2022-இல் அம்பாங் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:
இதர இனத்தவர் (3.44%)
பாங்கி மக்களவைத் தொகுதி[ 4] (மலாய் : Kawasan Persekutuan Bangi ; ஆங்கிலம் : Bangi Federal Constituency ; சீனம் : 万宜国会议席) என்பது மலேசியா , சிலாங்கூர் , உலு லங்காட்மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P102 ) ஆகும்.
பாங்கி மக்களவைத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டில் , அதன் முதலாவது மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. பின்னர், இறுதியாக 2022-ஆம் ஆண்டில், பொதுத் தேர்தல் நடைபெற்றது.
அத்துடன் 2018-ஆம் ஆண்டில் இருந்து பாங்கி மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பண்டார் பாரு பாங்கி
பண்டார் பாரு பாங்கி , மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் இருந்து 25 கி.மீ., தொலைவில்; காஜாங் நகரத்திற்கும் புத்ராஜெயா நகரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது.[ 5]
முன்பு பண்டார் பாரு பாங்கியில் , மலேசியாவிலேயே மிகப் பெரிய ரப்பர் தோட்டங்களில் ஒன்றான பிராங் பெசார் ரப்பர் தோட்டம் இருந்தது. பண்டார் பாரு பாங்கி உருவாக்கத்தின் போது அந்தத் தோட்டமும்; பண்டார் பாரு பாங்கி மேம்பாட்டுத் திட்டங்களுக்காகக் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் தெற்கே அமைந்துள்ள சிறிய நகரமான பாங்கியின் பெயரால் இந்த நகரத்திற்கும் பண்டார் பாரு பாங்கி என பெயரிடப்பட்டது.[ 6]
பாங்கி அமைவிடம்
பாங்கி மக்களவைத் தொகுதி
பாங்கி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (2018 - 2023)
நாடாளுமன்றம்
தொகுதி
ஆண்டுகள்
உறுப்பினர்
கட்சி
(செர்டாங்; உலு லங்காட் மக்களவைத் தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது)
14-ஆவது மக்களவை
P102
2018–2022
ஓங் கியான் மிங் (Ong Kian Ming)
பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி )
15-ஆவது மக்களவை
2022–தற்போது
சயரெட்சன் ஜோகான் (Syahredzan Johan)
பாங்கி மக்களவை தேர்தல் முடிவுகள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது
வாக்குகள்
%
∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors )
303,430
-
-
வாக்களித்தவர்கள் (Turnout )
246,795
81.34%
▼ 6.99
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes )
244,291
100.00%
-
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots )
574
-
-
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots )
1931
-
-
பெரும்பான்மை (Majority )
69,701
28.53%
▼ 15.46
வெற்றி பெற்ற கட்சி:
பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[ 7]
பாங்கி மக்களவை வேட்பாளர் விவரங்கள்
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (பாங்கி தொகுதி)
சின்னம்
வேட்பாளர்
கட்சி
வாக்குப்பதிவு
%
∆%
சயரெட்சன் ஜோகான் (Syahredzan Johan)
பாக்காத்தான் (PH)
141,568
57.95%
-7.65 ▼
முகமது நசுருல் அக்கீம் நசீர் (Muhammad Nazrul Hakim Md. Nazir)
பெரிக்காத்தான் (PN)
71,867
29.42%
+29.42
கோ கீ லீ (Hoh Hee Lee)
பாரிசான் (BN)
25,685
10.51%
-2.13 ▼
அனுவார் சாலே (Annuar Salleh)
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA)
3,148
1.29%
+1.29
சி சி மெங் (Chee Chee Meng)
மலேசிய மக்கள் கட்சி (Parti Rakyat Malaysia)
752
0.31%
+0.27
ஜமால் இசாம் அசிம் (Jamal Hisham Hashim)
சுயேச்சை
676
0.28%
+0.28
முகமது பௌசி அசிம் (Muhammad Fauzi Hasim)
சுயேச்சை
401
0.16%
+0.16
சுதன் மூக்கையா (Suthan Mookaiah)
சுயேச்சை
194
0.08%
+0.08
மேற்கோள்கள்
மேலும் காண்க