மார்ச் 2020 - 16 ஆகஸ்டு 2021
|
முகிதீன் யாசின் (I)
|
|
|
சைபுதீன் நசுத்தியோன் இசுமாயில் செனட்டர்
|
பாக்காத்தான் அரப்பான் (பிகேஆர்)
|
3 டிசம்பர் 2022 - தற்போது வரையில்
|
அன்வார் இப்ராகிம் (I)
|