ஜோத்பூர் சமஸ்தானம் அல்லது மார்வார் இராச்சியம் (Jodhpur State), தற்கால இந்தியாவின்இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கில் அமைந்த மார்வார் பிரதேசத்தின் நிலப்பரப்புகளைக் கொண்டது. இதன் தலைநகரம் ஜோத்பூர் நகரம் ஆகும். மார்வார் எனும் ஜோத்பூர் இராச்சியத்தை 1226-இல் நிறுவியவர். இராவ் சிகா ஆவார்.
இராஷ்டிரகூடர் வழித்தோன்றல்களன ரத்தோர் வம்ச இராஜபுத்திரர்கள் ஜோத்பூர் சமஸ்தானத்தை ஆண்டனர்.[1]இராஷ்டிரகூடர் வீழ்ச்சிக்குப் பின் அதன் அரச குடும்பத்தினர் வடக்கில் புலம் பெயர்ந்து கன்னோசியில் ஆட்சி அமைத்தனர். கன்னோசியின் இறுதி மன்னர் ஜெயச்சந்திரனின் மரணத்திற்குப் பின், அவரது வழித்தோன்றல்கள் இராஜஸ்தானின் மார்வார் பிரதேசத்தில் ரத்தோர் வம்சத்தினராக ஜோத்பூரில் இராச்சியம் அமைத்தனர்.[2][1]
↑ 1.01.1India: The Peacock's Call by Aline Dobbie p.41
↑Niyogi, Roma (1959). The History of the Gāhaḍavāla Dynasty.pg -30 Oriental. OCLC 5386449
Jodhpur, Published by [s.l.], 1933.
Maharaja Man Singh of Jodhpur and His Times (1803–1843 A.D.), by Padmaja Sharma. Published by Shiva Lal Agarwala, 1972.
The Administration of Jodhpur State, 1800–1947 A.D., by Nirmala M. Upadhyaya. International Publishers, 1973.
Marwar under Jaswant Singh, (1658–1678): Jodhpur hukumat ri bahi, by Satish Chandra, Raghubir Sinh, Ghanshyam Datt Sharma. Published by Meenakshi Prakashan, 1976.
Modern Indian Kingship: Tradition, Legitimacy & Power in Jodhpur, by Marzia Balzani. Published by James Currey Limited, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-85255-931-3.
Jodhpur and the Later Mughals, AD 1707–1752, by R. S. Sangwan. Published by Pragati Publications, 2006.
Jodhpur's Umaid Bhawan: The Maharaja of Palaces, by Aman Nath. Published by India Book House, 2008.