தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம்
திருநெல்வேலி-செங்கோட்டை வழித்தடம்
தென்காசி சந்திப்பு தொடருந்து நிலையம் (Tenkasi railway station , நிலைய குறியீடு:TSI ), இந்தியாவின் , தமிழ்நாடு மாநிலத்தில், தென்காசி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது தெற்கு ரயில்வே மண்டலத்தின் ஒரு பகுதியான மதுரை தொடருந்து பிரிவு நிர்வாகத்தின் கீழ் வருகிறது.[ 2]
இடம் மற்றும் அமைப்பு
இந்த தொடருந்து நிலையம் தென்காசி நகரில் இரயில்வே நிலையச் சாலையின் மீது அமைந்துள்ளது. இதன் அருகில் தென்காசி நகரின் பேருந்து நிலையம் உள்ளது. இதனருகில் 72 கிலோமீட்டர்கள் (45 mi) தொலைவில் திருவனந்தபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது.
இணைப்புகள்
இந்த நிலையம் ஒரு மைய புள்ளியாக சென்னை , மதுரை சந்திப்பு , திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் , கோயம்புத்தூர் சந்தி , இராமேஸ்வரம் போன்றவற்றினை இணைக்கிறது.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[ 3] [ 4] [ 5]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் தென்காசி ரயில் நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 17 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[ 6]
[ 7] [ 8] [ 9]
தென்காசி சந்திப்பு வழியாக செல்லும் தொடருந்துகள்
பயணிகள் தொடருந்து
கீழ்கண்ட பயணிகள் தொடருந்து கொரானா பெருந்தெற்று காரணமாக 22.மார்ச் 2020 அன்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
56732/56731 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு. - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
56734/56733 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
56735/56736 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
56796/56797 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
56798/56799 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
56800/56801 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
56802/56803 - செங்கோட்டை - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை பயணிகள் தொடருந்து (தினசரி)
விரைவு /அதிவிரைவு பயணிகள் தொடருந்து
16101/16102 - கொல்லம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - கொல்லம் சந்திப்பு கொல்லம் விரைவு வண்டி (தினசரி)
20681 - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை சிலம்பு அதி விரைவு வண்டி (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
20682 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் சிலம்பு அதி விரைவு வண்டி (ஞாயிறு வியாழன் சனி நாட்கள் மட்டும் )
12661/12662 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - சென்னை எழும்பூர் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை பொதிகை அதிவிரைவு வண்டி (தினசரி)
16791/16792 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - பாலக்காடு சந்திப்பு - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு செல்லும் பாலருவி விரைவு வண்டி
16848/16847 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - மயிலாடுதுறை சந்திப்பு - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை விரைவு தொடருந்து (தினசரி)
20683 - தாம்பரம் - தென்காசி சந்திப்பு - செங்கோட்டை அதிவிரைவு தொடருந்து (திங்கள் மட்டும்)
20684 - செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - தாம்பரம் அதிவிரைவு தொடருந்து (திங்கள் மட்டும்)
சிறப்பு விரைவு /அதிவிரைவு பயணிகள் தொடருந்து
06003 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - தாம்பரம் விரைவு வண்டி (ஞாயிறு மட்டும்)
06004 - தாம்பரம் - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (செவ்வாய் மட்டும்)
06030 - திருநெல்வேலி சந்திப்பு - தென்காசி சந்திப்பு - மேட்டுப்பாளையம் விரைவு வண்டி (வியாழன் மட்டும்)
06029 - மேட்டுப்பாளையம் - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (சனி மட்டும்)
06036 - வேளாங்கன்னி - தென்காசி சந்திப்பு - எர்ணாக்குளம் விரைவு வண்டி (திங்கள் மட்டும்)
06035 - எர்ணாக்குளம் சந்திப்பு - தென்காசி சந்திப்பு - வேளாங்கன்னி விரைவு வண்டி (சனி மட்டும்)
06503/06504/06664/06663 - செங்கோட்டை - மதுரை சந்திப்பு -செங்கோட்டை விரைவு வண்டி (தினசரி)
06685/06686/06657/06682/06681/06658/06687/06684 - திருநெல்வேலி சந்திப்பு - செங்கோட்டை- திருநெல்வேலி சந்திப்பு விரைவு வண்டி (தினசரி)
வண்டிகளின் வரிசை
தென்காசி சந்திப்பு இரயில் நிலையம் கால அட்டவணை
எண்.
பெயர்
புறப்படும் இடம்
சேரும் இடம்
நேரம்
சேவை நாட்கள்
வழித்தடம்
16791
பாலருவி தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
பாலக்காடு சந்திப்பு
00.33/00.35
தினமும்
கொல்லம் சந்திப்பு , கோட்டயம் , எர்ணாகுளம் டவுன் , திருச்சூர்
16792
பாலருவி தொடருந்து
பாலக்காடு சந்திப்பு
திருநெல்வேலி சந்திப்பு
02.55/02.57
தினமும்
பாவூர்சத்திரம் ,கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் , சேரன்மகாதேவி
06036
வேளாங்கன்னி எர்ணாகுளம் விரைவு சிறப்பு தொடருந்து
வேளாங்கன்னி
எர்ணாகுளம் சந்திப்பு
03.50/03.52
திங்கள்
செங்கோட்டை , புனலூர் , கொல்லம் சந்திப்பு , காயன்குளம் சந்திப்பு , செங்கன்னூர் , செங்கனஞ்சேரி , கோட்டயம்
16101
கொல்லம் விரைவு தொடருந்து
சென்னை எழும்பூர்
கொல்லம் சந்திப்பு
03.33/03.35
தினமும்
செங்கோட்டை , புனலூர்
தாம்பரம் எர்ணாகுளம் விரைவு தொடருந்து
தாம்பரம்
எர்ணாகுளம் சந்திப்பு
செங்கோட்டை , புனலூர் , கொல்லம் சந்திப்பு , கோட்டயம்
06029
மேட்டுப்பாளையம் திருநெல்வேலி விரைவு தொடருந்து
மேட்டுப்பாளையம்
திருநெல்வேலி சந்திப்பு
05.00/05.20
செவ்வாய்
பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் , சேரன்மகாதேவி
06682
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
செங்கோட்டை
திருநெல்வேலி
06.50/06.52
தினமும்
கீழப்புலியூர் , பாவூர்சத்திரம் , மேட்டூர் , கீழக்கடையம் , இரவணசமுத்திரம் ,அம்பாசமுத்திரம் , கல்லிடைக்குறிச்சி , சேரன்மகாதேவி , பேட்டை , திருநெல்வேலி டவுன்
16848
செங்கோட்டை மயிலாடுதுறை விரைவு தொடருந்து
செங்கோட்டை
மயிலாடுதுறை சந்திப்பு
07.13/07.15
தினமும்
இராஜபாளையம் , விருதுநகர் சந்திப்பு , மதுரை சந்திப்பு , திண்டுக்கல் சந்திப்பு , திருச்சிராப்பள்ளி சந்திப்பு , தஞ்சாவூர் சந்திப்பு , கும்பகோணம்
12661
பொதிகை அதி விரைவு தொடருந்து
சென்னை எழும்பூர்
செங்கோட்டை
07.28/07.30
தினமும்
20681
சிலம்பு அதி விரைவுத் தொடருந்து
சென்னை எழும்பூர்
செங்கோட்டை
08.03/08.05
ஞாயிறு, வியாழன், சனி
தாம்பரம் திருநெல்வேலி விரைவு தொடருந்து
தாம்பரம்
திருநெல்வேலி சந்திப்பு
--.--/--.--
பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் , சேரன்மகாதேவி
06685
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
08.31/08.33
தினமும்
06504
மதுரை செங்கோட்டை விரைவு தொடருந்து
மதுரை சந்திப்பு
செங்கோட்டை
09.53/09.55
தினமும்
20683
தாம்பரம் செங்கோட்டை அதிவிரைவு தொடருந்து
தாம்பரம்
செங்கோட்டை
10.07/10.10
திங்கள், புதன், வெள்ளி
06684
செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து
செங்கோட்டை
திருநெல்வேலி சந்திப்பு
10.15/10.17
தினமும்
பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் ,சேரன்மகாதேவி
06681
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
11.14/11.16
தினமும்
06664
செங்கோட்டை மதுரை விரைவு தொடருந்து
செங்கோட்டை
மதுரை சந்திப்பு
12.20/12.22
தினமும்
இராஜபாளையம் , விருதுநகர் சந்திப்பு
16327
மதுரை குருவாயூர் விரைவு தொடருந்து
மதுரை சந்திப்பு
குருவாயூர்
14.30/14.32
தினமும்
செங்கோட்டை , புனலூர் கொல்லம் சந்திப்பு , கோட்டயம் , எர்ணாகுளம் டவுன் , அலுவா, திருச்சூர்
06658
செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து
செங்கோட்டை
திருநெல்வேலி சந்திப்பு
15.07/15.09
தினமும்
பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் ,சேரன்மகாதேவி
16102
கொல்லம் விரைவு தொடருந்து
கொல்லம் சந்திப்பு
சென்னை எழும்பூர்
15.15/15.17
தினமும்
இராஜபாளையம் , விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு , திண்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு , விருத்தாச்சலம் சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு , செங்கல்பட்டு சந்திப்பு , தாம்பரம்
06687
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
15.26/15.28
தினமும்
16328
குருவாயூர் மதுரை விரைவு தொடருந்து
குருவாயூர்
மதுரை சந்திப்பு
15.56/15.58
தினமும்
இராஜபாளையம் , விருதுநகர் சந்திப்பு
20684
செங்கோட்டை தாம்பரம் அதிவிரைவுத் தொடருந்து
செங்கோட்டை
தாம்பரம்
16.26/16.28
திங்கள் , புதன், வெள்ளி
பாவூர்சத்திரம் , அம்பாசமுத்திரம் , சேரன்மகாதேவி , திருநெல்வேலி சந்திப்பு , விருதுநகர் சந்திப்பு , காரைக்குடி சந்திப்பு , அறந்தாங்கி , பட்டுக்கோட்டை , முத்துப்பேட்டை , திருத்துறைப்பூண்டி சந்திப்பு , திருவாரூர் சந்திப்பு , மயிலாடுதுறை சந்திப்பு , திருப்பாதிரிப்புலியூர் சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு
20682
சிலம்பு அதி விரைவுத் தொடருந்து
செங்கோட்டை
சென்னை எழும்பூர்
17.03/17.05
ஞாயிறு, வியாழன், சனி
இராஜபாளையம் , விருதுநகர் சந்திப்பு ,மானாமதுரை சந்திப்பு , காரைக்குடி சந்திப்பு ,புதுக்கோட்டை , திருச்சிராப்பள்ளி சந்திப்பு , விருத்தாச்சலம் சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு , செங்கல்பட்டு சந்திப்பு ,தாம்பரம்
06686
செங்கோட்டை திருநெல்வேலி விரைவு தொடருந்து
செங்கோட்டை
திருநெல்வேலி சந்திப்பு
18.01/18.03
தினமும்
பாவூர்சத்திரம் , கீழக்கடையம் , அம்பாசமுத்திரம் ,சேரன்மகாதேவி
12662
பொதிகை அதி விரைவு தொடருந்து
செங்கோட்டை
சென்னை எழும்பூர்
18.33/18.35
தினமும்
இராஜபாளையம் , விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு , தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு , விருத்தாச்சலம் சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு , செங்கல்பட்டு சந்திப்பு , தாம்பரம்
06657
திருநெல்வேலி செங்கோட்டை விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
செங்கோட்டை
19.43/19.45
தினமும்
06035
எர்ணாகுளம் வேளாங்கன்னி விரைவு சிறப்பு தொடருந்து
எர்ணாகுளம் சந்திப்பு
வேளாங்கன்னி
20.12/20.15
சனி
சங்கரன்கோவில் , இராஜபாளையம் , சிவகாசி , விருதுநகர் சந்திப்பு , காரைக்குடி சந்திப்பு , பட்டுக்கோட்டை , திருத்துறைப்பூண்டி சந்திப்பு , திருவாரூர் சந்திப்பு , நாகப்பட்டினம்
எர்ணாகுளம் தாம்பரம் விரைவு சிறப்பு தொடருந்து
எர்ணாகுளம் சந்திப்பு
தாம்பரம்
சங்கரன்கோவில் , இராஜபாளையம் , சிவகாசி , விருதுநகர் சந்திப்பு , மதுரை சந்திப்பு , திண்டுக்கல் , திருச்சிராப்பள்ளி சந்திப்பு , தஞ்சாவூர் சந்திப்பு , மயிலாடுதுறை சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு , செங்கல்பட்டு சந்திப்பு
06030
திருநெல்வேலி மேட்டுப்பாளையம் விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
மேட்டுப்பாளையம்
20.30/20.40
ஞாயிறு
கடையநல்லூர் , சங்கரன்கோவில் , இராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்தூர் , சிவகாசி , விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு , தின்டுக்கல் சந்திப்பு ,பழனி ,பொள்ளாச்சி சந்திப்பு , கோயம்புத்தூர் சந்திப்பு
16847
மயிலாடுதுறை செங்கோட்டை விரைவு தொடருந்து
மயிலாடுதுறை சந்திப்பு
செங்கோட்டை
20.19/20.20
தினமும்
06004
திருநெல்வேலி தாம்பரம் விரைவு தொடருந்து
திருநெல்வேலி சந்திப்பு
தாம்பரம்
--.--/--.--
இராஜபாளையம் , ஸ்ரீவில்லிபுத்தூர் , சிவகாசி விருதுநகர் சந்திப்பு ,மதுரை சந்திப்பு , தின்டுக்கல் சந்திப்பு ,திருச்சிராப்பள்ளி சந்திப்பு , விழுப்புரம் சந்திப்பு , செங்கல்பட்டு சந்திப்பு
தென்காசியிலிருந்து செல்லும் இருப்புப் பாதைகள்
எண்.
நோக்குமிடம்
வழித்தடம்
இருப்புப் பாதையின் வகை
மின்மயம்
ஒருவழி/ இருவழி
குறிப்பு
1
சென்னை எழும்பூர்
இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் சந்திப்பு, மதுரை சந்திப்பு
அகலப்பாதை
ஆம்
ஒருவழிப் பாதை
2
திருநெல்வேலி சந்திப்பு
பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம்
அகலப்பாதை
ஆம்
ஒருவழிப் பாதை
3
திருவனந்தபுரம் சென்ட்ரல்
கொல்லம் சந்திப்பு, செங்கோட்டை, புனலூர்
அகலப்பாதை
ஆம்
ஒருவழிப் பாதை
தென்காசி நகர எல்லைக்குட்பட்ட தொடருந்து நிலையங்கள்
[ 10]
படத்தொகுப்பு
சான்றுகள்
வெளிப்புற இணைப்புகள்