மலேசிய தற்காப்பு அமைச்சர்
மலேசிய தற்காப்பு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Defence of Malaysia; மலாய்: Menteri Pertahanan Malaysia) என்பவர் மலேசிய தற்காப்பு அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார். மலேசிய அமைச்சுகளில் ஒன்றாக விளங்கும் மலேசிய தற்காப்பு அமைச்சு, மலேசிய நாட்டின் இறையாண்மைக்கும்; நாட்டு மக்களின் தற்காப்பிற்கும்; பாதுகாப்பு அரணாக விளங்கும் அமைச்சாகத் திகழ்கிறது. மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர், தன் செயல்பாடுகளைத் தற்காப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மூலமாக நிர்வகிக்கிறார். இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது.[2] அமைப்பு
தற்காப்பு அமைச்சர்களின் பட்டியல்தற்காப்பு அமைச்சராகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர். அரசியல் கட்சிகள்: கூட்டணி/பாரிசான் பாக்காத்தான் பெரிக்காத்தான்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia