மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர்
மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Housing and Local Government of Malaysia; மலாய்: Menteri Pembangunan dan Kerajaan Tempatan Malaysia) என்பவர் மலேசிய அரசாங்கத்தின் உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர் நிர்வகிக்கும் மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சு என்பது மலேசியாவின் உள்ளூராட்சி மேம்பாட்டுத் துறையை நிர்வகிக்கும் மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது. நகர்ப்புற நல்வாழ்வு (Urban Well-being); வீட்டுவசதி (Housing); உள்ளூர் அரசாங்கம் (Local Government); தீயணைப்பு மீட்பு (Fire and Rescue) ஆகிய முக்கியமான பொறுப்புகளுக்கு இந்த அமைச்சு முதலிடம் வழங்குகிறது. அமைப்பு
அமைச்சர்களின் பட்டியல்உள்துறை அமைச்சர்கள்மலேசிய உள்ளூராட்சி மேம்பாட்டு அமைச்சர்களாகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.
மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia